Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Monday, March 18, 2013

Tam/Eng - Flowers and their Significance -Flowers and their Spiritual Significance
மலர்களும் அவற்றின் ஆன்மீக பலன்களும் 

கீழ்கண்ட மலர்களை ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதன் மூலம், அவற்றுக்குரிய ஆன்மீக பலன்களைப் பெறலாம்.


எண்
ஆங்கில பெயர் /
அன்னையிட்ட பெயர்
தமிழ் பெயர்
S.no.
விஞ்ஞான பெயர்
Mother's Name
Tamil Name
 
English Name/Botanical Name
  
1.  
Water Lily
Wealth
அல்லி
Nymphaea
செல்வம்
2.  
Cannon - Ball Tree
Prosperity
நாகலிங்கப்பூ
Couroupita Guianensis
லக்ஷ்மி கடாக்ஷம்
3.  
Portia Tree
Health
பூவரசம்பூ
Thespesia Populnea
உடல்நலம்
4.  
Globe amaranth
Immortality
வாடா மல்லிகை
Gomphrena Globosa
மரணமிலா வாழ்வு
5.  
Guava
Steadfastness
கொய்யாப்பூ
Psidium guajava
நிதானம்
6.  
Pumpkin
Abundance
பூசுணைப்பூ
Cucurbita Maxima
அபரிமிதம்
7.  
Florists' Chyrsanthemum
Life Energy
சாமந்தி
Chyrsanthemum Morifolium
சக்தி, தெம்பு
8.  
Rose periwinkle
Progress
பட்டிப்பூ
Catharanthus roseus
முன்னேற்றம்
நித்திய கல்யாணி
9.  
Coral vine , Queen's wealth
Harmony
கொடிரோஸ்
Antigonon Leptopus
சுமுகம்
10.  
Gul Mohur
Realization
மயிற் கொன்றை
Delonix Regia
சித்தி
11.  
Croton
Power to Reject
குரோட்டன்ஸ்
Codiaeum
Adverse suggestions
 
தவறான எண்ணங்களை
 
மறுக்கும் திறன்
12.  
Ironwood Miracle
Miracle
காயாம்பூ
Memecylon
அற்புதம்
tintctorium
 
13.  
Oleander
Sweetness of Thought Turned
அலரிப்பூ
Nerium Oleander
Exclusively towards the Divine
(கஸ்தூரிப் பட்டை)
 
இறைவனை நாடும்
 
 
இனிய எண்ணம்
 
14.  
Petunia
Enthusiasm
பெட்டூனியா
Petunia Hybrida
உற்சாகம்
15.  
Betel-nut palm
Steadfast Vitality
பாக்குமரப் பூ
Areca catechu
நிதானமான தெம்பு
(கமுகு)
16.  
Ylang -Ylang
Clear mind
மனோ ரஞ்சிதம்
Artabotrys
தெளிவான மனம்
17.  
Thevetia Peruviana
Purified Mind
நந்தியா வட்டை
(white)
தூய்மையான மனம்
18.  
Yellow Oleander
Mind
குவளை மணிஅரளி
Thevetia Peruviana
மனம்
19.  
Sunflower Helianthus
Consciousness turned towards the Light
சூரியகாந்தி
ஒளியை நோக்கி
வரும் சித்தம்
20.  
Sweet-scented Tobacco
Common Sense
புகையிலைப்பூ
Nicotiana alata
பகுத்தறிவு
Grandiflora'
 
21.  
Mango
Divine Knowledge
மாம்பழம்
Mangifera Indica
தெய்வஞானம்
22.  
Spanish Cherry
Accomplishment
மகிழம்பழம்
Mimusops Elengi
பூர்த்தி
23.  
Hibiscus 'Hawaiian'
Mentalized Power
செம்பருத்தி
(medium to large,
மனத்தின் திறன்
(எலுமிச்சை மஞ்சள்,
single, lemon-yellow
 
சிவப்பு மையம்)
with red centre)
  
24.  
Night Jasmine
Aspiration
பவழமல்கை;
Nyctanthes arbortristis
(பக்தி) ஆர்வம்
பாரிஜாதம்
25.  
Sacred Lotus (white)
Aditi - The Divine Consciousness
வெண் தாமரை
Nelumbo nucifera Alba
தெய்வசித்தம்
26.  
Sacred lotus (Pink)
The Avatar (The Supreme Manifested in a Body upon Earth)
செந்தாமரை
அவதாரம்
27.  
Rain Tree
Wisdom
தூங்குமூஞ்சி மரப்பூ
Enterolobium saman
விவேகம்
28.  
Bougainvillea
Protection
காகிதப்பூ
பாதுகாப்பு
29.  
Neem Tree; Margosa
Spiritual Atmosphere
வேப்பம்பூ
Azadirachta indica
ஆன்மீகச்சூழல்
30.  
Spanish cherry
Patience
மகிழம்பூ
Mimusops elengi
பொறுமை
31.  
Mudar
Courage
எருக்கம்பூ
Calotropis procera
தைரியம்
32.  
Guettarda speciosa
Peace in the Nerves
பன்னீர்ப்பூ
உணர்வில் சாந்தம்
33.  
Ixora thwaitesii
Peace in the Cells
விருட்சிப்பூ
உடலின் அணுவில் அமைதி
34.  
Pomegranate tree
Divine Love spreading over the world
மாதுளம்பூ
Punica
35.  
Water lily
Integral Wealth
அல்லி
Nymphaea (white with
of Mahalakshmi
(வெண்மை நிறம்,
golden centre)
மஹாலட்சுமியின்
தங்க மையம்)
 
பூரணச் செல்வம்
 
36.  
Nymphaea (Yellow shades)
Generous Wealth
அல்லி (மஞ்சள் நிற
உதாரகுணச் செல்வம்
 பரவியது)
37.  
Cactus
Riches
கள்ளி
தனம்
38.  
Hedge Cactus
Fortune
 
Cereus
அதிர்ஷ்டம்
39.  
Coconut palm
Multitude
தென்னம்பூ
Cocos nucifera
பல்வகைச் சிறப்பு
40.  
Lantana (White)
Purity in the Cells
உணிப்பூ
உடலின் தூய்மை
41.  
Alexandrian Laurel
Peace in the Physical
புன்னைப்பூ
Calophyllum inophyllum
உடல் அமைதி
42.  
Turmeric
Peace
மஞ்சள் செடி பூ
Curcuma
அமைதி, சாந்தம்
43.  
Hibiscus
Eternal Youth
 
Hibiscus miniatus
நிரந்தர இளமை
(deep salmon orange)
 
44.  
Chinese Woolflower
Aspiration for Immortality
பண்ணைக்
Celosia argentea
மரணமிலா
கீரைப்பூ
 
வாழ்வுக்கான ஆர்வம்
 
45.  
Bougainvillea
Integral Protection
காகிதப்பூ
(White)
பூரணப் பாதுகாப்பு
(வெண்மை)
46.  
Ravenia spectabilis
Happy Heart
 
சந்தோஷமான இதயம்
47.  
Sorrowless tree of India,
Absence of Grief
அசோகம்பூ
Asoka Saraca indica
சோகமின்மை
48.  
Hibiscus 'Hawaiian'
Power of Harmony
 
medium to large,
சுமுகத் திறன்
bright yellow, single)
 
49.  
Glory lily;
No Quarrels
செங்காந்தள்
Flame lily
சச்சரவின்மை
Gloriosa
 
50.  
Carnation
Collaboration
 
Dianthus caryophyllus
கூட்டுறவு
51.  
Citronella grass,
Help
வாசனைப் புல்;
Lemon grass
உதவி
கற்பூரப்புல்
Cymbopogon
  
52.  
Bitter gourd
Sweetness
பாகல்பூ
Momordica charantia
இனிமை
53.  
Ridge gourd
Kind Mind
பீர்க்கம்பூ
Luffa acutangula
அன்பான மனம்
54.  
Blanket flower
Successful Future
 
Gaillardia pulchella Lorenziana (
வெற்றிகரமான
compositae flowers with trumpet-
எதிர்காலம்
shaped florets)
 
55.  
Forget-me-not
Lasting Remembrance
 
Myosotis
அழியா நினைவு
56.  
Cassia species
Attentive Mind
ஆவாரம்பூ;
Yellow flowers
கவனமான மனம்
பொன்னாவரை
57.  
Christ's Thorn
Concentration
 
Euphorbia milii
ஒருநிலைப்பட்ட மனம்
58.  
African marigold Bright yellow)
Energy of a Plastic Mind
துலுக்க சாமந்தி
Tagetes erectaSpun Yellow
மனத்தின் தெம்பு
(பளிச்சிடும் மஞ்சள்)
59.  
Mesquite
Logic in Thoughts
 
Prosopis glandulosa
எண்ணங்களின் முறை
60.  
Gazania
Seeking for Clarity
 
தெளிவை நாடுதல்
61.  
Chinese hat plant; Parasol Flower
Curiosity
 
Holmskioldia sanguinea
அறியும் ஆவல்
62.  
Spanish flag
Thirst to Learn
 
Mina lobata
அறிவுக்குரிய தாகம்
63.  
Chinese lavender
Thirst to Understand
 
Crossostephium artemesioides
விளங்கிக்கொள்ளும் ஆர்வம்
64.  
Day Jessamine;
Light
பகல்ராணி
Day Queen
ஒளி
Cestrum diurnum
 
65.  
Broom
Inventions
துடைப்பம்
Genista
புதியன காணல்
66.  
Sun hemp
Formative Faculty in the Mind
சணல்;
Crotalaria juncea (bright yellow)
உருவகப்படுத்தும்
மஞ்சி;
 
மனம்
சணப்பு
67.  
Sprenger asparagus
Spiritual Speech
 
Asparagus
ஆன்மீகச் சொல்
68.  
Shasta daisy
The Creative Word
 
Chrysanthemum Maximum
படைக்கும் சொல்
69.  
Snapdragon
Power of Expression
 
Antirrhinum majus
தெளிவின் திறன்
70.  
West Indian Holly Sage Rose
Wakefulness in the Mind
 
Turnera ulmifolia
விழிப்பான மனம்
71.  
Podranea ricasoliana
To know How to Listen
 
கேட்டறியும் அறிவு
72.  
Alpinia galangal
To Know what has to be Said
பேரரத்தை
Siamese ginger
சொல்ல வேண்டியதை
 
அறிதல்
73.  
Marigold
Mental Plasticity
துலுக்க சாமந்தி
Tagetes erecta (yellow)
மனத்தின் கடுமையற்ற
 
குணம்
74.  
Oleander Nerium Oleander
Quiet Mind
அலரி (ஒற்றை,
(white, single)
அமைதியான மனம்
வெண்மை)
75.  
Ylang-Ylang
Accurate Perception
சிறு சண்பக
Cananga odorata
தெளிவாக உணர்தல்
மரப்பூ
  
மனோரஞ்சிதம்
76.  
Eranthemum
Aspiration for Silence in the
 
nervosum
Mind
 
மனத்தில் மௌனத்தை
 
நாடும் ஆர்வம்
77.  
Wandering Jew
Quiet Strength in Vital
 
Zebrina pendula
பிராணனின் வமை
78.  
Sweet alyssum
Goodwill
 
Lobularia maritima
நல்லெண்ணம்
79.  
Jacaranda
Attempt at Vital Goodwill
 
உணர்வில்
நல்லெண்ணம்
கொள்ள முயல்வது
80.  
Herald's trumpet
Unselfishness
 
Easter Lily Vine
தன்னலமற்ற தன்மை
Beaumontia jerdoniana
 
81.  
Day flower
Charity
 
Commelina species
தர்மம்
82.  
Brinjal; Egg Plant
Fearlessness
கத்தரிப்பூ
Solanum torvum
பயமின்மை
83.  
Amaranth
Bravery
 
Amaranthus bicolor
வீரம்
'Molten Fire'
 
84.  
Cockscomb
Boldness
கோழிக் கொண்டை
Celosia argentea
தீரம்
'Cristata'
 
85.  
Hibiscus (light to
Dynamic Power
செம்பருத்தி (சிவப்பு)
medium red)
பொங்கிவரும் சக்தி
86.  
Hibiscus (grey lavender
Power of Effort
 
to deep lavender,
முயற்சியின் திறன்
single, magenta-
விடாமுயற்சி
centre)
 
87.  
Pot marigold
Perseverance
 
Calendula officinalis
88.  
Wedelia
Detailed Perseverance
மஞ்சள்
கரிசலாங்கண்ணி
89.  
Acalypha
Continuity
 
தொடர்ந்தசெயல்
90.  
Acalypha wilkesiana
Vital Continuity
 
Copper leaf
உணர்வின்
 
தொடர்ந்த செயல்
91.  
Floss Flower
Vital Patience
 
Ageratum
உணர்வின் பொறுமை
houstonianum
 
92.  
Zinnia
Endurance
 
பொறுத்துக்கொள்ளும்
திறன்
93.  
Bleeding Heart;
Aspiration for the Right
 
Glorybower Clerodendrum
Attitude
speciosum
நல்லமனப்பான்மையை
 
அடையும் ஆர்வம்
94.  
Oleander (single, crimson)
Turning of Wrong Movements
அரளி
Nerium Oleander
into Right
 
தவற்றை
 
நேர்படுத்துவது
95.  
African violet
Correct Movements in the Vital
 
Saintpaulia
உணர்வின் சரியான
ionantha (purple)
செயல்
96.  
Wallflower
Optimism
 
Cheiranthus cheiri
அசையாத நம்பிக்கை
97.  
Blanket flower
Cheerfulness
 
Gaillardia pulchella, 'picta'
சிரித்த முகம்
98.  
African daisy
Cheerful Endeavor
 
Arctotis stoechadifolia
சந்தோஷமான முயற்சி
'Grandis'
 
99.  
Bauhinia purpurea
Stability in the Vital
மந்தாரை
உணர்வின் வலு
100.  
Allamanda
Victory
 
cathartica
வெற்றி
101.  
Sesbania grandiflora
Beginning of Realisation
அகத்திப்பூ
சித்தியின் ஆரம்பம்
102.  
Kopsia fruiticosa
Determination
 
தீவிர முடிவு
103.  
Lady of the Night
Resolution
 
Brunfelsia americana
முடிவு
104.  
Sesame; Gingelly
Conciliation
எள்ளுப்பூ
Sesamum indicum
சமரசம்
105.  
Bottle gourd
Emotive Abundance
சுரைக்காய்பூ
Lagenaria vulgaris
உணர்வின் அபரிமிதம்
106.  
Touch-me-not Balsam, Snapweed
Generosity
காசித்தும்பை
Impatiens balsamina
உதாரகுணம்
107.  
Tristellateia australis
Mental Honesty
 
மனத்தின் நேர்மை
108.  
Oleander (double pink)
Surrender of all Falsehood
அலரி (அடுக்கு,
Nerium oleander
பொய்யின் சரணாகதி
இளஞ்சிவப்பு)
109.  
Transvaal daisy;
Frankness
 
Gerbera jamesonii
மனம் திறந்து பேசுதல்
110.  
Chalice vine;
Absolute Truthfulness
 
Cup-of-gold vine
முழுமையான உண்மை
Solandra hartwegii
 
111.  
Wormia bourbridgii
Effort towards the Truth
 
சத்தியத்தை நாடும்
முயற்சி
112.  
Pereskia
Never Tell a Lie
 
ஒருபொழுதும் பொய்
சொல்லாதே
113.  
Cornflower;Bachelor's button
Idealism
 
Centaurea cyanus
இலட்சியம்
114.  
Tuberose
New Creation
சம்பங்கி
Polianthes tuberosa
புதிய சிருஷ்டி
115.  
Dahlia (very large, dark red)
Nobility
 
பெருந்தன்மை
116.  
Sweet Pea
Gentleness
 
Lathyrus odoratus
மிருதுவான பழக்கம்
117.  
Candytuft
Equanimity
 
Iberis
மனத்தின் நிதானம்
118.  
Begonia (small)
Balance
 
செயலில் நிதானம் 
119.  
Begonia (double)
Perfect Balance
 
பூரண நிதானம்
120.  
Jasmine
Purity
மல்லிகை
Jasminum
தூய்மை
121.  
Skyflower;Pigeon Berry;
Aspiration for Vital Purity
 
Golden dewdrop
வாழ்க்கைத்
Duranta erecta
தூய்மைக்கான ஆர்வம்
122.  
Eye flower; Nero's Crown
Mental Purity
 
Tabernaemontana coronaria
மனத்தூய்மை
123.  
Dahlia (medium fairly large, double)
Dignity
 
உயர்ந்த மரியாதை
124.  
Rangoon creeper
Faithfulness
இரங்கூன் மல்லிகை,
Quisqualis indica
விஸ்வாசம்
கொலுசுப்பூ
125.  
Ipomoea carnea
Gratitude
பூவரசுகொடி
நன்றியுணர்வு
126.  
Operculina
Integral Gratitude
 
Turpethum
பூரண நன்றியுணர்வு
127.  
Coriander
Delicacy
கொத்த மல்லிப்பூ
Coriandrum sativum
மென்மை
128.  
Changeable rose ; Cotton rose
Divine Grace
பருத்தி ரோஜா
Hibiscus mutabilis
தெய்வ அருள்
129.  
Hibiscus albovariegata
Faith
 
(medium, double,variegated red)
நம்பிக்கை
130.  
Oleander ; Nerium oleander
Contemplation of Divine
அலரி(வெண்மை,
(white, shaded light pink)
இறை நினைவு
இளஞ்சிவப்பு
  
பரவியது)
131.  
Japanese honeysuckle
Constant Remembrance of
 
Lonicera japonica
the Divine
 
இடைவிடாத இறை
 
நினைவு
132.  
Solanum seaforthianum
Seeking for All
 
Support in the Divine
இறைவன் துணையை
நாடுதல்
133.  
True Myrtle
To Live Only for the Divine
குழிநாவல்
Myrtus communis
இறைவனுக்காக
சதவம்
 
மட்டும் வாழ்தல்
 
134.  
Hibiscus 'Hawaiian'
Godhead
 
(very pale yellow- with light pink
இறைமுடி
135.  
Moses-in-a-boat
Divine Presence
 
Rhoeo spathecea
தெய்வ சான்னித்
136.  
Wine Grape
Divine Ananda
கொடி முந்திரி;
Vitis vinifera
தெய்வ ஆனந்தம்
பச்சை திராட்சை;
  
திராட்சைப்பழம்
137.  
Sweet Majoram
New Birth
மருக்கொழுந்து
Origanum majorana
புதிய பிறப்பு
138.  
Zephyr Lily; Fairy lily
Prayer
 
Zephyranthes
பிரார்த்தனை
139.  
Punica granatum
Divine Love
பழம் கொடுக்காத
Pomegranate(which does give fruit)
தெய்வீக அன்பு
மாதுளம்பூ
140.  
Screwpine
Spiritual Perfume
தாழம்பூ
Pandanus tectorius
ஆன்மீக மணம்
141.  
Divi-Divi
Intuitive Knowledge
கொடிவேலம்;
Caesalpinia coriaria
யோக ஞானம்
திவிதிவி
142.  
Frangipani
Psychological Perfection
பெருங்கள்ளி
Plumeria
உணர்வின் சிறப்பு
143.  
Hibiscus (double, light
Agni
 
salmon-pink,deep red Centre)
agni
144.  
Indian Almond
Spiritual Aspiration
நாட்டு வாதாம்பூ,
Terminalia catappa
ஆன்மீக ஆர்வம்
பாதாம்பூ
145.  
Thorn straggler
Triple Aspiration
 
Capparis brevispina
மூன்று ஆர்வங்கள்
146.  
Tulsi
Devotion
துளசி
Ocimum sanctum
பக்தி
147.  
Leucas aspera
True Worship
தும்பைப்பூ
உண்மை வழிபாடு
148.  
Dropseed
Humility
 
Sporobolus capillaris
அடக்கம் 
149.  
Edward Rose; Country Rose
Surrender
நாட்டு ரோஜா
Rosa
சரணாகதி
150.  
Hollyhock
Offering
சீமைத்துத்தி
Alcea rosea
காணிக்கை
151.  
Moonflower
Entire Self-Giving
 
Calonyction alba
பூரணமாகத் தன்னை
 
சமர்ப்பணம் செய்வது
152.  
Butterfly Pea;
Radha's Consciousness
சங்குப்பூ
Mussel-shell creeper
ராதையின் உணர்வு
Clitoria ternatea
 
(ultra marine colour)
 
153.  
Copper pod
Service
பெருங் கொன்றை;
Peltophorum Pterocarpum
சேவை
இயல்வாகை
154.  
Mexican sunflower
Physical Consciousness
 
Tithonia rotundifolia
Entirely Turned Towards the
 
Divine
 
தெய்வத்தை நாடும்
 
உடலுணர்வு
155.  
Blue Crown Passion Flower,
Silence
 
Passiflora caerulea
மௌனம்
156.  
Gladiolus
Receptivity
 
பாக்கியம்
157.  
Barleria
Opening
டிஸம்பர்பூ
விழிப்பு
158.  
Thunbergia erecta
Opening to the light
 
ஒளியைப் பெறும்
விழிப்பு
159.  
Thunbergia kirkii
Opening to Sri Aurobindo's
 
Force
ஸ்ரீ அரவிந்தருடைய
சக்தியைப் பெறும்
விழிப்பு
160.  
Barleria cristata (white)
Integral Opening
 
the Being towards
the Divine
இறைவனை நாடும்
ஜீவனின் விழிப்பு
161.  
Indian cork tree
Transformation
மரமல்லிகை
Millingtonia hortensis
திருவுருமாற்றம்
162.  
Hiptage benghalensis
Spiritual Success
 
ஆன்மீக வெற்றி
163.  
Heliotrope
Vital Consecration
 
Heliotropium Peruvianum
உணர்வின்
 
சமர்ப்பணம்
164.  
Malvaviscus arboreus
Divine Solicitude
 
தெய்வத்தின்
அரவணைப்பு
165.  
Acacia auriculiformis
Work
 
வேலை
166.  
Caper tree
Working of the
 
Crataeva nurvala
Enlightened Mind
 
தெளிவான மன
 
செயல்
167.  
Randia
Order
 
ஒழுங்கு
168.  
Tiger-claw plant
Regularity
 
Martynia annua
ஸ்தாபன ஒழுங்கு
169.  
Basil
Discipline
திருநீற்றுப்
Ocimum basilicum
கட்டுப்பாடு
கட்டுப்பாடு பச்சை
170.  
Chinese pink
Obedience
 
Dianthus chinensis
கீழ்ப்படிதல்
171.  
Pseuderanthemum
Organisation
 
ஸ்தாபனம்
172.  
Pseuderanthemum (white colour)
Integral Organisation
 
பூரண ஸ்தாபன
173.  
Pseuderanthemum (white with red centre)
Aspiration for Organisation
 
ஸ்தாபிக்கும் ஆர்வம்
174.  
Pseuderanthemum (white with red dots)
Organisation of Details
 
நுணுக்கமான
ஸ்தாபனம்
175.  
Carambola
Organised Team-work
தமரத்தங்காய்
Averrhoa carambola
ஸ்தாபன ஒத்துழைப்பு
176.  
Queensland Umbrella Tree
Organised Material Energy
 
Brassaia actinophylla
முறையான
 
ஸ்தாபனத் திறன்
177.  
Chrysanthemum
Specialised Detailed Energy
 
'Cascade' or 'Charm'
சிறப்பான
(Small to tiny, compositae flowers)
நுணுக்கமான திறன்
178.  
Drumstick Tree
Hygienic Organisation
முருங்கைப்பூ
Moringa
சுத்தமான ஸ்தாபன
179.  
Senecio
Observation
 
Groundsel
கவனிப்பு
180.  
Spider plant
Care
 
Chlorophytum comosum 'Vittatum'
பொறுப்பு
181.  
Perennial verbena
Thoroughness
 
Verbena hybrida
தவறில்லாத அமைப்பு
182.  
Phlox
Skill in Works
 
Phlox drummondii
செயல்திறன்
183.  
Shrimp Plant
Thirst for Perfection
 
Beleperone guttata
சிறப்புக்கான ஆர்வம்
184.  
Rondeletia
Mahasaraswati's
 
Odorata
Perfection in Works
 
மஹாசரஸ்வதியின்
 
செயல் சிறப்பு
185.  
White silk cotton tree
Material Enterprises
இலவம்பூ
Ceiba pentandra
செயலாற்றும்
 
ஸ்தாபனச் சிறப்பு
186.  
 Vinca rosea
Constant Progress in Matter
நித்யகல்யாணி
Catharanthus roseus
உடல் இடைவிடாத
(இளஞ்சிவப்பு,
(light pink; red centre)
முன்னேற்றம்
சிவப்பு மையம்)
187.  
Catharanthus roseus (white)
Integral Progress
நித்ய கல்யாணி
பூரண முன்னேற்றம்
188.  
Hibiscus 'Hawaian'
Power to Progress
 
(small to medium, single, cream white, deep pink centre)
முன்னேற்றத்திற்குரிய
 
சக்தி
189.  
Pussy-willow
The Future
 
Salix discolor
எதிர்காலம்
190.  
Hibiscus Hawaiian
Usefulness of the New Creation
 
(medium to large, single flower, solid
This creation will aim to teach
pink, reddish to pink centre)
men to surpass themselves)
 
சிருஷ்டியின் பயன்
191.  
Hibiscus 'Hawaiian'
Power of Success
 
(large, single, cream-white)
வெற்றிக்குரிய சக்தி
192.  
Flame Vine
Supramental Rain
 
Pyrostegia venusta
சத்தியஜீவிய மழை
193.  
Porana volubilis
Water
 
தண்ணீர்
194.  
Canna
Centres
கொட்டை வாழை;
சக்கரங்கள்
கல்வாழைப் பூக்கள்
195.  
Perennial aster; Italian aster
Simple Sincerity
 
Aster amellus
எளிய உண்மை

Source: Karmayogi.net

"Flowers speak to us when we know how to listen to them--it is a subtle and fragrant language." (The Mother)
The rishis of ancient India discovered the One Existence in all things. They saw the animate and inanimate alike as manifestations of Spirit pervaded through and through with living consciousness. They recognised not only the divinity of all but also the uniqueness and individuality of each. What they saw was codified and recorded in the holy scriptures, the Shastras. These rishis did not know by the mind or the senses. They perceived by a direct inner vision and identity with the object of perception. Of all animate and inanimate things on earth they found that flowers are nature’s purest manifestation of the Divine. They knew that each flower embodies in its color, form and fragrance a particular vibration or consciousness and that contact with a flower can bring one into contact with that vibration. For this reason flowers were commonly used in all forms of worship, offering and devotion. Through the ages flowers became an integral part of Indian culture playing a very significant though often forgotten role.

வாழ்வில் பிரச்சனைகள் அகல, அப்பிரச்சனைகளை விலக்கும் பூக்களை, ஸ்ரீ அன்னைக்கு சமர்பிப்பதன் மூலம், பூக்களின் உதவியைப் பெற்று, தீர்வுகளைக் காணலாம்.

No comments:

Post a Comment

Followers