DARSHAN OF SRI AUROBINDO AND THE MOTHER |
ஸ்ரீ அன்னை
அன்னையை ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுவது புதிய அத்தியாயம் இல்லை; ஒரு புதிய சகாப்தம் ஆகும். அதாவது, நாம் எடுத்த பிறவியில் இன்னொரு புதிய பிறவி கிடைக்கின்றது. அதற்குத் தக்கபடி புதிய எண்ணங்கள், புதிய பார்வைகள், புதிய மாற்றங்கள், புதிய ஏற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன.
அன்னையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய உயர்ந்த அம்சங்களில் முக்கியமான இரண்டைச் சொல்ல வேண்டுமானால், அவர்கள் பகவானிடம் கொண்டிருந்த நன்றியுணர்வு, அவரைச் சரணடைந்த பாங்கு ஆகிய இரண்டையும் பிரதானமாகக் குறிப்பிட வேண்டும்.
நமக்கு நன்றியறிதல் எனில் ஒருவர் செய்த உதவிக்குப் பிரதிபலனாக நாம் உணர்வதை நன்றி என்கிறோம்.
'இறைவன் வாழ்வில் வெளிப்படுவதை',அன்னை நன்றி என்கிறார். பகவானை அன்னை ஒரு முனிவராகவோ, ரிஷியாகவோ கருதாமல் இறைவனின் ஜோதி உலகுக்கு வரும் வாயிலாகக் கருதினார். அவர் வசிக்கும் வீட்டை அன்னைக்குக் காட்டியவர் இறைவன் திருவுள்ளத்தை வெளிப்படுத்தும் வாயிலாகச் செயல்பட்டார் எனக் கொண்டார். இதோ இந்த வீட்டில் அரவிந்தர் இருக்கிறார் என்று அந்த வழிப்போக்கர் சொன்ன சொற்கள், அன்னையின் அந்தராத்மாவில் ஒளிப் பொறியாக வந்து, தொட்டு, உள்ளே நுழைந்து, நிரந்தரமாகத் தங்கியதால், நிரந்தரமாக அன்னை அந்த வழிப்போக்கருக்கு நன்றியை மாதம் தவறாமல் செலுத்தினார்.
சாவித்திரியைப் படித்துவிட்டு, "இது நான் நேற்று பெற்ற அனுபவம்'' என்றார் அன்னை. அன்னை முதல்நாள் பெற்ற அனுபவத்தை, பகவான் அடுத்த நாளில் எழுதியது சாவித்திரி. வேதம் உற்பத்தியான இடத்தைவிட 3 நிலை உயர்ந்தது சாவித்திரி உற்பத்தியான இடம் என்பதே நாம் அறிய வேண்டியது. அளவு கடந்த மந்திரச் சக்தி சாவித்திரிக்கு இருப்பது அது பெரும்பாலும் overmind poetry என்பதால்தான்.
நம் அனுபவம், அறிவு ஏற்கும் வாய்ப்பு எவ்வளவு பெரியதானாலும், எவ்வளவு நம்மால் நம்ப முடியாவிட்டாலும், அவை நம் அறிவுக்கும், அனுபவத்திற்கும் பொருந்தும் - உதாரணமாக வருமானம் 10 மடங்கு பெருகும் - என்பதை எடுத்து, நம்மை விலக்கி, அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், அது பலிக்க ஆரம்பிப்பதை நடைமுறையில் காணலாம். நமக்குச் சத்தியஜீவியம் என்பது நேர்மையாக, நம் வருமானம் அளவுகடந்து பெருகுவதாகும். நாம் செய்யவேண்டியது,
- மனம் தூய்மையாக இருக்க வேண்டும்,
- கேட்பதை அனுபவம் ஏற்க வேண்டும்,
நம்பிக்கை மற்ற எதிலிருந்தும் மாறி அன்னையில் மட்டுமிருக்க வேண்டும்,
அந்நம்பிக்கை சந்தோஷம் கொடுக்கும் நேரம் விஷயம் பலிக்கும்,
அதுவும் பலனைவிட அன்னை முக்கியமானால் அளவுகடந்து பலித்து நின்று நிலைத்துப் பெருகும்.
- திரு கர்மயோகி அவர்கள்.
- திரு கர்மயோகி அவர்கள்.
*****************************
Some words of Sri Aurobindo about " The Mother"
It is always best in these difficulties to tell the Mother and call
for her help. It is probably something in the vital that needs
somebody to protect and care for—but you must accustom
yourself to the idea that it is not needed and the best thing is to
give the person to the care of the Mother—offer the object of
your affection to her.
************************************
The Mother's White Light
(1) The Mother’s consciousness (white) is not only peace,
but Light and Power.
(2) When one gets into contact with the Light above the
mind, the first result should be peace in the mind.
(3) Whatever Power of the Light descends should descend
into the peace of the mind without disturbing it.
(4) If you pull down the Light into an active mind, then
the action of the Light may get deformed and may be used
by the mind in a wrong way, with confusion and disturbance
or for purposes and movements that are those of an inferior
consciousness and not those of the Truth.
(5) There cannot be any real incompatibility between the
Mother’s consciousness and contact with the Light above.
************************************
The Mother is always there with you. You have only to throw
away the forces of Ignorance to feel her with you always.
It is said that the Mother is always present and looking at you.
That does not mean that in her physical mind she is thinking of
you always and seeing your thoughts. There is no need of that,
since she is everywhere and acts everywhere out of her universal
knowledge.
************************************
Maheshwari’s natural place is in the higher consciousness above
mind, for she is the wideness and largeness and wisdom of
the Divine. Mahakali acts most naturally through the higher
vital which is the instrument of force and power. Mahalakshmi
acts through the heart—in your case at present she is acting
through the mind also, though that is less usual—ordinarily it
is Mahasaraswati.
************************************
Source : Letters on Mother
No comments:
Post a Comment