Thoughts for the Day..
அன்பர் சிந்தனைக்கு......
அன்பர் சிந்தனைக்கு......
Attention to positive results makes it negative.
நல்லது நடப்பதை கவனித்தால்,
அவை நின்று விடும்.
-------------------------------------------------------------------------------
The Force, when it acts, produces several positive results. Even one of them will not be negative. அன்னை செயல்படும் பொழுது, அனைத்தும் நல்லதாக இருக்கும். ஒரு தவறும் எழாது. நூறு நல்லதுடன் ஒரு தவறு நடப்பது, நமது அகங்காரம், அன்னையை விலக்க கங்கணம் கட்டியிருப்பதைக் காட்டுகிறது. ------------------------------------------------------------------------------- Constant conscious availing of opportunities is the surest method of disappointing snares. Capacity to create opportunities and avail of them is to transform traps into their opposites. வாய்ப்பை அனுபவித்தால், வாழ்வின் இடர்கள் தானே விலகும்.
----------------------------------------------------------------------------
Interest in physical objects is physical interest. It prevents the dissolution of the physical ego.பொருளைப் போற்றுவது தெய்வீகம். பொருளை முக்கியமாகக் கருதுவது, அகங்காரம் கரைவதைத் தடுக்கும். ------------------------------------------------------------------------------- Opinion, good or bad, will constrict the field of action for the Force. Opinion expressed will destroy the field. எண்ணம் (அபிப்பிராயம்) உருவானால், அன்னை சக்தி செயல்படுவது குறையும். வெளிப்படுத்தினால் சக்தி செயல்படுவது, தடைபடும். ------------------------------------------------------------------------------- |
- Daily Messeges by Sri Karmayogi Avarkal.
Tags:
Thoughts for the Day - அன்பர்களின் சிந்தனைக்கு, Karmayogi, thoughts, daily messages, AuroMere Meditaion Center, Pallikaranai, Sinthanai,
Tags:
Thoughts for the Day - அன்பர்களின் சிந்தனைக்கு, Karmayogi, thoughts, daily messages, AuroMere Meditaion Center, Pallikaranai, Sinthanai,
No comments:
Post a Comment