Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, October 18, 2012

டோக்கன் ஆக்ட் (Token Act - அடையாளச் செயல்)


  

டோக்கன் ஆக்ட் (Token Act - அடையாளச் செயல்)

"டோக்கன் ஆக்ட்''
     அன்னையின் சக்தியை அனுபவித்து அறிய உதவுவது ஒரு சிறு காரியம்.  அக்காரியத்தை சமர்ப்பணம்நிதானம்பொறுமைபரநலம்சிறப்பு ஆகியவற்றால் நிரப்பினால் எதிர்பார்க்கும் பலன் பல மடங்கு பெருகும்.  அதை அடையாளமான செயல் token act என்றேன். 3 ஆண்டுகட்குமுன்3000ரூபாய் சம்பாதித்தவர் அன்பராகி 10,000 ரூபாய் சம்பாதித்தார்அவர் டோக்கன் ஆக்டைச் செய்து சோதனை செய்தார்கம்பனி அவருக்கு இரண்டேகால் இலட்சம் போனஸ் கொடுத்து டைரக்டராக்க விரும்பியது.  அவர் நம்பிக்கை நீடித்தது. 6 மாதத்திற்குள் நாலேமுக்கால் இலட்ச ரூபாய் போனஸ் கொடுத்தது.
     டோக்கன் ஆக்ட் அடையாளமான செயல் என்பதைப் பொதுவாக ஏற்றுச் செய்வதின் பலனிதுஅதே காரியத்தை 10 அல்லது 20 பாகங்களாகப் பிரித்து,  இதே முறையைப் பின்பற்றினால் பலன் தொடர்ந்து பெருகும்.  செயலைப் பல பாகங்களாகப் பிரிப்பது ஒருமுறைஅதற்கு பெரும்பலனுண்டு.மனநிலையைப் பலவாகப் பிரிக்கலாம்அறிவுபொறுமைபரநலம்முறையென 10 அல்லது 20பாகங்களாகப் பிரிக்கலாம்குணம் என்பதால் செயலைவிட அதிக சக்திவாய்ந்தவை இவைடோக்கன் ஆக்ட்எனும் முறையை குணச் சிறப்பில் வெளிப்படுத்துவது அதிகமான உயர்ந்த பலன் தரும்.
     டோக்கன் ஆக்ட்என்ற முறையை ஆபீசில் பயன்படுத்துகிறோம்அதற்குரியது மேற்பட்ட பலன்.
     வீட்டில் பயன்படுத்துவது சிரமம்பலன் அதிகம்.
     வீடும்ஆபீசும் தவிர வெளியில் நண்பர்கள்உறவினர்களிடையே பயன்படுத்துவது அடுத்த முறை.
     குணத்தையும் கடந்துமனம் உள்ளே கொலுவீற்றிருக்கிறது.
     அது எளிதில் கட்டுப்படாதுநாம் செய்வனவற்றிற்கெல்லாம் எதிராக வீறுகொண்டிருக்கும்.
     மனம் டோக்கன் ஆக்ட் முறைகளை ஏற்றால்அது தவத்திற்குச் சமம்.அது தரும் பலன் சொத்து,வீடுபணம்பிரபலமாக இருக்காது.
    அது மனத்திற்குத் தூய்மை தரும்அன்னைக்கு உகந்ததாக மனம் மாறும்.
அதனுள் நம் அன்றாட வாழ்வு சிறு பகுதி.

- From the article, "Token Act " by Sri Karmayogi Avarkal.

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam Spirituality and Prosperity ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் » 05 . பகுதி - 4
 

No comments:

Post a Comment

Followers