Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget
Showing posts with label Audio / Video Presentations. Show all posts
Showing posts with label Audio / Video Presentations. Show all posts

Friday, November 8, 2013

Audio - Tamil : How to get long time awaited promotion?

   Audio : Tamil : Book Reading Program on Nov 3, 2013

(Book Reading Program -Nov 3, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Topics: 
How to get long time awaited promotion?
How to come out of debt in mothers way?

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

Book :எல்லாம் தரும் அன்னை
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -Nov 10, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -    How to get long time awaited promotion?. - திரு. கர்மயோகி அவர்கள் 

Thursday, October 31, 2013

Audio : Tamil - அருளின் போக்கை அறிந்து நாம் அதன் வழியில் செல்வது சிறந்தது.

   Audio : Tamil : Book Reading Program on Oct 27, 2013

(Book Reading Program -Oct 27, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

Book :எல்லாம் தரும் அன்னை
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -Nov 3, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -    அருளின் போக்கை அறிந்து நாம் அதன் வழியில் செல்வது சிறந்தது. - திரு. கர்மயோகி அவர்கள் 

Thursday, October 24, 2013

Audio : Tamil : இழந்ததைப் பெறலாம்

Audio : Tamil : Book Reading Program on Oct 20, 2013

(Book Reading Program -Oct 20, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

Book :எல்லாம் தரும் அன்னை
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 - Oct 27, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -   இழந்ததைப் பெறலாம் - திரு. கர்மயோகி அவர்கள் 

Thursday, October 10, 2013

Audio - Tamil : பிரச்சனை தீர காணிக்கையின் அவசியமும், அதனை சமர்ப்பிக்கும் முறைகளும்

Audio : Tamil : Book Reading Program on Oct 6, 2013

(Book Reading Program -Sep 8, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:
  • காணிக்கைக்கு அளவில்லை, அவசியம் உண்டு. எவ்வளவு பெரிய காரியத்தையும், எவ்வளவு சிறிய காணிக்கையும் சாதிக்கும். ஷாக் அடிக்க எவ்வளவு சிறிய தொடர்பும் போதும். அன்னை சக்தியுடன் தொடர்பு கொள்ள எந்தச் சிறிய காணிக்கையும் போதும்.
  • காணிக்கையின் அளவு பெரியதானால், அது சேவையாக மாறும்.
  • அன்னை ஏற்கும், போற்றும் காணிக்கையாக வேண்டுமானால் அனைத்தையும் காணிக்கையாக்க வேண்டும் - வேலை, செல்வம், ஆன்மா, உயிர் - மற்றவர்களை அர்த்தமற்ற பூஜ்யம் என்கிறார் அன்னை.
  • ஆரம்பித்த காணிக்கையை நிலைமை மாறும்பொழுது குறைக்காமலிருப்பது கடினம். அப்படியிருப்பது முடியாததை முடித்துக் கொடுக்கும்.
  • பலன் வேண்டியவருக்கே காணிக்கை தேவை. பலன் தேவையில்லை எனில் காணிக்கை தேவையில்லை.
  • காணிக்கையை நாமே செலுத்த வேண்டும். பிறர் மூலம் போனால் பலனில் பகுதியோ, முழுவதுமோ எடுத்துப் போகின்றவர்க்குப் போகும்.
  • மனதால் காணிக்கையை அனுதினம் செலுத்தியபின், அளிக்கும் காணிக்கை புனிதமானது.
  • பிரசாதமாக அன்னை தருவது சமாதி புஷ்பம்.
  • ஒரேயொரு இதழ் சமாதி புஷ்பமும் பவித்திரமாக கிடைப்பது அரிது, அரிதினும் அரிது.
  • காணிக்கையை மனதால் செலுத்தி, பிரசாதத்தை மானசீகமாகப் பெற்றால் சமாதி புஷ்பம் சமாதியிலிருந்து நமக்கே நேரடியாக எவருடைய ஸ்பரிசமும் படாமல் கிடைக்கும். நாம் பெறும் பிரசாதம், நாம் அனுப்பும் காணிக்கை போலிருக்கும்.
  • பிரசாதம் எவருடைய கையால் கிடைக்கிறதோ, அவருடைய அம்சம் பிரசாதத்திற்கு உண்டு.
  • போஸ்ட்மேன் கொண்டு வரும் பிரசாதம் போஸ்ட்மேனால் பாதிக்கப்படாது.
  • பிரசாதம் கொண்டு வருபவர் நம்முடன் தொடர்பு இல்லாதவரானால், பாதிப்பு அல்லது சிறப்பது மிகக் குறைவு. நம்மையறிந்தவர் கொண்டு வரும் பிரசாதம் அவருக்கு நம்மீதுள்ள அபிப்பிராயத்தைப் பூர்த்தி செய்யும்.
  • எவர் மூலமாகப் பிரசாதம் வந்தாலும், அவருக்கேயுள்ள ஆழ்ந்த இராசியொன்று இருக்குமானால், அது நம்மில் வெளிப்படும்.
  • காணிக்கையை எடுத்துப் போகின்றவர்க்கு, காணிக்கைக் கொடுப்பவரின் இராசி வரும். அதற்கும் மேற்கூறியதே சட்டம்.
  • அதிர்ஷ்டமிருந்தால் நல்லவர் காணிக்கையை எடுத்துப் போகும் சந்தர்ப்பம் வரும். நல்லவர்க்குப் பிரசாதம் கொண்டு போக முடியும்.
  • அதிர்ஷ்டமிருந்தால், தீயவர் காணிக்கை நம்மிடம் வாராது. அவருக்குப் பிரசாதம் கொண்டு போகும் நிலை எழாது.
  • காணிக்கையைவிட முக்கியமானது இல்லை. அதைச் சரியாகச் சமர்ப்பிப்பது ஒரு யோகம். பிரசாதத்தைவிட உயர்ந்ததில்லை. அதை நேரடியாகப் பெறுவது அருள்.
  • காணிக்கையின் பவித்திரத்தையும், பிரசாதத்தின் தூய்மையையும் பலன் நிர்ணயிக்கும், எடுத்துக் காட்டும்.

- அன்னையை அறிவது அதிர்ஷ்டம்.

- அன்பரானபின் அன்னை நினைவு வருவது அதிர்ஷ்டம்; சுலபமாக வாராது.

-பல சமயம் பிரார்த்திக்கத் தோன்றாது.

- பிரார்த்தனை செய்பவருக்குக் காணிக்கை நினைவு வாராதவர் உண்டு.

நினைவு வந்தாலும் கொடுக்கப் பிரியம் எழாது.

இப்படிப்பட்டவர் பொதுவாகக் காணிக்கை தருவதில்லை. தந்தால் அது அன்னையைச் சேராது.

- காணிக்கை அவசியம். ஆனால் எவ்வளவு என்பது முக்கியமேயில்லை. எவ்வளவு சிறியதானாலும் பிரார்த்தனை முழுமையாக நிறைவேறும்.

- சேவையை விரும்புபவர் பெரிய காணிக்கை தருவார்கள்.

- ஒருவர், அடுத்தவரை காணிக்கைத் தரும்படிக் கூறுவது நல்ல பலன் தராது.

- நாமே நம்மை வற்புறுத்தித் தரும் காணிக்கை, காணிக்கையாகாது. தவறான காணிக்கை போய்ச் சேராது; பெற்றால் பெற்றவருக்கு ஊறு செய்யும்; கொடுப்பவரையும் பாதிக்கும்.

- மனத்தையும், உடலையும், ஆன்மாவையும் சமர்ப்பணம் செய்தவருக்குக் காணிக்கை தேவையில்லை.

- காணிக்கையின் பல அம்சங்களை அறிய முயல்வது யோக ஞானம்.

- ஏராளமாகக் கடன் வாங்கி, ஏராளமாகக் காணிக்கைக் கொடுத்தவருக்குக் கடன் பூதாகாரமாகப் பெருகியது. கடனிலிருந்து வந்த காணிக்கை கடனை வளர்க்கும்.

- நல்லவருக்கும், மற்றவர்க்கும் அன்னையிடம் வந்தால் வாழ்வு பெருகும். பெருக்கம் அவரவர் இராசியைப்போலிருக்கும். இராசியை மாற்றும் சக்தி உலகிலில்லை.

- அன்னை அதையும் செய்வார். அவர் அப்படி நம் வாழ்வில் செயல்பட மனமும், சொல்லும் உண்மையை மட்டும் கடைப் பிடிக்கவேண்டும்.

Book :எல்லாம் தரும் அன்னை
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 - Oct 13, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -   பிரச்சனை தீர காணிக்கையின் அவசியமும், அதனை சமர்ப்பிக்கும் முறைகளும் - திரு. கர்மயோகி அவர்கள் 

Friday, September 27, 2013

Audio Tamil : பிரச்சனைகளுக்கான தீர்வு: வாழ்க்கையில் உண்டானது, ஆன்மீகம் சொல்வது

Audio : Tamil :பிரச்சனைகளுக்கான தீர்வு: வாழ்க்கையில் உண்டானது, ஆன்மீகம் சொல்வது  presented by Mrs. Usha Ramadoss

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the speech  of Mrs. Usha Ramadoss from the Webex Conference conducted by Mother's Service Society, Pondicherry.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

பிரச்சனைகளுக்கான தீர்வு: வாழ்க்கையில் உண்டானது, ஆன்மீகம் சொல்வது

Next Book Reading Program : 

 - Sep 29, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, Mother Aurobindo, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil - பிரச்சனைகளுக்கான தீர்வு: வாழ்க்கையில் உண்டானது, ஆன்மீகம் சொல்வது.

Thursday, September 19, 2013

Audio - Tamil : நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருக்கிறீர்கள்?

Audio : Tamil : Book Reading Program on Sep 15, 2013

(Book Reading Program -Sep 8, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

ஒரு தனி மனிதன் என்று எடுத்துக்கொண்டாலும், மனம் ஒழுங்கைப் போற்றி, உணர்வு அதை ஏற்று, செயலை முறைப்படுத்தி, ஒழுங்காகச் செய்யும்பொழுது, அங்கே சாதனை பிறக்கின்றது.

நம் எல்லோருக்கும் சக்தி, திறமை, நேரம் என்பவை எல்லாம் நம் கைக்குள் இருக்கின்றன.

இவை யாவற்றையும் நாம் சரியான முறையில், சரியான செயல் முறைப்படுத்திச் செயல்பட்டால், சாதனை என்பது அன்றாட நிகழ்ச்சியாகும்.

இன்று வாழ்க்கையில் சாதித்தவர்களையும், மற்றவர்களையும் கூர்ந்து நோக்கினால், சாதித்தவர்கள் தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்தி, கட்டுக்கோப்பாக அமைத்து, நடத்திச் சென்றது தெளிவாகத் தெரியும். வாழ்வில் தோற்றவர்களுடைய வாழ்க்கையை கவனித்துப் பார்த்தால், அவர்கள் ஒரு குறிக்கோள் இல்லாமல், தான் தோன்றியாகத் தறிகெட்டுச் செயல்பட்டது தெரியும்.

இதைப் பார்க்கும் பொழுது organisation என்பது ஒரு தனி மனிதனின் வாழ்வில் சுயகட்டுப்பாடு என்ற இடத்தை நிரப்புகிறது.

சுயகட்டுப்பாட்டுடன் வாழும் மனிதன் குறித்த நேரத்தில் செயல்படுபவனாகவும், தன்னுடைய வருமானத்திற்குள் செலவு செய்பவனாகவும் (கடன் இல்லாத வாழ்க்கை வாழ்பவனாகவும்), சுமுகமான உறவு உடையவனாகவும்,நேர்மையானவனாகவும் இருப்பதுடன், வாழ்வில் தொடர்ந்த முன்னேற்றம் அடைபவனாகவும் இருப்பான். ஆகவே, சுயகட்டுப்பாடு என்பது தனி மனிதனுடைய வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

இதற்கு மாறாகக் கட்டுப்பாடில்லாத வாழ்க்கை உடையவன், வாழ்வில் தொடர்ந்த தோல்வியைச் சந்திப்பவனாக இருப்பான்.

சாதாரண வாழ்வில் சாதிப்பதற்குச் சுயகட்டுப்பாடு அவசியம் என்றால், ஆன்மீக வாழ்வில் நாட்டம் உள்ளவர்க்குக் கடுமையான சுயகட்டுப்பாடு அவசியம் என்றாகிறது.

நம்முடைய வாழ்வு ஆன்மீகப் பண்புகளாகிய ஆர்வம் (aspiration), சரணாகதி (surrender), சமர்ப்பணம் (consecration), தரமான செயல் (perfection), உண்மை (purity), மேலும், விட்டுக் கொடுப்பது (self-giving) போன்ற பண்புகளால் நிரப்பப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது என்றால், நம் சாதாரண வாழ்வு ஆன்மீக வாழ்வாக மாறுகிறது, அதாவது வாழ்வு யோகமாக மாறும் பாதையில் காலடி எடுத்து வைக்கின்றது என்று கூறலாம்.

அப்படிப்பட்ட வாழ்வு அன்பருக்கு ஆன்மீக அதிர்ஷ்டத்தைப் பெற்றுத் தருகிறது.

ஒருவருடைய அனுபவத்தில் உண்மையில் பலன் கிடைக்கப் பெற்றதை ஒரு முறை பார்த்தபின், சிறிய நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். 

நிகழ்ச்சிகள் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய ஆரம்பிக்கும்.

பலன் எப்படி ஏற்பட்டது என்ற நடைமுறையைப் பற்றிய விளக்கமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Book :
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 - Sep 22, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -  நேரம் வந்துவிட்டது - திரு. கர்மயோகி அவர்கள் 

Thursday, September 12, 2013

Audio - Tamil : நேரம் வந்துவிட்டது.

Audio : Tamil : Book Reading Program on Sep 8, 2013

(Book Reading Program -Sep 8, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

நம்மைச் சுற்றிலும், உலக அளவிலும் அநேக நிகழ்ச்சிகள் நிகழ்ந்த வண்ணமாக இருக்கின்றன. அதை சுருக்கமாகச் சொன்னால், மனிதன் மனத்தின் மூலம் செயல்படுவதால், நேரம் வரும் வரை காத்திருக்கின்றான். ஆனால், ஆன்மா மூலம் செயல்பட்டால், மனிதனால் நேரத்தைக் கொண்டு வர முடியும். 
   நீங்கள் இந்தக் கருத்தை புரிந்து கொண்டு, அதன் பின்னால் உள்ள சத்தியத்தின் (TRUTH) மீது நம்பிக்கை கொண்டால், உங்களது நம்பிக்கையின்மை, உடனடியாக குறைந்து, தொடர்ந்து முன்னேற்றம் வருவதை காண்பீர்கள்

ஒருவருடைய அனுபவத்தில் உண்மையில் பலன் கிடைக்கப் பெற்றதை ஒரு முறை பார்த்தபின், சிறிய நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். 

நிகழ்ச்சிகள் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய ஆரம்பிக்கும். பலன் எப்படி ஏற்பட்டது என்ற நடைமுறையைப் பற்றிய விளக்கமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Functioning from Mind, man waits for the Time to come.
Functioning from the Spirit, Man makes the TIME come.

Book :
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 - Sep 15, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -  நேரம் வந்துவிட்டது - திரு. கர்மயோகி அவர்கள் 

Friday, September 6, 2013

Audio - Tamil : அன்னை அன்பர்களுக்கு நஷ்டமும் தோல்வியும் இல்லை

Audio : Tamil : Book Reading Program on Sep 1, 2013

(Book Reading Program -August 4, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

Book :VENUGAANAM
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 - Sep 1, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -அன்னை வழங்கும் மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் - திரு. கர்மயோகி அவர்கள் 

Friday, August 30, 2013

Audio : நம்மிடம் உள்ள நிறைகளை உயர்த்துவதன் மூலம் நாம் பெறும் பலன்கள் என்ன?

Audio : Tamil : Book Reading Program on August 25, 2013

(Book Reading Program -August 4, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

நம் பழக்கங்கள் அனைத்தும் நம் பெற்றோரிடம் இருந்து வந்தவைதான்.பெற்றோரிடம் இருந்து நமக்கு வந்துள்ள பழக்கங்களை உயர்த்துவதன் மூலம் நாம் பெறும் பலன்கள் என்ன?
   பெற்றோர் நிறைகளை மேலும் உயர்த்துதல், அன்னையின் அருளைப் பெறச் செய்யும்.  
பெற்றோரின் குறைகள் நம்மிடம் காணப்பட்டால் அவற்றை நீக்குவதன் முக்கியத்துவம்.

Book :Annai vazhangkum Aanmeegap parisu.
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 - Sep 1, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -அன்னை வழங்கும் மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் - திரு. கர்மயோகி அவர்கள் 

Friday, August 23, 2013

Video: Tamil - Sri Aurobindo's Birthday - His life story and the future of Integral Yoga

Darshan Day Pushpanjali Images 
Book Reading- Tamil 

ஸ்ரீ அரவிந்தரின்  வாழ்க்கை வரலாறும், அவரது பூரண யோகத்தின் எதிர்காலமும்.

Flowers offered in the Symbol:
Country Rose - Consecration
Marigold - Plasticity
Tulsi - Devotion

Tuesday, August 6, 2013

Audio: Tamil - கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது ஒரு தனிநபர் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

அன்னை அன்பர்கள் அனைவரும் Aug 11, 2013  ( 9.00 - 10.00 AM)  அன்று நடைபெறும் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியில் பங்குபெறலாம்.  
Aug 15, 2013 அன்று நடைபெறும் "தரிசன நாள்"நிகழ்சிகளிலும், அன்று மாலை 5.30 - 6.00 PM நடைபெறும் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியிலும் அன்பர்கள்  பங்கேற்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

Audio : Tamil : Book Reading Program on August 4, 2013

(Book Reading Program -August 4, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

‘மனித முயற்சி பெரியது என்றாலும் தெய்வ சித்தம் முடிவானது.

அதற்குரிய நேரம் வந்தால் தான் முயற்சி பலன் தரும்' என்பது நம் வழக்கு. 1959இல் சத்திய ஜீவிய சக்தி Feb 29ஆம் தேதி இறங்கிய அன்று அன்னை, புவிக்கு நேரம் வந்துவிட்டது என்றார்.

மனிதன் இந்த சக்தியுடன் தொடர்பு கொண்டால் எதிர்காலத்தில் நடக்கப் போவது நிகழ்காலத்தில் நடக்கும்.

காலமும், இடமும் (Time & space) நிகழ்ச்சிகளின் பலனை நிர்ணயிக்கின்றன. 1956இல் வந்த சக்தி காலத்தைக் கடந்த சக்தி.

அதனால் இதனுடன் தொடர்பு கொண்டால், காலம் சுருங்கும்.

ஒருவருக்கு ஜாதகப்படி வரவேண்டிய நல்லது அவர் அன்னையை ஏற்றுக் கொண்டபின் குறிப்பிட்ட காலத்திற்கு முன் வருவது அன்பர் அனுபவம்.

அன்னையை ஏற்றுக் கொண்டு அவர் சக்தி நம் வாழ்வில் பொதுவாகச் செயல்படுவதை அனைவரும் அறிவர்.

சிறப்பாகச் செயல்படுவதை சில சமயங்களில் நாம் காண்கிறோம். சுத்தம் போன்றவை சக்தி செயல்பட உதவும்.

கம்ப்யூட்டர் அன்னை சக்தியைச் செயல்படச் செய்யும்.

சுத்தம், முறை, விரைவு ஆகியவை அன்னை சக்தியை ஈர்க்கும்.

கம்ப்யூட்டர் செய்திகளை விரைவாகத் தருவதால் இது அப்படிப்பட்ட கருவி.

ஒரு கம்பெனியில் Computerஐ எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு பயன்படுத்தினால், அதனால் கம்பெனி விரைவாக வளரும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின் தங்கிய நாடுகளில் அதிகமாகவும், மேலை நாடுகளில் குறைவாகவுமிருக்கும்.

ஏற்கனவே அங்கு எல்லா வளர்ச்சிகளும் வந்துவிட்டதால், இனி வேகமாக வளர முடியாது.

அமெரிக்காவில் அந்த வளர்ச்சி ரேட் பின் தங்கிய நாடுகள் போல் சென்ற ஆண்டு உயர்ந்துள்ளது.

அதிகபட்சம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் ஏற்பட்ட மாற்றம்.

Modern product இக்காலத்து பொருள்களில் கம்ப்யூட்டர் அன்னை சக்தியைப் பெறும் கருவியாய் உலகெங்கும் செயல்பட்டு காலத்தைச் சுருக்குகிறது.

Book :Annai vazhangkum Aanmeegap parisu.
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 - Aug 11, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -அன்னை வழங்கும் மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் - திரு. கர்மயோகி அவர்கள் 

Wednesday, July 24, 2013

Audio - Tamil : அதிர்ஷ்டத்தின் இரகசியம் என்ன?

Audio : Tamil : Book Reading Program on July 21, 2013

(Book Reading Program - July 21, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Sea Urchin Cactus
Cactus Flower - Luck Flower

Click this link to Play the Audio  (or)

Hedge Cactus
Player 1

Topic:
அதிர்ஷ்டம் வரும் வழிகள் 

பேரதிர்ஷ்டம் வரும் வழிகள் என ஸ்ரீ அரவிந்தர் கூறும் சித்தாந்தம் 

அதிர்ஷ்டம் தோல்வியிலும், கஷ்டத்தாலும், துரோகத்தாலும் கூட வரும். 

Book :Venugaanam
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  July 28, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -அதிர்ஷ்டத்தின் இரகசியம் என்ன? - திரு. கர்மயோகி அவர்கள் 

Wednesday, July 17, 2013

Audio - English - How to protect your body from illness?

Audio : English : Book Reading Program -July 14, 2013

(Book Reading Program -July 14, 2013) - 5 mins.
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - English version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - English
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

This  topic gives the answers to the following.

How the forces of illness attack?
How to sense it and repel it?
Views of the Mother and Sri Aurobindo on integral healing.

Some views of Karmayogi about illness

In our tradition, illness is understood to be the result of past karma. A lady was suffering from asthma for over a decade. In an affectionate family, illness is an occasion for attention. People overcome their resistances and offer unusual help. In other families, where no one feels any emotion for another, it becomes an occasion for the patient to develop immeasurable endurance. Occasionally, someone at home will attribute motives to the sufferer. This lady was one of extraordinary politeness and was so independent that she would seek no help from anyone except her children.

Hospitalisation was an annual phenomenon. It may prolong for weeks or months. To her, the physical suffocation was unendurable. During one such visit to the hospital, the doctors found it a helpless case and refused to attend on the patient. Suffocation was unbearable. The faith the patient had in the divine Mother that SHE would save her life and spare her the pain gave way. She could no longer pray to save her life. She shifted in her mind. She thought of praying that she should no longer suffer. She sent for her children, removed the IV tubes, and refused further medication. To the children she made a profound declaration, "I can't live anymore. Mother will protect you both. Have faith in The Mother." They broke out in a wail. A weight was off her mind. She fell asleep.

When she woke up, there was no suffocation. Her face was bright. Her voice was clear. To the nurse attending on her it was a wonder. The nurse ran to the doctors and reported. They were unbelieving, and rushed to the patient offering to revive the treatment. The lady preferred to go home. In the next fifteen years hospitalisation was rare and far between. This is negative FAITH. She prayed to die. Mother gave her health and life. A positive faith, though it sees no response, will imply one. It takes the attitude, "I have done my best. The pain is unrelenting. No prayer to Mother will be in vain, even if the results are NOT visible. My duty is to exhaust my prayer of faith and not despair. The best will happen to me." Such a faith will give the same results but in a higher fashion. No recurrence will ever be there.

A positive Faith brings the positive opportunities of health and the society. A negative Faith wards off the existing problems. One who relates to the Spirit has a greater chance of developing a positive FAITH.

-   By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  July 21, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio, English, How to increase the income of our familiy?

Wednesday, June 26, 2013

Audio Tamil - ஸ்ரீ அன்னையை ஏற்றவர்கள் முடிவாக அடையும் பெரும் பேறுகள்

Audio : Tamil : Book Reading Program on June 23, 2013

(Book Reading Program - June 23, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:
அன்னையை ஏற்றவர்கள் முடிவாக அடையும் பெரும் பேறுகள் எவை ?

குடும்பப் பெருமை பெரிதா? அதனை விட வேண்டுமா?

பிறருக்கு என்ன நடக்க வேண்டும் என்று ஒருவர் நினைக்கின்றாரோ, அது நல்லதோ  கெட்டதோ அது தவறாமல், நினைத்தவருக்கு நடக்கும் என்று கூறுகிறார் ஸ்ரீ அன்னை. 

Book : Anparkalin Anraada Anupavangkal
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  June 30, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -ஸ்ரீ அன்னையை ஏற்றவர்கள் முடிவாக அடையும் பெரும் பேறுகள் - திரு. கர்மயோகி அவர்கள் 

Tuesday, June 18, 2013

Audio - Tamil - வாழ்க்கையை நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி?

Audio : Tamil :வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மனோபாவங்களும் செயல்பாடுகளும் - Mr. Nagarajan

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the speech  of Mr. Nagarajan from the Webex Conference conducted by Mother's Service Society, Pondicherry.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மனோபாவங்களும் செயல்பாடுகளும்

Next Book Reading Program : 

 -  June 23, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, Mother Aurobindo, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil - வாழ்க்கையை நம் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி?

Monday, June 10, 2013

Audio - Tamil : அன்னை அன்பர்கள் அறிய வேண்டிய சில முக்கியமான கருத்துக்கள் - திரு. கர்மயோகி அவர்கள்

Audio : Tamil : Book Reading Program on June 9, 2013

(Book Reading Program - June 9, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:
அன்றாட வாழ்வில் அன்பர்கள் அறிய வேண்டியது என்ன?

Book : Anparkalin Anraada Anupavangkal
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  June 16, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil - அன்னை அன்பர்கள் அறிய வேண்டிய சில முக்கியமான கருத்துக்கள் - திரு. கர்மயோகி அவர்கள் 

Monday, June 3, 2013

Audio - Tamil : நமது வாழ்க்கையை அன்னையின் வழிக்கு கொண்டு வருவது எப்படி?

Audio : Tamil : Book Reading Program on June 2, 2013

(Book Reading Program - June 2, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

வாழ்க்கையை அன்னையின் வழிக்கு கொண்டு வருதல்.

By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  June 9, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil - வாழ்க்கையை அன்னையின் வழிக்கு கொண்டு வருதல்.

Monday, May 20, 2013

Audio : Tamil : "உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடும் அறிவுடமையின் அவசியமும்" by N. Asokan

Audio : Tamil : "உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடும் அறிவுடமையின் அவசியமும்" - (Pride and Prejudice ) by N. Asokan

"எதிர்பார்ப்பின்மை" by Janani

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the speech  from the Web ex Conference by Mr. Ashokan,  from Mother's Service Society, Pondicherry.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடும் அறிவுடமையின் அவசியமும்

எதிர்பார்ப்பின்மை

Next Book Reading Program : 

 -  May 26, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil - உணர்ச்சிவயப்பட்ட செயல்பாடும் அறிவுடமையின் அவசியமும்" by N. Asokan

Tuesday, May 14, 2013

Audio : Tamil - தன்னைப் போல் பிறரை நினைப்பது என்பது சரியா?

Audio : Tamil : Book Reading Program on Second Saturday Pushpanjali - May 11, 2013

(Book Reading Program - May 11, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

தன்னைப் போல் பிறரை நினைப்பது என்பது சரியா?

பழைய கஷ்டத்தை நினைத்தால் அது வளரும் என்கிறார் அன்னை.

ஒருவருக்குப் பேரதிர்ஷ்டம் வரும் முன் பேரிடி விழும் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர். பேரிடியை அதிர்ஷ்டமாக உணர்வது ஆத்ம ஞானம்.

தனைப்போல் பிறை நினைப்பது  என்பது ஒரு குறையான உண்மை. 

தன்னையே முழுமையாக அறியாதவன் பிறரையும் அறிய முடியாது.

தான் ஒரு ஆன்மா என்பது தெரிந்த மனிதர் இல்லை. அறிந்தால் அவர் ரிஷியாகிறார்.

Book: வேணுகானம்
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  மே 19, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil - தன்னைப் போல் பிறரை நினைப்பது என்பது சரியா?

Followers