Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, October 9, 2012

Audio - Tamil - அன்னையின் சக்தியால் முடியாதது இல்லை

Audio : Tamil  : Book Reading Online Version 


Topic:  அன்னையின் சக்தியால் முடியாதது இல்லை   

Book Name: நறுமணம் - திரு. கர்மயோகி அவர்கள்  

(Book Reading Program -Oct 5, 2012) - ( Duration : 4 mins.)

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,
Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Mrs. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil

Click this link to Play the Audio


Player 1: :

=======================================




மனிதன் தன்னால் முடியாது என்று ஆதிநாள் முதல் கைவிட்ட அனைத்தும், முடியும் என்ற நிலையைப் பக்தனுக்கு ஏற்படுத்தும் புதிய சந்தர்ப்பத்தை அன்னை உலகில் கொண்டு வந்துள்ளார்கள்.


முடியாத காரியங்கள் பல நிலைகளில் அமைந்துள்ளன. அதன் சிகரம் தலைவிதி, கர்மம்.


அதேபோல் அன்னையின் சக்தியும் பல நிலைகளில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் உரிய முறைகள் உண்டு, நிபந்தனைகள் உண்டு.


அவற்றை ஏற்றுக் கொள்பவர்க்கு அந்த நிலையில் பலன் ஏற்படும்.


எந்த நேரத்திலும் முறைகளை ஒருவர் மறக்கலாம். மறந்த நிலையில், சக்தி குறையும். கிடைத்த பலன் நிற்காது.


பெரிய சொத்தைப் பெற்றவர் பெருமுயற்சியால் பெற்றார். எந்த நிலையிலும் அவர் கவனம் குறையலாம். அலட்சியம் ஏற்படலாம். அது ஏற்பட்டால் சொத்து அவரை விட்டுப் போகும். அது தவிர்க்க முடியாததன்று. மனிதன் தானே வரவழைத்துக் கொள்வது.


வாழ்வு செல்வத்தாலும், பதவியாலும், சந்தோஷத் தாலும், நிறைவாலும், அறிவாலும் பல நிலைகளில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் உரியவையுண்டு. ஒரு நிலையில் முடியாதது, அடுத்த நிலையில் முடியும்.


அந்தந்த நிலைக்கும் முடியாதவை என்பவையுண்டு. அன்னையை அந்த நிலையில் ஏற்றுக் கொண்டால், அந்நிலையில் முடியாதவை, முடியும் என்று மாறுகிறது.


மாறியபின் ஏற்றுக் கொண்ட புதிய மனநிலைகளை மாற்றி அதற்கு முந்தைய மனநிலையை மீண்டும் நாடினால், முடியும் என்பவை மாறி முடியாதவையாகி விடுகின்றன.




       Next Book Reading Program on , Oct 12, 2012 @ Auromere Meditation Center  ( 5.30 - 6.00 PM)


Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி  

No comments:

Post a Comment

Followers