Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Wednesday, February 15, 2012

நினைவும் செயலும் (Ninaivum Seyalum) - From Malantha Jeeviyam Magazine, Mother's Service Society (MSS), Pondicherry

நினைவும் செயலும்

  • நினைவு எப்படியிருந்தாலும் பலன் செயலுக்கே வரும்.
  • முழு நேரமும் பரீட்சைக்குப் படிக்க விரும்பினாலும், கொஞ்ச நேரம் படிப்பவனுக்கு மார்க் செயலுக்கேற்ப வருமே தவிர, நினைவுக்குப் பலனிருக்காது. 
  • ஏனெனில் முழு நேரமும் படிக்க வேண்டும் என்ற நினைவை மீறி அதற்குக் கீழே படிக்க விருப்பமிருக்காது. பலன் ஆழ்ந்த நினைவுக்கே வரும். 
  • மனம் மாறாமல்  செயல் மாறினாலும், மாறிய செயலுக்குப் பலனிருக்காது. மாறாத மனத்தையே பலன் பிரதிபலிக்கும்.


- Magazine மலர்ந்த ஜீவியம், February, 2012.

To subscribe the magazine  Malarntha Jeeviyam, 

 Thanks,
Auromere Meditaion Center, Pallikaranai, Chennai.

No comments:

Post a Comment

Followers