Life Divine - Summary - Part 1
(லைப் டிவைன் - அத்தியாயச் சுருக்கம்) |
- இறைவனில் பிறந்த மனிதன் இறைவனை அடைய ஆர்வம் கொள்கிறான்.
- ஜடமும், ஆன்மாவும், ஒன்றானால் தெய்வீக வாழ்வு பிறக்கும்.
- துறவி வாழ்வை மறுத்து பிரம்மத்தை நாடுகிறான்.
- பரம்பொருள் உலகமாக மாறியது.
- பரமாத்மாவையும் பாதாளத்தையும் இணைப்பது மனிதன் கடமை.
- மனிதன் பிரபஞ்சத்திலும், பிரம்மத்திலும் உறைபவன்.
- அகந்தை விருப்பு, வெறுப்பை ஏற்படுத்துகிறது.
- உணர்வை விட்டு விலகினால், அறிவு ஞானமாகிறது என வேதாந்தம் கூறுகிறது.
- சத் புருஷன் உலகமாகச் செயல்படுகிறான்.
- உலகை இயக்கும் சக்தி உணர்சியுள்ளது.
- மலர்ந்த ஜீவியம் Magazine , ஜனவரி, 2012 |
For Malarntha Jeeviyam Magazine Subscription
please visit
http://karmayogi.net/forums/showthread.php?t=2016
Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center),
Pallikaranai,
Chennai.
No comments:
Post a Comment