- எந்தத் தொந்தரவும் அருகில் வராமலிருக்கவும், நம் காரியங்கள் அனைத்தும் பூரணமாகப் பூர்த்தியாகவும், நம் நல்லெண்ணத்தை உலகம் ஏற்கவும் முடியும் என மனிதன் அறியவில்லை. இது அவனுள் கேட்கத் தெரியாத வரம்.
- மனம் நல்லெண்ணத்தால் மட்டும் நிறைந்திருந்து அன்னை நினைவு தானே உள்ளிருந்து அழைப்பாக எழுந்தால் இவ்வரம் தானே தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும்.
- ஸ்ரீ அரவிந்தம் - கர்மயோகி அவர்கள்
---------------------------------------------------------------------------
Human nature is crooked like a dog's tail. It is easier to straighten it than to change the body consciousness.Wider ideas change the perspective. Stronger emotions change the consciousness.
- Daily Messages Vol-1 by Thiru. Karmayogi Avarkal.
No comments:
Post a Comment