Dear Devotees,
Greetings from AuroMere Meditation Center.
Greetings from AuroMere Meditation Center.
Download the tamil text version of the online talk delivered on 25.12.11 by Mrs, Usha Ramadoss from Ambattur Centre on the theme of The Greatness of Women. The speech was written by Sri.Karmayogi Avarkal for Mrs. Usha Ramadoss to deliver.
To read the entire article Download the PDF version of PENNIN PERUMAI.
Thanks,
AuroMere Meditaion Center ( Sri Annai and Aurobindo Center) Pallikarnai, Chennai.
பெண்ணின் பெருமை
தூய்மை என்பது இறைவனை மட்டும் நம்பி வாழ்வது என்பது அன்னை விளக்கம். இறைவனை சச்சிதானந்தம், புருஷன், ஈஸ்வரன் என அழைக்கிறோம். புருஷனை நம்புவது பிரக்ருதி, ஈஸ்வரனை அடுத்து செயல்படுவது சக்தி. ஆங்கிலத்தில் Husband (கணவன்) என்ற சொல் பொருள் ஈட்டுபவன் எனவும் Wife என்பது (Woman) பெண் எனவுமாகும். தமிழில் புருஷன் என்பது ஆன்மீக அடிப்படையில் இறைவனாகும். பத்தினி, பாரியாள், மனைவி, இல்லக்கிழத்தி, சம்சாரம் என்ற சொற்கள் ஆன்மீக அடிப்படையில் கற்புடைய பெண்ணையும், குடும்ப பாரத்தை ஏற்ற பாரியாள் எனவும், மனைக்குரிய பெண்ணாகவும், இல்லத்தை இருப்பிடமாகக் கொண்டவள் எனவும் கூறும்.
பெண்மையின் முதல் அம்சம் தாய்மை. தாய்மை சுயநலமே அறியாத பரநலனுக்குரிய ஜீவனாகும். பெண்ணின் உடலமைப்பு பக்தியின் சின்னம் என்று பகவான் கூறுகிறார்...
To read the entire article Download the PDF version of PENNIN PERUMAI.
Thanks,
AuroMere Meditaion Center ( Sri Annai and Aurobindo Center) Pallikarnai, Chennai.
No comments:
Post a Comment