Pages

Monday, September 30, 2013

Savitri - 376

Daily Savitri - 376

Sri Aurobindo's Savitri

Here even the highest rapture Time can give
Is a mimicry of ungrasped beatitudes,
A mutilated statue of ecstasy,
A wounded happiness that cannot live,
A brief felicity of mind or sense
Thrown by the World-Power to her body-slave,
Or a simulacrum of enforced delight
In the seraglios of Ignorance. .  

- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  78

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Friday, September 27, 2013

Audio Tamil : பிரச்சனைகளுக்கான தீர்வு: வாழ்க்கையில் உண்டானது, ஆன்மீகம் சொல்வது

Audio : Tamil :பிரச்சனைகளுக்கான தீர்வு: வாழ்க்கையில் உண்டானது, ஆன்மீகம் சொல்வது  presented by Mrs. Usha Ramadoss

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the speech  of Mrs. Usha Ramadoss from the Webex Conference conducted by Mother's Service Society, Pondicherry.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

பிரச்சனைகளுக்கான தீர்வு: வாழ்க்கையில் உண்டானது, ஆன்மீகம் சொல்வது

Next Book Reading Program : 

 - Sep 29, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, Mother Aurobindo, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil - பிரச்சனைகளுக்கான தீர்வு: வாழ்க்கையில் உண்டானது, ஆன்மீகம் சொல்வது.

Daily Savitri - 375

Sri Aurobindo's Savitri

A packed assemblage of crude tentative lives
Are pieced into a tessellated whole.
There is no perfect answer to our hopes;
There are blind voiceless doors that have no key;
Thought climbs in vain and brings a borrowed light,
Cheated by counterfeits sold to us in life's mart,
Our hearts clutch at a forfeited heavenly bliss.
There is provender for the mind's satiety,
There are thrills of the flesh, but not the soul's desire.

- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  77

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Thursday, September 26, 2013

கவலையும், சந்தோஷமும் எங்கிருந்து எழுகிறது?

எந்தப் பிரச்சினையுமில்லாமலிருக்கும்பொழுது, வேலை முடிந்து தனித்து உட்கார்ந்தால், மனத்தில் கவலை எழும். சற்று நேரம் கழித்து அலை அலையாகக் கவலை எழும். ஏதாவது வேலையிலீடுபட்டால், கவலையை மறக்க முடியும். எதற்குக் கவலை? எங்கிருந்து வருகிறது? என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. இவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் (sub-human beings). இதேபோல் சிலருக்கு, பயம் எழும்.

இவர்கள் அரிபொருள். இவர்கள் அன்னையிடம் வந்தால் கவலை, பயம், குறைந்து நாளடைவில் மறையும். அன்னையை மேலும், மேலும் ஏற்றுக் கொள்ளும்பொழுது, இதேபோல் (causeless joy) எந்தக் காரணமுமில்லாமல், தனித்து உட்கார்ந்தால், சந்தோஷம் எழும், அலையலையாகவும் எழும், தன்னை மீறி புன்னகை மலரும். கவலையில் திளைத்தவரும் அன்னையிடம் வந்து எதிர்மாறாக மகிழ்ச்சியில் திளைப்பதுண்டு.

நாமறிந்த வாழ்வுக்கும், அன்னை இயல்பாக வழங்கும் வாழ்வுக்கும் கவலை தோய்ந்த உள்ளத்திற்கும், மகிழ்ச்சி பொங்கும் நெஞ்சத்திற்கும் உள்ள தூரம் உண்டு. மாற்றத்தை நாடிப் பெறுபவர்களுக்கு இம்மாற்றம் தவறாமல் தெரியும்.

கவலையின் சுனை மகிழ்ச்சியின் ஊற்றாவது மாற்றம்.

Savitri - 374

Daily Savitri - 374

Sri Aurobindo's Savitri

Or all seems a misfit of half ideas,
Or we saddle with the vice of earthly form
A hurried imperfect glimpse of heavenly things,
Guesses and travesties of celestial types.
Here chaos sorts itself into a world,
A brief formation drifting in the void:
Apings of knowledge, unfinished arcs of power,
Flamings of beauty into earthly shapes,
Love's broken reflexes of unity
Swim, fragment-mirrorings of a floating sun.
A packed assemblage of crude tentative lives
Are pieced into a tessellated whole.  

- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  77

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Wednesday, September 25, 2013

பொறுமையின் பெருமை

-திரு கர்மயோகி அவர்கள்

மேல் நாடுகள் நம்மைவிட அளவுகடந்து சாதித்ததாக நாம் நினைக்கின்றோம். ஆன்மீகத் துறையில் நாம் சாதித்ததாக மேல் நாட்டார் நினைக்கின்றார்கள். வசதியாக வாழ்பவனை பிழைக்க முடியாதவன் தான் சாதிக்காததை சாதித்ததாக அறிகிறான். பல தொண்டர்களில் ஒருவன் தலைவனானால், மற்றவர் அவன் சாதனைப் போற்றுகின்றனர். கல்லூரியின் ஒரு ஆசிரியர் IAS பாஸ் செய்து போய்விட்டால், அதைப் பெரும் சாதனையாகப் பாராட்டுகின்றனர். இவை சாதனையின் பல நிலைகள்.

திறமையாலும், தலைமையாலும், அறிவாலும், உழைப்பாலும், இவற்றின் கலப்பாலும் சாதித்தவை இவை. மேற்சொன்ன அத்தனை சாதனைகட்கும் அடுத்த கட்ட உயர்வுண்டு.

அவ்வுயர்ந்த சாதனையைப் பொறுமை பெற்றுத் தரும்.

பொறுமையும், நிதானமும் ஆன்மாவின் குணங்கள். உழைப்பாளி சம்பாதித்தால், பொறுமையான உழைப்பாளி அதிகமாக சம்பாதிப்பான். அறிவுள்ளவன் IASபாஸ் செய்தால், அத்துடன் பொறுமையுள்ளவன் மந்திரியாவான்.

எந்த காரியத்தை முடிக்கவும் ஒரு திறமை வேண்டும்.

அதை சிறப்பாக முடிக்க திறமையுடன் பொறுமையும் வேண்டும்.

பொறுமை எப்படி எழுகிறது ?

1. விபரம் தெரிந்தால் பொறுமை உற்பத்தியாகும்.

2. அனுபவம் பொறுமையைத் தரும்.

3 உஷாராக இருப்பது பொறுமையைப் பெற உதவும்.

4. மனம் உறமாக இருந்து, உடல் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியுமானால், பொறுமை வரும்.

5. சமத்துவம் (equality)யை உற்பத்தி செய்ய முயன்றால் முன் நிலையில் பொறுமை எழும்

வாழ்வுக்குரியது அவசரம்

தவத்திற்குரியது பொறுமை

தெய்வீக வாழ்விக்குரியது பூரணப் பொறுமை.

1.  செயலை சமர்ப்பணம் செய்

உதாரணமாக கார்க்கைத் திறப்பது - எப்பொழுது கார்க்கைத் திறக்க முயன்றாலும் எனக்கு எரிச்சல் வரும். சில சமயங்களில் கையைக் கிழித்துக் கொள்வேன். ஒரு முறை பாட்டிலே விழுந்து உடைந்து விட்டது. நல்லபடியாக திறந்த சமயங்களிலும் திறந்தபிறகு எரிச்சல் எரிச்சலாக வரும் என்பவர் கார்க்கைத் திறந்தபின் அரை மணி நேரத்திற்கு எரிந்து விழுவார். அதைவிட முக்கியமானது.

- அந்த பாட்டிலை அடுத்தாற்போல் அவர் எடுக்கும் தொறும் அவருக்கு காரணமின்றி எரிச்சல் வரும்.

- எவர் அதை எடுத்தாலும் படபடப்பு வரும்.

- கார்க்கைத் திறக்க முயலும் முன் அன்னையை சற்று நினைவு கூர்ந்தால், மனம் அமைதியடையும். கவனித்துப் பார்த்தால் அந்த அமைதி மனத்திலிருந்து கைக்குப் பரவும் செயலை சமர்ப்பணம் செய்து கார்க்கைத் திறக்க முயன்றால் பழைய அனுபவத்திற்கு எதிராக கார்க் கழன்று வரும். அத்துடன் எரிச்சலின் சுவடு இருக்காது. இந்த பொறுமை அப்பாட்டிலை எடுக்கும் தொறும் மீண்டும் வருவதைக் காணலாம்.

2. குறை கூறுதல் : நம் மனம் முழுவதும் பலகுறைகளால் நிரம்பியுள்ளது. அதில் முதன்மையானது நம் மீதுள்ள குறை. பெற்றோர் மீதும், பிள்ளைகள், கணவன், மனைவி, நண்பர்கள், மற்றவர் மீதும் குறையில்லாதவரில்லை. குறை கூறுவது தனி விஷயம். பொறுமைக்கும் குறை கூறுவதற்கும் உள்ள தொடர்பு மட்டும் இங்குள்ள விஷயம். பொறுமையில்லாமல் நாம் ஒரு குறையை கூறினால், அது அதன்பின் நிரந்தரமாக நம் மனதிலிருக்கும். அப்படி நிரந்தரமாக நம் மனதில் தங்கும் குறைகள் நம் தெம்பை எடுத்துக் கொள்வதால், நாம் சாதிப்பது பாதிக்கப்படும்.

- அவசரப்பட்டால், விவரம் தெரியாது, அல்லது தவறாகத் தெரியும்:

ஒரே பெயர் உள்ள இருவர் வேலை செய்யுமிடத்தில் ஒருவர் செய்தியை அடுத்தவர் செய்தியாக அறிந்து ஏற்படும் குழப்பங்கள் எழுவதுண்டு. அதுவே தவறான செய்தியானால், முதலாளிக்கு பொறுமையில்லாவிட்டால், விசாரிக்கும் அளவுக்கும் பொறுமையில்லாவிட்டால், தவறு செய்யாதவர் மீது தண்டனையை ஏற்றி பிறகு அதன் வழியே போய் அவதிப்பட்டு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்த பின்னும் முதலாளிக்கு மனத்தில் ஏற்பட்ட எண்ணம் முழுவதும் மாறாது. அதனால் அவருடன் முதலாளிக்குள்ள உறவு பாதிக்கப்படும். ஸ்தாபனம் சற்று பலஹீனமாகும்.

- பொறுமையாக கேட்டுக்கொள்ள முடியாத அதிகாரி, தம்மை புகழ்ந்து பேசவந்தவர் தெளிவில்லாமல் பேசும்பொழுது தம்மைக் குறை கூறுவதாக நினைத்து ஒரு புயலைக் கிளப்பிவிடுவார்.

- நண்பரை நாம் அதிகமாக விரும்பினாலும், நம் கருத்தை அவர் ஏற்காத இடத்தில் மனத்தில் குறையிருக்கும். 50 விஷயத்திலுள்ள நட்பைவிட இந்த ஒரு விஷயத்திலுள்ள

குறையே முக்கியமான நேரங்களில் உறவை நிர்ணயிக்கும்

3. ஆர்வமான வேலைகளைச் செய்யும் பொழுதுள்ள அக்கறை பொறுமையாகாது. அது ஆர்வமாகும். ஆர்வமற்ற வேலைகளைச் செய்யும்பொழுது தான் அது நம் பொறுமையை சோதிக்கும் அன்னையின் சட்டம். ஆர்வமான வேலையை நாடாமல், உள்ள வேலையில் ஆர்வம் காண்பிக்க வேண்டும் இது பொறுமையை சோதிக்கும். அன்னை மீது நம்பிக்கையோடு முயன்றால் பொறுமையை உற்பத்தி செய்யும்.

4. பழி வாங்கும் எண்ணம். இது பொறுமைக்கு எதிரி. உள்ள பொறுமையையும் அழித்துவிடும். ஏன் பழிவாங்கும் எண்ணம் ஏற்படுகிறது. நம்மை ஒருவர் நஷ்டத்திற்குள்ளாக்கியிருந்தாலும், கஷ்டத்தை கொடுத்து இருந்தாலும், அது ஏற்படுகிறது. நமக்கு வலிமையிருந்தால் அவர்களால் நஷ்டம், கஷ்டம் ஏற்படுத்த முடியாது. வலிமையில்லாததால் தோற்கடிக்கப்பட்டோம் என்பதே இதனுடைய வேர். இன்று ஒருவர் அதை நினைவு படுத்தினாலும், நமக்கே நினைவு வந்தாலும், எப்படி பழிவாங்கும் மனநிலையைவிட முடியும் என்று படித்தாலும்,

அதைக் கேட்டுக் கொள்ளவோ, சிந்திக்கவோ பொறுமை இருக்காது. பொறுமையாக கேட்டால், யோசனை செய்தால், நம் தவறு புரிய சந்தர்ப்பம் உண்டு. அந்த மனுஷனைப் பற்றிப் பேசாதே. அந்த விஷயத்தைக் கிளப்பாதே. எனக்கு தாங்காது என்பதே பொதுவாக இந்நேரம் எழும் பதில்.

பொறுமையைக் கைக்கொண்டால் விஷயம் புரியும், புரிந்தால் தவறான மனப்பான்மை விலகலாம். அது விலகினால் அன்னையை நெருங்கலாம். இதற்கெல்லாம் உதவும் கருவி பொறுமை.

பொறுமை அன்னையை நெருங்கும் கருவி.

பொறுமை மனத்தூய்மையை அளிக்கவல்லது

பொறுமை நம்முள் இறைவன் உறையும் கோயில்.

Savitri - 373

Daily Savitri - 373

Sri Aurobindo's Savitri

His height repelled the lowness of earth's state:
A wideness discontented with its frame
Resiled from poor assent to Nature's terms,
The harsh contract spurned and the diminished lease.
Only beginnings are accomplished here;
Our base's Matter seems alone complete,
An absolute machine without a soul.  

- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  77

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Tuesday, September 24, 2013

நல்லதே நடக்கும்', நல்லது மட்டுமே நடக்கும்'

 திரு கர்ம யோகி அவர்களின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 

நல்லதே நடக்கும்', நல்லது மட்டுமே நடக்கும்' 
என்ற எண்ணம் இறைவனை எண்ணத்தில் வெளிப்படுத்தும் முயற்சியின் வெற்றியாகும். இது நடக்காது' என்று நினைப்பவன் மனிதன். மனிதனுள் உள்ள தெய்வம் இது நடக்கும்' என்று பேசும். இது நடக்காது' என்று தோன்றுவதை, இது நடக்கும்' என்று நாம் முயன்று மாற்றும்பொழுது நம்மை விலக்கி, நான்' என்பதை விலக்கி, நம்முள் உள்ள மனிதனை ஒதுக்கி, உள்ளுறை தெய்வத்தைப் பேசவைப்பதாகும். எண்ணத்தை ஆன்மீக எண்ணமாக மாற்றுவதாகும். எண்ணத்தின் அளவில் ஆன்மாவுக்கு ஓர் இடம் கொடுப்பதாகும். அதன் வழியே அன்னையின் ஆதிக்கத்திற்கு அதிக இடம் கொடுப்பதாகும்.

புற நிகழ்ச்சி எதுவானாலும் அகவுணர்வு நல்லது மட்டுமே நடக்கும் என்று அகமகிழ்ந்து சொல்லுமானால், அளவிறந்த நன்மையை அவ்வுணர்வு ஏற்படுத்தக்கூடியது. அத்தகைய சிறப்பு மனித உள்ளத்திருந்தால் அன்னை அங்கு அமுதத்தைச் சுரக்கச்செய்வார்.

எந்த ஒரு நிகழ்ச்சியோ, செய்தியோ நம்மைத் தேடி வரும் பொழுது, இது நல்ல செய்தியாக மட்டுமே இருக்கும்' என உண்மையாக மனத்தளவில் நம்புபவர்கட்கு நல்ல செய்திகள் மட்டுமே வருவதை நான் பார்த்திருக்கின்றேன்.

(Spiritual truths) ஆன்மீக நிகழ்ச்சிகளின் பலன் அடுத்த பிறவியில் தெரியும். அன்னை பக்தர்களுக்கு அதுவும் உடனே தெரியும்படி நிகழ்ச்சிகள் நிகழும்.

நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தை அன்னை அளவின்றி வற்புறுத்தியுள்ளார்கள். குப்புற விழுந்தாலும் அதுவும் அருளின் செயலே என்று நாம் உணர வேண்டும் என்று அன்னை அருளுக்கு விளக்கம் கொடுக்கும்பொழுது சொல்கிறார்கள். இக்கூற்றில் பொதிந்துள்ள உண்மை பெரியது. எனினும் ஒரு பெரிய ஆன்மீக உண்மையைச் சுட்டிக்காட்டும் கூற்றாக எடுத்துக்கொண்டபின் மட்டுமே இதன் பயனை நாம் அடைய முடியும். தர்க்கத்துக்குரிய கருத்தாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்யலாம் என்றால், இக்கட்டுரையின் நிலை அதற்கு இடம் கொடுக்காது. தர்க்கத்திற்குரிய இடத்தில் தர்க்கரீதியாக அவ்வுண்மையை நிலைநாட்ட முடியும். அதைத் தவிர்த்து ஆன்மீகப் பேருண்மையை சுட்டிக்காட்டும்.

அமெரிக்கர் ஒருவர் பாண்டிச்சேரி வந்திருந்தார். 56 வயதானவர். மனைவி, 3 வயதுவந்த குழந்தைகளை விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய வீட்டில் (telex) தந்தி வசதி இருந்தது. இங்கு வந்து தங்குமிடத்திலும் அதே வசதியிருந்ததால், தம் மனைவியிடம் வீட்டுச் செய்திகளை அடிக்கடி அனுப்பும்படிச் சொல்லி இருந்தார். வந்தவர் வந்த வேலையில் மூழ்கித் தம்மை மறந்திருந்தார். 7 நாட்களாக மனைவியிடமிருந்து ஒரு செய்தியும் இல்லை. அதாவது அவர் வேலையைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய செய்திகள் ஒன்றுகூட இல்லை. 7ஆம் நாள் அவர் மனம் உடைந்துவிட்டார். செய்தி நல்லதாக இருந்திருந்தால் என் மனைவி அனுப்பியிருப்பாள். நல்ல செய்தியில்லை என்பதால் அதை இங்கு அனுப்பி என் வேலையைக் கெடுக்கக்கூடாது என்று எண்ணி அனுப்பாமலிருக்கிறாள் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து கலங்க ஆரம்பித்தார். இப்படிப்பட்ட நேரங்களில் அன்னை என்ன ஆலோசனை கூறுகிறார் என்றறிய முயன்றபொழுது, "நல்லது மட்டுமே நடக்கும்'' என நினைத்து மற்ற எண்ணங்களை விலக்க வேண்டும் என அன்னை கூறியிருப்பது தெரியவந்தது. அவர் மனம் அதை ஏற்றுக்கொண்டது. உணர்ச்சி ஏற்றுக்கொள்ள மறுத்தது. போராடி உணர்ச்சியைத் தம் கட்சியில் சேர்த்துக்கொண்டார். அது மனநிம்மதியைக் கொடுத்ததுடன், மன நிறைவையும் கொடுப்பதைக் கண்டு வியந்து, தன் வியப்பை விளக்கிக்கொண்டிருக்கும்போது வீட்டில் உள்ள தந்தி ( telex) மெஷின் அடிக்க ஆரம்பித்து "everyone here is in top form'' அனைவரும் இங்கு அற்புதமாக இருக்கிறார்கள் என்ற செய்தி வந்தது. இதுவே நல்லது மட்டும் நடக்கும் என்ற எண்ணத்திற்குள்ள பலம். நினைத்ததை நடத்திக் கொடுக்கும் திறம்.

Savitri - 372

Daily Savitri - 372

Sri Aurobindo's Savitri

These now could serve no more his regal turn;
The Immortal's pride refused the doom to live
A miser of the scanty bargain made
Between our littleness and bounded hopes
And the compassionate Infinitudes. 

- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  77

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Monday, September 23, 2013

அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன?

திரு கர்மயோகி அவர்களின் புஷ்பாஞ்சலி என்ற நூலில் இருந்து.
 
அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் எனில், குறிப்பாக வாழ்க்கையில் அன்னையை 
ஏற்றுக்கொள்ளுதல் என்றால், தோல்வியை அறியாத வாழ்வை ஏற்றுக்கொள்ளுதல் என்று பொருள். மனிதன் வாழ்வின் பிடியில் இருக்கிறான். அதனால் வாழ்க்கை அவன் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். வாழ்க்கை அன்னையின் பிடியில் இருப்பதால், அன்னையை ஏற்றுக்கொண்ட மனிதனுடைய பிடியில் வாழ்வு வந்துவிடும். அவனிஷ்டப்படி வாழ்வு செயல்படும்.
வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக்கொள்ள மனிதன் அன்னையின் வழிமுறைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கையின் விதிகளைப் பின்பற்றும் மனிதன் வாழ்க்கையின் பிடியில் வந்துவிடுகிறான். அன்னையின் முறைகளைப் பின்பற்றும் மனிதனுடைய பிடியில் வாழ்க்கை வந்துவிடும். வாழ்க்கையை ஒட்டிச்செல்லும் மனிதன் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தாலும், தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வாழ்க்கை ஒரு சமயம் இல்லாவிட்டாலும், ஒரு சமயம் அவனுக்குத் தோல்வியை அளிக்கிறது. அன்னைக்குத் தோல்வி தெரியாது. அன்னையைப் பிரதிஷ்டை செய்த வாழ்வில் தோல்வியில்லை. கோர்ட்டுக்குப் போகும் கட்சிக்காரனுக்கும், அவனுடைய வக்கீலுக்கும் வெற்றியா, தோல்வியா என்ற நிலையுண்டு. ஜட்ஜுக்குக் கடமையுண்டு. அவருக்கு வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. அவருடைய நிலை உயர்ந்தது. வெற்றி, தோல்விகளைக் கடந்தது.

ஒருவனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அவனுடைய தொழிலைப் பொருத்தது, படித்த பட்டத்தைப் பொருத்தது. பிறந்த குடும்பத்தைப் பொருத்தது. அவனுடைய சூழ்நிலையைப் பொருத்தது. எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும், ஒருவன் அன்னையைத் தன் வாழ்வில் ஏற்றுக்கொண்டவுடன், அவன் எதிர்காலத்தையும், அவன் முன்னேற்றத்தையும் அன்னை நிர்ணயித்துவிடுகிறார். அதன்பின் மனிதன் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும், எந்தப் படிப்பைப் படித்தாலும், எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை ஒரு கருவியாக்கி, அன்னை வழங்குகிறார். நிர்ணயிப்பது அன்னை. படிப்பு, தொழில் ஆகியவை மார்க்கங்கள், கருவிகள். அன்னையை ஏற்றுக்கொண்டபின், நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறனுடையவை எல்லாம் கருவிகளாக மாறி அன்னையின் ஆணையை நிறைவேற்றுகின்றன.

Savitri - 371

Daily Savitri - 371

Sri Aurobindo's Savitri

A conscious soul live in a conscious world.
As through a mist a sovereign peak is seen,
The greatness of the eternal Spirit appeared,
Exiled in a fragmented universe
Amid half-semblances of diviner things.

- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  77

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Friday, September 20, 2013

Savitri - 370

Daily Savitri - 370

Sri Aurobindo's Savitri

A brighter heavenlier sun must soon illume
This dusk room with its dark internal stair,
The infant soul in its small nursery school
Mid objects meant for a lesson hardly learned
Outgrow its early grammar of intellect
And its imitation of Earth-Nature's art,
Its earthly dialect to God-language change,
In living symbols study Reality
And learn the logic of the Infinite.
The Ideal must be Nature's common truth,
The body illumined with the indwelling God,
The heart and mind feel one with all that is,    

- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  76

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Thursday, September 19, 2013

Audio - Tamil : நீங்கள் வாழ்வின் எந்த நிலையில் இருக்கிறீர்கள்?

Audio : Tamil : Book Reading Program on Sep 15, 2013

(Book Reading Program -Sep 8, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

ஒரு தனி மனிதன் என்று எடுத்துக்கொண்டாலும், மனம் ஒழுங்கைப் போற்றி, உணர்வு அதை ஏற்று, செயலை முறைப்படுத்தி, ஒழுங்காகச் செய்யும்பொழுது, அங்கே சாதனை பிறக்கின்றது.

நம் எல்லோருக்கும் சக்தி, திறமை, நேரம் என்பவை எல்லாம் நம் கைக்குள் இருக்கின்றன.

இவை யாவற்றையும் நாம் சரியான முறையில், சரியான செயல் முறைப்படுத்திச் செயல்பட்டால், சாதனை என்பது அன்றாட நிகழ்ச்சியாகும்.

இன்று வாழ்க்கையில் சாதித்தவர்களையும், மற்றவர்களையும் கூர்ந்து நோக்கினால், சாதித்தவர்கள் தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்தி, கட்டுக்கோப்பாக அமைத்து, நடத்திச் சென்றது தெளிவாகத் தெரியும். வாழ்வில் தோற்றவர்களுடைய வாழ்க்கையை கவனித்துப் பார்த்தால், அவர்கள் ஒரு குறிக்கோள் இல்லாமல், தான் தோன்றியாகத் தறிகெட்டுச் செயல்பட்டது தெரியும்.

இதைப் பார்க்கும் பொழுது organisation என்பது ஒரு தனி மனிதனின் வாழ்வில் சுயகட்டுப்பாடு என்ற இடத்தை நிரப்புகிறது.

சுயகட்டுப்பாட்டுடன் வாழும் மனிதன் குறித்த நேரத்தில் செயல்படுபவனாகவும், தன்னுடைய வருமானத்திற்குள் செலவு செய்பவனாகவும் (கடன் இல்லாத வாழ்க்கை வாழ்பவனாகவும்), சுமுகமான உறவு உடையவனாகவும்,நேர்மையானவனாகவும் இருப்பதுடன், வாழ்வில் தொடர்ந்த முன்னேற்றம் அடைபவனாகவும் இருப்பான். ஆகவே, சுயகட்டுப்பாடு என்பது தனி மனிதனுடைய வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

இதற்கு மாறாகக் கட்டுப்பாடில்லாத வாழ்க்கை உடையவன், வாழ்வில் தொடர்ந்த தோல்வியைச் சந்திப்பவனாக இருப்பான்.

சாதாரண வாழ்வில் சாதிப்பதற்குச் சுயகட்டுப்பாடு அவசியம் என்றால், ஆன்மீக வாழ்வில் நாட்டம் உள்ளவர்க்குக் கடுமையான சுயகட்டுப்பாடு அவசியம் என்றாகிறது.

நம்முடைய வாழ்வு ஆன்மீகப் பண்புகளாகிய ஆர்வம் (aspiration), சரணாகதி (surrender), சமர்ப்பணம் (consecration), தரமான செயல் (perfection), உண்மை (purity), மேலும், விட்டுக் கொடுப்பது (self-giving) போன்ற பண்புகளால் நிரப்பப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது என்றால், நம் சாதாரண வாழ்வு ஆன்மீக வாழ்வாக மாறுகிறது, அதாவது வாழ்வு யோகமாக மாறும் பாதையில் காலடி எடுத்து வைக்கின்றது என்று கூறலாம்.

அப்படிப்பட்ட வாழ்வு அன்பருக்கு ஆன்மீக அதிர்ஷ்டத்தைப் பெற்றுத் தருகிறது.

ஒருவருடைய அனுபவத்தில் உண்மையில் பலன் கிடைக்கப் பெற்றதை ஒரு முறை பார்த்தபின், சிறிய நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். 

நிகழ்ச்சிகள் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய ஆரம்பிக்கும்.

பலன் எப்படி ஏற்பட்டது என்ற நடைமுறையைப் பற்றிய விளக்கமானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Book :
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 - Sep 22, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -  நேரம் வந்துவிட்டது - திரு. கர்மயோகி அவர்கள் 

Savitri - 369

Daily Savitri - 369

Sri Aurobindo's Savitri

A Will, a hope immense now seized his heart,
And to discern the superhuman's form
He raised his eyes to unseen spiritual heights,
Aspiring to bring down a greater world.
The glory he had glimpsed must be his home.  
 
- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  76

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Wednesday, September 18, 2013

ஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை - PART2

திரு. கர்மயோகி அவர்களின் ஸ்ரீ அரவிந்தம் என்ற தொகுப்பில் இருந்து.

  1. இறைவனுக்கு மனிதன் முக்கியம்,  மனிதனுக்கு இறைவன் முக்கியமில்லை
  2. அறிவு புலனை விட்டகன்றால், ஆத்ம  ஞானமாகிறது.
  3. அன்னயை அறிவது அன்னை நம்மை அவரிடம் அழைப்பதாகும்.
  4. அன்னையின் இருப்பிடம் எக்காரணத்தால் வருவதும் அதுபோன்ற  அழைப்பாகும்.
  5. அறிவை நம்பாதே. ஆன்மாவை நம்பு.
  6. பிறர் மீது குறை கூறாதே.
  7. எந்த நேரமும் இறைவனை நெருங்க  முயல  வேண்டும்.
  8. பொய்  பாதாளத்திற்கு  அழைத்துச்  செல்லும்.
  9. மனிதனுக்கும்,    மனிதகுலத்திற்கும் சத்தியமே உறுதுணை. 
  10. மனிதனால் முடியாததை மலர்கள் பூர்த்தி செய்யும்.
  11. நாம் பயன்படுத்தும் பொருள்கள் ஜீவனுள்ளவை.
  12. நம் கவனத்திற்காக அவை ஏங்குகின்றன.
  13. பிரார்த்தனை க்ஷணத்தில் பலிக்கும். அறிவு குறுக்கிட்டு தாமதப்படுத்துகிறது.
  14. அழைத்தால்  மழை  வரும்.
  15. கூப்பிட்டால்  தெம்பு  வரும்.
  16. ஜடமே  சச்சிதானந்தம்.
  17. உலகை  சிருஷ்டித்தது  சத்திய ஜீவியம்,    பிரம்மா இல்லை, பிரம்மாவின்  பிறப்பிடம்.
  18. இறைவனைக்  கண்டு  கொண்ட ரிஷிகள்,. சிருஷ்டியை அறியவில்லை
  19. கண்டார்  விண்டிலர்  என்பதை மாற்றி  கண்டவர்  விண்டுரைக்க முடியும்.
  20. தம்மை  நாடி  வரும்  அருளை அழிக்க முனைவது மனித இயல்பு.
  21. இந்திய  விவசாயி,  மேல்  நாட்டு மேதையை  விட,  இறைவனை அறிவான்.
  22. காலத்துள்  உள்ள  இறைவன், காலத்தைக் கடந்த இறைவனைவிடப்  பெரியவன்.
  23. அன்னையை ஏற்றபின் ஆயுள் உள்பட  எதுவும்  முடிவு  அல்ல.
  24. அன்னை    நம்    அழைப்புக்காகக்  காத்திருக்கிறார்.
  25. நாம் அன்னையைவிட வாழ்வை  அதிகமாக நாடுகிறோம்.
  26. வெறுப்பு  செறிவான  அன்பு.
  27. வாழ்வு அட்சய பாத்திரம், அங்கு வறுமையில்லை, வறுமை  மனத்திற்கு  உரியது.
  28. வாழ்வில் விரயம் என்பது இல்லவேயில்லை.
  29. குழந்தைகளை அடிக்கக் கூடாது.
  30. குழந்தைகளில் வெளிப்படும் குணம் பெற்றோருடைய குணம்.
  31. ஆயுள் முழுவதையும் செய்த யோகத்தை ஒரு பொய் அழிக்கும்.
  32. மோட்சத்தை நாடுவது ஆன்மாவின்  சுயநலம்.
  33. தன்னையறிந்த பகுதி, தன்னையறியாத  முழுமையை விடப்  பெரியது.
  34. பேரின்பத்தைவிடப் பெரிய இன்பத்தை  மனிதனுக்கு இறைவன்    வாழ்வு    மூலம் அளிக்கிறான்.
  35. மனிதன்   அதை   அறியாமல் வாழ்வை  ஏற்று  ஏமாறுகிறான்.
  36. அன்னை வேறு,    ஸ்ரீ அரவிந்தர்  வேறல்ல.
  37. ஸ்ரீ அரவிந்தர் கருணையை மனிதன்    அன்னை    மூலமே பெற  முடியும்.
  38. பரோபகாரம் அகந்தைக்குரியது.
  39. உடல்பெறும் ஞானம் முழுமையான  வலிமையுடையது.
  40. உடல்  விலக்கப்பட  வேண்டியதில்லை.  ஞான  பீடம்.
  41. உடலை  மனம்  நிர்ணயித்தால், வாழ்வில்  தோல்வி  இல்லை.
  42. பிரம்மத்தை   அறிய   மனிதன் சத்தியஜீவியத்தை   அடைய வேண்டும்.

Savitri - 368

Daily Savitri - 368

Sri Aurobindo's Savitri

A purpose mingled with the whims of Time,
A meaning met the stumbling pace of Chance
And Fate revealed a chain of seeing Will;
A conscious wideness filled the old dumb Space.
In the Void he saw throned the Omniscience supreme.  
 
- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  76

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Tuesday, September 17, 2013

ஸ்ரீ அரவிந்தர், அன்னை கூறியவை

திரு. கர்மயோகி அவர்களின் ஸ்ரீ அரவிந்தம் என்ற தொகுப்பில் இருந்து.

  1. மனித  செயல்  வீரியம்  பெற்று இறைவனை அடையும்பொழுது, அற்புதங்கள்  அன்றாட  நிகழ்ச்சிகளாகும்.
  2.  இனி ஆண்டவனாலும்   காப்பாற்ற  முடியாது  என்ற  நிலை வந்த நேரமே அன்னை தம்மை அழைக்க சிறந்த தருணம்  என்கிறார்.
  3. மனிதன் ஏன் இறைவனை வணங்க  வேண்டும்?  அவனே இறைவனாக  முடியும்.
  4. உலகில்  இறைவன்  ஆனந்தம் தவிர  வேறெதையும்  படைக்கவில்லை.
  5. இறைவன்  ஸ்பர்சம்  எதையும் சாதிக்கும்.
  6. மனிதன் அழைத்து, இறைவன் ஏற்பது அதே க்ஷணம் நடைபெறும்.
  7. புற நிகழ்ச்சிகள் அகவுணர்வைப் பிரதிபலிக்கும்.
  8. அன்னையை அழைத்தால் கர்மம் கரையும்.
  9. அன்னை நம்முள் எழுந்தால், விதி  விலகும்.
  10. ஆன்மாவுடன் தொடர்பு கொண்டால்,  பிறவி புத்திசாலித்தனமும்  வளரும்.
  11. உணர்ச்சி மாறினால் முகக்களை   உடனே   மாறும். உணர்வு  அன்னையை  ஏற்றால் முகம்  அழகு  பெறும்.
  12. விதி முடிவல்ல,  நம்பிக்கையே முடிவு.
  13. அழைத்தால்  அன்னை  உடன் வருவார்.
  14. மனம் அடங்கி அருளை ஏற்றால்,  அருள்  பேரருளாகும்.
  15. எதிரி இறைவனின் அன்புருவம்.
  16. வலியே  ஆனந்தம்.
  17. தம்  ஆன்மாவைக்  காண்பதும், பிறர் அவர் ஆன்மாவைக் காண உதவுவதும்   ஆன்மீக சேவை.
  18. இறைவனை  அறிவதே  மனித லட்சியம்.
  19. தெய்வத்தைக் கடந்த மனிதன் -   சத்திய   ஜீவன்   -   பிறப்பது உறுதி.
  20. மனிதப்   பிறவியே   முடிவானதல்ல.
  21. மதவழிபாட்டின் காலம் முடிந்து விட்டது. வரும் காலம் ஆன்மீகத்திற்கு  உரியது.
  22. அறியாமை அறிவைவிட உயர்ந்தது.
  23. இருள்  அடர்ந்த  ஒளியாகும்.
  24. திருடனுடைய   அடி   திருவடியாகும்.
  25. பொது மகளிரின் ஆன்மா பெரியதாகும்.
  26. மனிதன்  கடவுள்களைவிட உயர்ந்தவன்.
  27. அன்னையை ஏற்ற வாழ்வில் தோல்வியில்லை,    நஷ்டம் இல்லை.
  28. மனிதன் தன் வாழ்வில் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய  முடியும் .  .
  29. நடக்காது,   நடக்க முடியாது என்ற காரியமில்லை.
  30. பலிக்காது என்ற பிரார்த்தனையில்லை.

Savitri - 367

Daily Savitri - 367

Sri Aurobindo's Savitri

In the light flooding thought's blank vacancy,
Interpreting the universe by soul signs
He read from within the text of the without:
The riddle grew plain and lost its catch obscure.
A larger lustre lit the mighty page.  
 
- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  76

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Monday, September 16, 2013

சாவித்திரி - மலர்ந்த ஜீவியம் நவம்பர் 2000

சாவித்திரி

P.11 An absolute supernatural darkness falls On man sometimes when he draws near to God

இறைவனை நெருங்கும்பொழுது பூரண இருள் சூழ்வதுண்டு

ஒளியின் அடியில் இருள் என்பதும், விடியலுக்கு முன் இருள் அடர்ந்திருக்கும் என்பதும் வழக்கு. இதற்குரிய தத்துவம் என்ன? ஒளி  இருளாக மாறுகிறது என்றால் ஒளி  சுருங்கி, இருள் அதிகமாகிறது எனப் பொருள். இரண்டு முக்கியமான கருத்துண்டு.
  • அதிக இருள் என்பது அதிக ஒளி என்று பொருள்
  • மாற்றம் க்ஷணத்தில் எழுவது
ஆன்மீக ஒளியின் முன் நடுப்பகல் நள்ளிரவு போன்றது என்கிறார் அன்னை. அத்துடன் ஆன்மீக இருளின் மீது நள்ளிருள் பிரகாசமாக இருக்கும் என்கிறார். சூரியன் தரும் ஒளி  ஜடத்தின் ஒளி, அது ஒளியன்று எனவும் ஒளி  என்பது ஜீவியத்தின் பிரகாசம், அது ஜடத்தில்பட்டு பிரதிபலிப்பதால் ஏற்படும் ஒளியை நாம் சூரிய ஒளி  என்று காண்கிறோம் என்றும் பகவான் கூறும் தத்துவங்கள் நம் அறிவுக்கு எட்டாது. அவற்றை நாம் ஏற்க வேண்டுமானால் சில உதாரணங்கள் மூலமாக நாம் புரிந்துகொள்ள முயலலாம், நேரடியாகப் புரியாது.
  • வெண்மை என்பது 7 நிறங்கள் கலந்தது.
  • கருப்பு என்பது எல்லா நிறங்களையும் தன்னுட்கொண்டது.
  • பணம் என்பது செக் அல்லது, நோட் அல்லது, வெள்ளி ரூபாயன்று, மனித உழைப்பு. மனித உழைப்பே பணம் எனப்படும்.
  • படிப்பு என்பது பட்டமன்று, மனத்தின் அறியும் திறனே படிப்பு எனப்படும். 
  • விஞ்ஞானிக்கும், ஆதிமனிதனுக்கும் அறிவு ஒன்றே - ஸ்ரீ அரவிந்தர். மேற்சொன்ன கருத்துகளில் பொதிந்துள்ள உண்மையை நாம் ஏற்பதுபோல் சாவித்ரியின் வரியில் மறைந்துள்ள கருத்தை நாம் அறிய முயலலாம். இந்தப் பக்கத்திலுள்ள மற்ற கருத்துகளின் பகுதிகள்,
  • எண்ணத்தின் இரகஸ்யத்தினுள் மறைந்தாள்
  • பல உருவகங்களில் மனம் திளைத்தது
  • உயிர் பெற்றெழுந்த பின், முடிவைக் கண்டது
  • நீர்க்குமிழி போன்றது, ஊனக் கண்ணிருந்து விலகியது
  • ஆன்மாவின் ஜீவனற்ற நிழல் கண்ணுக்குப் புலப்படாது
  • எதிர்காலத்தைத் தாங்கி வரும் பேய் போன்ற இதயம்
  • விரைந்து மறையும் நிகழ்ச்சியின் சுவடு
  • காலத்தின் ஓடை வேகமிழந்தது
  • புரியாத புலனின் கரைகள்
  • மறைந்துபோன மனித உருவங்கள்
  • அழிந்தவற்றின் சூட்சும உருவங்கள்
  • காலத்தைக் கணக்கிடும் சாட்சி
  • கண்ட கனவும், நினைத்த நினைவும்
  • நினைவெனும் வானில் பறந்தவை
  • பல வண்ண உள்ளுறை உதயம்
  • வாழ்வின் இராஜ பாதைகளும், அவற்றின் இனிய கிளை வழிகளும்

Savitri - 366

Daily Savitri - 366

Sri Aurobindo's Savitri

And saw the signature and fiery seal
Of Wisdom on the dim Power's hooded work
Who builds in Ignorance the steps of Light.
A sleeping deity opened deathless eyes:
He saw the unshaped thought in soulless forms,
Knew Matter pregnant with spiritual sense,
Mind dare the study of the Unknowable,
Life its gestation of the Golden Child. 
 
- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  756

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always.  You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Friday, September 13, 2013

Savitri - 365

Daily Savitri - 365

Sri Aurobindo's Savitri

Once more was heard in the still cosmic Mind
The Eternal's promise to his labouring Force
Inducing the world-passion to begin,
The cry of birth into mortality
And the opening verse of the tragedy of Time.
Out of the depths the world's buried secret rose;
He read the original ukase kept back
In the locked archives of the spirit's crypt.
 
- Savitri by Sri Aurobindo, 
Book I - The Book of Beginnings, 
Canto V - The Yoga of the King: 
The Yoga of the Spirit's Freedom and Greatness
 Page  75