ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு, வணக்கம். திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். ----------------------------------------------------------------------------------------------------- யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ........... ----------------------------------------------------------------------------------------------------- முறை 10 :நீ ஜபிக்கும் மந்திரங்களின் மறைபொருளை அறிவது நல்லது.முறைக்கான விளக்கம் :பக்தர்கள் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் எழுதிய பல மந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அதற்குப் பலன் உண்டு. புரியாத விஷயத்தை இது என்ன மந்திரமாக இருக்கிறது?' என்போம். மந்திரம் என்றால் புரியாதது. அதனால் அதை மறை' என்றனர். இந்த மந்திரங்களுக்கெல்லாம் உரிய அர்த்தம் விளக்கமாக அன்னை எழுதியவற்றுள் உள்ளன. மந்திரத்தின் உட்பொருளை அறிந்து, உணர்ந்து, ஜபித்தால், மந்திரத்தை எழுதியவர் பெற்ற பலன் பெறலாம். இவை பகவான், அன்னை எழுதியவை. ஞானம் சித்தியாகித் தானே சொல்லாக வெளிவருவது மந்திரம். |
Pages
Labels
- Activities (23)
- Articles / Messages-MSS and other centers (83)
- Audio / Video Presentations (96)
- Daily Savitri (377)
- Downloads (10)
- English Articles (56)
- Flowers - Spiritual Significance (8)
- Message of the Day (179)
- Series (1)
- Tamil Articles (172)
Search This Blog
Recent Tamil Articles
Get this widget
Friday, May 18, 2012
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Part 13
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment