AuroMere Meditation Centre (Sri Mother and Sri Aurobindo Center), Pallikaranai is running
from 2005 under the guidance of The Mother's Service Society (MSS), Pondicherry - founded by Sri Karmayogi Avarkal.
ஒருவரிடம் சரணடைய வேண்டும் என்ற மனோபாவம், சாதரணமாக வாழ்க்கையில் நம்மை மிகவும் பலவீனப் படுத்துவதாகக் கருதுகிறோம்.
ஆனால் அன்னையிடம் நமது அகந்தையை சமர்ப்பணம் செய்யும் பொழுது நம்முடைய உயர்ந்த அம்சம் வெளிப்பட்டு, நாம் அகந்தையுடன் செயல்பட்டுக் கொண்டு இருந்த பொழுது இருந்த சக்தியை விட பல மடங்கு சக்தி வாய்ந்தவராக மாறுவோம்.
-ஆன்மீக அதிசயங்கள் - by Mr. Ashokan, MSS
Thanks,
AuroMere Meditation Center, (Sri Annai & Sri Aurobindo Center)
Pallikaranai, Chennai.
No comments:
Post a Comment