Life Divine - Summary - Part 2 of First Book
(லைப் டிவைன் முதற் புத்தகம் - அத்தியாயச் சுருக்கம்- Part 2) |
- மனித தர்மம் வாழ்வுக்கில்லை
- ஆனந்தம் பொருட்களில் வளரும் ஆனந்தமாக வெளிப்படுகிறது.
- மாயை அனைத்தையும் ஒன்றிலும், ஒன்றை அனைத்திலுமாகச் சிருஷ்டிக்கிறது.
- உலகை மனம் சிருஷ்டிக்கவில்லை. சத்தியஜீவியம் சிருஷ்டித்தது.
- சத்தியஜீவியம் காலத்தையும் இடத்தையும் உண்டு பண்ணிற்று.
- சத்திய ஜீவியத்திற்கு மூன்று நிலைகள் உள்ளன.
- தெய்வீக ஆன்மா மேல் நோக்கிச் செல்லும் தெய்வம்.
- மனத்தை சத்தியஜீவியம் சிருஷ்டித்தது.
- வாழ்வு பிரபஞ்ச சக்தி.
- மரணம் - வாழ்வுக்கு அமரத்துவம் அளிக்கிறது.
- வாழ்வு மனத்தைக் கடந்து பூரணம் பெரும்.
- வாழ்வு உயர்ந்து ஜீவியமாகும்.
- மனிதனுக்கு இரு ஆத்மாவுண்டு.
- ஜடம் ஜீவனின் ஆனந்தம்.
- அஞ்ஞானம், தமஸ், பிரிவினை ஜடம் பூரணம் பெறத் தடையான சிக்கல்கள்.
- ஏழு தத்துவங்களில் ஒரு சமயம் ஒரு தத்துவம் செயல்படும்.
- சத், சித், ஆனந்தம், சத்தியஜீவியம், மனம், வாழ்வு, சைத்திய புருஷன், ஜடமாக மாறுகின்றன.
- மேல் மனத்திலிருந்து உள் மனம் போய் உயர்ந்து சத்திய ஜீவியம் அடைய வேண்டும்.
எங்கும் நிறை பரம்பொருள் உலகமாக மாறுவது சிருஷ்டி.
- மலர்ந்த ஜீவியம் Magazine , ஜனவரி, 2012 |
For Malarntha Jeeviyam Magazine Subscription
please visit
http://karmayogi.net/forums/showthread.php?t=2016
Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center),
Pallikaranai,
Chennai.
No comments:
Post a Comment