Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Tuesday, April 30, 2013

லைஃப் டிவைன் (Life Divine) சுருக்கம் - Page 138 - Sri Karmayogi Avarkal

மனம் செயலை முழுமையினின்று பிரிப்பதால் நாம் கடவுளினின்று பிரிகிறோம். 

Page No. 138:

Para (13)

இந்தப் பாராவில் வரும் கருத்து மிக அடிப்படையானது. புரியும். இது முன் பாராவிலும் வந்தது. மீண்டும் விளக்கமாக இப்பாராவின் கருத்துகளை வரிவிடாமல் கீழே எழுதுகிறேன். அதற்குமுன் கருத்தை மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்.

கடையில் துணி விற்கிறது. நாம் வாங்குகிறோம். வாங்குவதுடன் நம் கடமை முடிந்து விடுகிறது. விற்பதுடன் கடைக்காரன் வேலை முடிந்து விடுகிறது. இவ்வழி நாம் ஊரிலிருந்தும், உலகிலிருந்தும் பிரிகிறோம். நாளைக்கு கடையில் துணி வராவிட்டால், நமக்கு என்ற செய்வது எனத் தெரியாது. கடைக்காரனுக்கும் புரியாது. இது நமது இன்றைய பிரிந்த நிலை  மனம் செயல்படும் வகையிது.

சத்திய ஜீவியம் இதற்கு எதிரான வகையில் செயல்படும். மனிதனைக் கடையிலிருந்தும், ஊரிலிருந்தும், நாட்டிலிருந்தும் சத்திய ஜீவியம் பிரிக்காது. மனிதன் தன்னை நாட்டுடன் இணைத்து நாட்டின் பகுதியாகக் காண்பான். நாட்டில் சர்க்கரை, அரிசி, துணி உற்பத்தியைக் கவனிப்பான். மற்றும் படிப்பு, அரசியல் அனைத்தையும் கவனித்து மனத்தால் பங்கு கொள்வான். தான் நெசவாளியானால் துணி உற்பத்தியைப் பற்றி தன் பங்கை அறிவான். இது அவனுக்கு அறிவு. நாட்டில் எப்படி துணி உற்பத்தியாகிறது என்பதை அவன் அறிவதால் மனத்தால் நாட்டின் வாழ்வில் பங்கு கொள்கிறான்.  மனிதன் இப்படி சிந்திக்க அவனுக்கு படிப்பு, அறிவு, நாட்டுப்பற்று, தேவை. அப்படித் தனிமனிதன் மாற நாடு மிகவும் உயர்ந்திருக்கவேண்டும். அந்த நாட்டில் துணிப் பஞ்சம் வாராது. எந்த பஞ்சமும் வாராது. அவன் எந்தத் துணியை உடுக்கிறானோ அந்தத் துணி நாட்டில் அதிகமாக உற்பத்தியாகும்.]

1)            சத்திய ஜீவியம் மாறாக வேலை செய்கிறது.

2)            மரமும், விதையும் மனம் காணும் வகையில் மரமாகவோ, விதையாகவோ இருக்க முடியாது.

                [உலகம், ஊர், சமூகமில்லாவிட்டால், ஆலை ஏற்பட்டு துணி கடைக்கு வாராது. ஒருவர் அதை வாங்கிப் பயன்படுத்த முடியாது. நாம் அப்படி வரும் மாற்றங்களைக் கவனிப்பதில்லை. கவனிக்கவில்லை என்பதால் இல்லையெனக் கூறுகிறோம். அது மனம் செய்யும் தவறு.]

3)            மரமும், விதையும் மரமும், விதையுமாக இருப்பதற்குக் காரணம் பிரபஞ்சம்.

                பிரபஞ்சமில்லாவிட்டால் மரமும், விதையும் உற்பத்தியாக முடியாது.

4)            பிரபஞ்சத்திற்குரிய சட்டத்தை மரத்திற்கு நாம் பயன்படுத்துகிறோம்.

5)            மரம் விதையாவதும், விதை மரமாவதும் பிரபஞசத்தைப் பொருத்தது  காற்று, வெய்யில், மழை.

6)            குறிப்பிட்ட சட்டம், பொது சட்டத்திலிருந்து எழுகிறது.

7)            மரம் விதையை விளக்க முடியாது. விதை மரத்தை விளக்க முடியாது. Climate, காற்று, வெய்யில், மழை ஆகிய பிரபஞ்சம் அவற்றை விளக்கும்.

8)            கடவுள் பிரபஞ்சத்தை விளக்குவார்.

9)            சத்திய ஜீவியம் மரம், விதை, பிரபஞ்சம் அனைத்தையும் ஊடுருவியிருப்பதால் அவற்றின் ஐக்கியத்துடனிருப்பதால் அனைத்தையும் விளக்குகிறது. மனம் விதை, மரம் இரண்டையும் காண்பதால் மனத்தால் அவற்றை முழுவதும் விளக்க இயலாது.

10)          எனது முழுமையும், தனிமையும் ஒன்றே.

Savitri - 277

Daily Savitri - 277

Sri Aurobindo's Savitri

A rapture and a radiance and a hush,
Delivered from the approach of wounded hearts,
Denied to the Idea that looks at grief,
Remote from the Force that cries out in its pain,
In his inalienable bliss they live.
Immaculate in self-knowledge and self-power,
Calm they repose on the eternal Will.

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 57

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Monday, April 29, 2013

Tamil - Audio:அன்னையின் தெய்வீகத் தாய்மையின் சிறப்பு அம்சங்கள் - : Darshan Day Book Reading - Online Version

Audio : Tamil : Book Reading Program on the Darshan Day- April 24, 2013

(Book Reading Program -April 24, 2013) -9 mins.
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

அன்னையின் தெய்வீகத் தாய்மையின் சிறப்பு அம்சங்கள் 

Book: வேணுகானம்
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  மே 5, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil - அன்னையின் தெய்வீகத் தாய்மையின் சிறப்பு அம்சங்கள் 

Savitri - 276

Daily Savitri - 276

Sri Aurobindo's Savitri

Reconstitute the perfect word, unite

The Alpha and the Omega in one sound;
Then shall the Spirit and Nature be at one.
Two are the ends of the mysterious plan.
In the wide signless ether of the Self,
In the unchanging Silence white and nude,
Aloof, resplendent like gold dazzling suns
Veiled by the ray no mortal eye can bear,
The Spirit's bare and absolute potencies
Burn in the solitude of the thoughts of God.

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 57

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Friday, April 26, 2013

Thoughts for the Day.. அன்பர் சிந்தனைக்கு...... - Sri Karmayogi

Thoughts for the Day..

அன்பர் சிந்தனைக்கு......

Attention to positive results makes it negative.

 நல்லது நடப்பதை கவனித்தால்,
அவை நின்று விடும்.     
 -------------------------------------------------------------------------------

The Force, when it acts, produces several positive results. Even one of them will not be negative.

       அன்னை  செயல்படும் பொழுது,
 அனைத்தும் நல்லதாக இருக்கும். 
ஒரு தவறும் எழாது.

நூறு நல்லதுடன் ஒரு தவறு நடப்பது, நமது அகங்காரம், அன்னையை விலக்க கங்கணம் கட்டியிருப்பதைக் காட்டுகிறது.

 -------------------------------------------------------------------------------

Constant conscious availing of opportunities is the surest method of disappointing snares. Capacity to create opportunities and avail of them is to transform traps into their opposites.

  வாய்ப்பை அனுபவித்தால்,
 வாழ்வின் இடர்கள் தானே விலகும்.

    ----------------------------------------------------------------------------   
  Interest in physical objects is physical interest. It prevents the dissolution of the physical ego.

 பொருளைப் போற்றுவது தெய்வீகம்.
பொருளை முக்கியமாகக் கருதுவது,
 அகங்காரம் கரைவதைத் தடுக்கும்.

 -------------------------------------------------------------------------------

Opinion, good or bad, will constrict the field of action for the Force. Opinion expressed will destroy the field.               

        எண்ணம் (அபிப்பிராயம்) உருவானால், அன்னை சக்தி செயல்படுவது குறையும்.

வெளிப்படுத்தினால் சக்தி செயல்படுவது,
தடைபடும்.

 -------------------------------------------------------------------------------
            
- Daily Messeges by Sri Karmayogi Avarkal.

Tags:
Thoughts for the Day - அன்பர்களின் சிந்தனைக்கு, Karmayogi, thoughts, daily messages, AuroMere Meditaion Center, Pallikaranai, Sinthanai, 

Savitri - 275

Daily Savitri - 275

Sri Aurobindo's Savitri

We must fill the immense lacuna we have made,
Re-wed the closed finite's lonely consonant
With the open vowels of Infinity,
A hyphen must connect Matter and Mind,
The narrow isthmus of the ascending soul:
We must renew the secret bond in things,
Our hearts recall the lost divine Idea,

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 56

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Thursday, April 25, 2013

Darshan Day Images - April 24, 2013

Darshan Day Pushpanjali Images -
AuroMere Meditation Center, Pallikaranai, Chennai.

Flowers offered in the Symbol:
  • Jasmine - Purity

  • Marigold - Plasticity 

  • Kanakambaram (Firecraker Flower) - Supramental Influence in the Sub-Conscious 

  • Tulsi - Devotion

Savitri - 274

Daily Savitri - 274

Sri Aurobindo's Savitri

Wasting itself that it may last awhile,

A river that can never find its sea,
It runs through life and death on an edge of Time;
A fire in the Night is its mighty action's blaze.
This is our deepest need to join once more
What now is parted, opposite and twain,
Remote in sovereign spheres that never meet
Or fronting like far poles of Night and Day.

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 56

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Wednesday, April 24, 2013

Darshan Day Messages (Tamil and English) - April 24, 2013

DARSHAN OF SRI AUROBINDO AND THE MOTHER
ஸ்ரீ அன்னை 

ஏப்ரல் 24, அன்னை பாண்டிச்சேரிக்கு வருகை தந்த நாளாகும். இந்த நாள், ஸ்ரீ அன்னை பாண்டிச்சேரியில் நிரந்தரமாக தங்கிய நாள் "தரிசன நாளாக" (Darshan Day ) கொள்ளப்படுகிறது.

1914-இல் புதுவைக்கு வந்து ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்தார் மிரா. ‘தம் தியானத்தில் கிருஷ்ணாவாகத் தோன்றி உபதேசம் செய்த மகான் இவரே!’ என்று உணர்ந்தார். ‘உலகம் இருளில் மூழ்கி இருந்தாலும், எனக்குக் காட்சி தரும் இந்த ஒளி மயமான திவ்யபுருஷன் இருக்கும்வரை உலகம் பொய்ம்மையிலிருந்து நிச்சயம் விடுபடும்’ என்று உறுதி பூண்டு, ஸ்ரீ அரவிந்தருடன் சேர்ந்து புதுவையிலேயே தங்கி, மரணம், மூப்பு, பிணி, வறுமை, பொய்ம்மை இவற்றிலிருந்து உலகம் முழுதுமாகவும், நிரந்தரமாகவும் விடுபடக் கூடிய யோகத்தை மேற்கொண்டார்.

அன்னையை ஏற்றுக் கொண்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுவது புதிய அத்தியாயம் இல்லை; ஒரு புதிய சகாப்தம் ஆகும். அதாவது, நாம் எடுத்த பிறவியில் இன்னொரு புதிய பிறவி கிடைக்கின்றது. அதற்குத் தக்கபடி புதிய எண்ணங்கள், புதிய பார்வைகள், புதிய மாற்றங்கள், புதிய ஏற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன.

அன்னையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய உயர்ந்த அம்சங்களில் முக்கியமான இரண்டைச் சொல்ல வேண்டுமானால், அவர்கள் பகவானிடம் கொண்டிருந்த நன்றியுணர்வு, அவரைச் சரணடைந்த பாங்கு ஆகிய இரண்டையும் பிரதானமாகக் குறிப்பிட வேண்டும்.

நமக்கு நன்றியறிதல் எனில் ஒருவர் செய்த உதவிக்குப் பிரதிபலனாக நாம் உணர்வதை நன்றி என்கிறோம்.

'இறைவன் வாழ்வில் வெளிப்படுவதை',அன்னை நன்றி என்கிறார். பகவானை அன்னை ஒரு முனிவராகவோ, ரிஷியாகவோ கருதாமல் இறைவனின் ஜோதி உலகுக்கு வரும் வாயிலாகக் கருதினார். அவர் வசிக்கும் வீட்டை அன்னைக்குக் காட்டியவர் இறைவன் திருவுள்ளத்தை வெளிப்படுத்தும் வாயிலாகச்   செயல்பட்டார் எனக் கொண்டார். இதோ இந்த வீட்டில் அரவிந்தர் இருக்கிறார் என்று அந்த வழிப்போக்கர் சொன்ன சொற்கள், அன்னையின் அந்தராத்மாவில் ஒளிப் பொறியாக வந்து, தொட்டு, உள்ளே நுழைந்து, நிரந்தரமாகத் தங்கியதால், நிரந்தரமாக அன்னை அந்த வழிப்போக்கருக்கு நன்றியை மாதம் தவறாமல் செலுத்தினார்.

சாவித்திரியைப் படித்துவிட்டு, "இது நான் நேற்று பெற்ற அனுபவம்'' என்றார் அன்னை. அன்னை முதல்நாள் பெற்ற அனுபவத்தை, பகவான் அடுத்த நாளில் எழுதியது சாவித்திரி. வேதம் உற்பத்தியான இடத்தைவிட 3 நிலை உயர்ந்தது சாவித்திரி உற்பத்தியான இடம் என்பதே நாம் அறிய வேண்டியது. அளவு கடந்த மந்திரச் சக்தி சாவித்திரிக்கு இருப்பது அது பெரும்பாலும் overmind poetry என்பதால்தான்.

நம் அனுபவம், அறிவு ஏற்கும் வாய்ப்பு எவ்வளவு பெரியதானாலும், எவ்வளவு நம்மால் நம்ப முடியாவிட்டாலும், அவை நம் அறிவுக்கும், அனுபவத்திற்கும் பொருந்தும் - உதாரணமாக வருமானம் 10 மடங்கு பெருகும் - என்பதை எடுத்து, நம்மை விலக்கி, அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், அது பலிக்க ஆரம்பிப்பதை நடைமுறையில் காணலாம். நமக்குச் சத்தியஜீவியம் என்பது நேர்மையாக, நம் வருமானம் அளவுகடந்து பெருகுவதாகும். நாம் செய்யவேண்டியது,
  • மனம் தூய்மையாக இருக்க வேண்டும்,
  • கேட்பதை அனுபவம் ஏற்க வேண்டும்,
நம்பிக்கை மற்ற எதிலிருந்தும் மாறி அன்னையில் மட்டுமிருக்க வேண்டும்,

அந்நம்பிக்கை சந்தோஷம் கொடுக்கும் நேரம் விஷயம் பலிக்கும்,

அதுவும் பலனைவிட அன்னை முக்கியமானால் அளவுகடந்து பலித்து நின்று நிலைத்துப் பெருகும்.

- திரு கர்மயோகி அவர்கள்.

                  *****************************

  Some words of Sri Aurobindo  about " The Mother"

It is always best in these difficulties to tell the Mother and call
for her help. It is probably something in the vital that needs
somebody to protect and care for—but you must accustom
yourself to the idea that it is not needed and the best thing is to
give the person to the care of the Mother—offer the object of
your affection to her.

                  ************************************

The Mother's White Light

(1) The Mother’s consciousness (white) is not only peace,
but Light and Power.
(2) When one gets into contact with the Light above the
mind, the first result should be peace in the mind.
(3) Whatever Power of the Light descends should descend
into the peace of the mind without disturbing it.
(4) If you pull down the Light into an active mind, then
the action of the Light may get deformed and may be used
by the mind in a wrong way, with confusion and disturbance
or for purposes and movements that are those of an inferior
consciousness and not those of the Truth.
(5) There cannot be any real incompatibility between the
Mother’s consciousness and contact with the Light above.

                  ************************************

The Mother is always there with you. You have only to throw
away the forces of Ignorance to feel her with you always. 
It is said that the Mother is always present and looking at you.
That does not mean that in her physical mind she is thinking of
you always and seeing your thoughts. There is no need of that,
since she is everywhere and acts everywhere out of her universal
knowledge.

                  ************************************

Maheshwari’s natural place is in the higher consciousness above

mind, for she is the wideness and largeness and wisdom of
the Divine. Mahakali acts most naturally through the higher
vital which is the instrument of force and power. Mahalakshmi
acts through the heart—in your case at present she is acting
through the mind also, though that is less usual—ordinarily it
is Mahasaraswati.

                 ************************************

Source : Letters on Mother

Savitri - 273

Daily Savitri - 273

Sri Aurobindo's Savitri

Thus is the meaning of creation veiled;
For without context reads the cosmic page:
Its signs stare at us like an unknown script,
As if appeared screened by a foreign tongue
Or code of splendour signs without a key
A portion of a parable sublime.
It wears to the perishable creature's eyes
The grandeur of a useless miracle;

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 56

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Tuesday, April 23, 2013

The Mother in the Bhagavat Gita

The Mother in the Bhagavat Gita 

The Gita does not speak expressly of the Divine Mother; it speaks always of surrender to the Purushottama—it mentions her only as the Para Prakriti who becomes the Jiva, i.e., who manifests the Divine in the multiplicity and through whom all these worlds are created by the Supreme and he himself descends as the Avatar.

The Gita follows the Vedantic tradition which leans entirely on the Ishwara aspect of the Divine and speakslittle of the Divine Mother because its object is to draw back from world-nature and arrive at the supreme realisation beyond it; the Tantrik tradition leans on the Shakti or Ishwari aspect and makes all depend on the Divine Mother, because its object is to possess and dominate the world-nature and arrive at the supreme realisation through it. This Yoga insists on both the aspects; the surrender to the Divine Mother is essential, for without it there is no fulfilment of the object of the Yoga.

In regard to the Purushottama the Divine Mother is the
supreme divine Consciousness and Power above the worlds,
Adya Shakti; she carries the Supreme in herself and manifests
the Divine in the worlds through the Akshara and the Kshara.
In regard to the Akshara she is the same Para Shakti holding the
Purusha immobile in herself and also herself immobile in him at
the back of all creation. In regard to the Kshara she is the mobile
cosmic Energy manifesting all beings and forces.

- From "Letters on Mother" - Answers by Sri Aurobindo (18 August 1932)

Savitri - 272

Daily Savitri - 272

Sri Aurobindo's Savitri

 It leaves two giant letters void of sense
While without sanction turns the middle sign
Carrying an enigmatic universe,
As if a present without future or past
Repeating the same revolution's whirl
Turned on its axis in its own Inane.

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 56

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Monday, April 22, 2013

Audio : Tamil : நாம் பிறருக்காக எடுத்துக் கொள்ளும் பொறுப்பும், அக்கறையும் எந்த அளவிற்கு இருக்கவேண்டும்?

Audio : Tamil : Book Reading Program - April 21, 2013

(Book Reading Program -April 21, 2013) -10 mins.
File:Hierbabuena 0611 Revised.jpg
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks Ms. Janaki for her contribution in our center activities.

(Hierbabuena_0611.JPG)
Spider plant Chlorophytum comosum 'Vittatum     - Spiritual Significance : Care  (பொறுப்பு)

Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 10 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)

Player 1

Topic:

நாம் பிறருக்காக எடுத்துக் கொள்ளும் பொறுப்பும், அக்கறையும் எந்த அளவிற்கு இருக்கவேண்டும்?

அக்கறை ஆதிக்கம் செலுத்துவதாக மாறக் கூடாது.

எவருக்கு உதவி செய்யலாம்? 

அகந்தை அற்ற அக்கறையுடன், தகுதியானவருக்கு செய்யும் உதவிக்கு கிடைக்கும் பலன்கள். 

செய்யும் உதவியில் சிறிதேனும் அகந்தை இருந்தால், அதன் விளைவுகள்.

அளவோடு செயல்படுதல் அன்னைக்கு முக்கியம்.

Book: வேணுகானம்
By Sri. Karmayogi Avl.

Next Book Reading Program : 

 -  Apr 22, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil - அன்னை  வழங்கும் ஆன்மீக நீதி என்பது என்ன?

Savitri - 271

Daily Savitri - 271

Sri Aurobindo's Savitri

 As if an unintelligible phrase
Suggested a million renderings to the Mind,
It lends a purport to a random world.
A conjecture leaning upon doubtful proofs,
A message misunderstood, a thought confused
Missing its aim is all that it can speak
Or a fragment of the universal word.

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 56

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Friday, April 19, 2013

Savitri - 270

Daily Savitri - 270

Sri Aurobindo's Savitri

 A Consciousness that knows not its own truth,

A vagrant hunter of misleading dawns,
Between the being's dark and luminous ends
Moves here in a half-light that seems the whole:
An interregnum in Reality
Cuts off the integral Thought, the total Power;
It circles or stands in a vague interspace,
Doubtful of its beginning and its close,
Or runs upon a road that has no end;
Far from the original Dusk, the final Flame 
In some huge void Inconscience it lives, 
Like a thought persisting in a wide emptiness.

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 55

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Thursday, April 18, 2013

உன் குழந்தை மீது பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வு - திரு கர்மயோகி அவர்கள்

உன் குழந்தை மீது பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வு. அவர்களுடைய நல்ல குணங்களைத் தெரிந்து கொள்ளுதல் தன்னை அறிவதாகும். அவர்களுடைய குறைகளைத் தெரிந்து கொள்ளுதல் தன்னை உயர்ந்த முறையில் அறிவதாகும்.

நம்மை நமக்கு உணர்த்தும் பிள்ளைகள்.

பெற்றோருக்குக் குழந்தைகள் மீது இயற்கையான பாசம் உண்டு. பற்று, பாசம், பிரியம், அன்பு என்ற நான்கு நிலைகளில் அது அமையும். உடலையுடையவன் மனிதன் என்பதால் உடலுக்குரிய பற்று இயல்பாக இருக்கும். உணர்விருப்பதால் பாசம் இருக்கும். பல குழந்தைகளிருந்தால் எல்லாக் குழந்தைகளிடமும் பற்றிருக்கும். பாசம் சில குழந்தைகளிடம் மட்டுமே இருக்கும். பாசம் பழக்கத்தைப் பொருத்தது. பற்று பிறப்பில் வருவது. பிரியம் ஏதோ ஒருவருக்குத் தானிருக்கும். அவர்களுக்கும் அந்தப் பிரியம் குழந்தைகளிடம் இருக்கும் என்று சொல்ல முடியாது. பிரியமுள்ளவருக்கு அப்பிரியத்தைப் பொதுவாக ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். பலருக்குத் தன் பிரியத்தைக் கொடுப்பது சிரமம். பிரியத்தை நண்பனுக்குக் கொடுக்கலாம். அண்ணனுக்கும் அளிக்கலாம், மனைவி அதற்குரியவளாக அமையலாம். சில குழந்தைகள் பெறலாம். எப்படி அமைவதானாலும் மனிதனுக்குள்ள பிரியத்தை ஓரிருவரே பெறுவர். அவர்கள் யார் என்பதைச் சந்தர்ப்பம் நிர்ணயம் செய்யும். அதனால் உன் குழந்தை மீது நிச்சயமாகப் பிரியம் கொள்ளுதல் தெய்வீக உணர்வாகும்.

நம் நல்ல குணங்களை அவர்களிடம்  காண்பதால், அவற்றை அறிவது நாம் நம்மை அறிவதாகும். நாம் உலகத்திடமிருந்து மறைத்த குறைகள் நம் குழந்தைகளிடம் காண்பதால், அதை அறிந்து ஏற்றுக் கொள்வது நாமே நம்மை முழுவதுமாக அறிவதாகும்.

Savitri - 269

Daily Savitri - 269

Sri Aurobindo's Savitri

A few shall see what none yet understands;
God shall grow up while the wise men talk and sleep;
For man shall not know the coming till its hour
And belief shall be not till the work is done.

- Savitri by Sri Aurobindo, Book I - The Book of Beginnings - Canto IV - The Secret Knowledge,
 Page 55

How to read Savitri?

It does not matter if you do not understand it ? Savitri, read it always. You will see that every time you read it, something new will be revealed to you. Each time you will get a new glimpse, each time a new experience; things which were not there, things you did not understand arise and suddenly become clear. Always an unexpected vision comes up through the words and lines. Every time you try to read and understand, you will see that something is added, something which was hidden behind is revealed clearly and vividly. I tell you the very verses you have read once before, will appear to you in a different light each time you re-read them. This is what of happens invariably. Always your experience is enriched, it is a revelation at each step. But you must not read it as you read other books or newspapers. You must read with an empty head, a blank and vacant mind, without there being any other thought; you must concentrate much, remain empty, calm and open; then the words, rhythms, vibrations will penetrate directly to this white page, will put their stamp upon the brain, will explain themselves without your making any effort.

- The Mother

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series, The Mother Aurobindo

Wednesday, April 17, 2013

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -6

ஸ்ரீ அன்னையின் பேரருளைப் பெற சில வழிமுறைகள் -6

(From the Book : அருளமுதம்)

- திரு. கர்மயோகி அவர்கள்

ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அன்னை கூறியதைத் தெரிந்துகொள்ளுதல்:

அன்னையைப் பற்றிய முக்கிய விஷயங்கள் பல. அவை எல்லாம் (public secret) எல்லோருக்கும் தெரிந்த இரகஸ்யங்கள் எனலாம். உதாரணமாக, பொய் சொல்லக்கூடாது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததே. ஆனால் வேறொரு வகையாகப் பார்த்தால், அதுவே பெரிய யோக ரகஸ்யமாகும். அதனால் சாதிக்க முடியாதயோக சித்திகள் கிடையாது. அழைப்பு, சமர்ப்பணம் என்பவை அதுபோல் அன்னைக்கு முக்கியமானவை. இதைத் தெரியாதவர்கள் இல்லை. எவரும் பின்பற்றுவதில்லை. அன்னை கூறியதைத் தெரிந்துகொள்ளுதல் எனும்போது அன்னை எழுதியுள்ளவற்றைப் படிப்பது எனப் புரிந்துகொண்டால் விஷயம் தடம் மாறிப்போகும். எதிர்ப்பார்த்த பலன் இருக்காது. சாதாரணமாக ஒரு விஷயத்தைப் படித்துத் தெரிந்துகொள்வதற்கும் (to know it as information), அதன் உட்கருத்தை உணர்ந்து புரிந்து கொள்வதற்கும் (to receive it as knowledge) உள்ள வித்தியாசத்தை ஓர் உதாரணத்தின் மூலம் கூறுகிறேன்.

அன்னை தம் சாதகர்கள் மௌனமாயிருப்பதை விரும்பவில்லை. அதிகமாகப் பேசுவது தவறு என்கிறார். நம் மரபுக்கு மாறாகப் பேச்சை அவசியமான அளவுக்குப் பேச வேண்டும் (controlled speech) என்று சொல்கிறார்கள். இதன் உட்கருத்து விளங்காவிட்டாலும், இந்த முறையைக் கையாள்பவர்களுக்கு அது பலன் தரும். (இங்கு நாம் கருதுவது என்னவென்றால் முறையைக் கையாளாமல், அம்முறையின் சூட்சுமக் கருத்தைப் புரிந்துகொள்வதால் அம்முறையைக் கையாண்ட பலன் எப்படிக் கிடைக்கும் என்பதே. இந்தத் தலைப்பு அதற்காக ஏற்பட்டதே. ஒரு முறையைக் கையாண்டால் அதற்குப் பலன் உண்டு. எல்லாக் கருத்துகளின் சூட்சுமத்தை உணர்ந்தால், ஒரு முறையைக் கையாளும் பலன் உண்டு). அளவோடு பேச வேண்டும் என்பதை எவரும் எளிமையில் புரிந்துகொள்ளலாம். மௌனம் தேவையில்லை. அதிகமாகப் பேசக்கூடாது. தேவையான அளவுக்குப் பேசவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை. அப்படிப் புரிந்துகொண்டால் அதன் உட்கருத்துப் புரியாது. சூட்சுமம் புரியாது. இதன் உட்கருத்து ஒரு யோகப் பயிற்சி. பேசுவது இயல்பு. அதைக் கட்டுப்படுத்துவது கடினம். அதை விலக்கி, 10, 20 ஆண்டுகள் ஒருவர் பேசாமலிருப்பது சிறப்பு. அவரை மௌனி, சாது என்கிறோம். இவர் வாயால் பேசுவதில்லை. மனத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்.   மனத்திலும் மௌனம் நிலைத்தால் இவர் முனிவராகிறார். அது பெரிய நிலை. மௌனம் என நாம் சாமியார்களிடையே அறிந்தது வாயால் பேசுவதில்லை என்பதே. அதுவும் மிகக்கடினம்.

அன்னை, மனத்தில் உள்ள மௌனம் நிலைத்த பிறகும் வாயால் பேசாமல் இருப்பது அவசியமில்லை என்கிறார். கரு உள்ள இடம் இதுதான்.

சிறப்பான மனிதன் யோகத்திற்கு வருகிறான். அவனைப் பேசு என்றால் பேசுவான். பேசாதே என்றால் பேசாமலிருப்பான். சாதாரண மனிதனால் முடியாததை அவன் செய்வான். ஆனால் அன்னை, "தேவைப்பட்ட அளவுக்குப் பேசு'' என்கிறார். கூர்ந்து கவனித்தால் வாயால் பேசாதவன் மனத்தில் பேசிக்கொண்டிருக்கிறான். மனத்திலும் மௌனம் பூண்டவனுக்கும் பேசவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அது அழியவில்லை. தன் மன வலிமையால் அந்த ஆசையை அடக்கி வைத்திருக்கிறான். அவன் சில வார்த்தை பேச ஆரம்பித்தால் தன் கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து பேசுகிறான். ஏனெனில் பேசவேண்டும் என்ற ஆசை அழியவில்லை. அந்த ஆசையையும் ஒழித்தவன் சில வார்த்தைகள் பேசினால், அதன் மூலம் கட்டுப்பாட்டை இழக்கமாட்டான். எனவே அன்னை அளவோடு பேசு என்று சொல்வதன் உட்கரு பேசவேண்டும் என்ற ஆசையை அழித்திடு என்று பொருள். ஆசையானது பேச்சைப் பொருத்த அளவில் அழிக்கப்பட வேண்டும் என்பதே இதில் உள்ள சூட்சுமம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.

நமது அன்றாட வாழ்வில் பெற்றோருடன் பழகுவது, குழந்தைகளைக் கண்டிப்பது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது, படிப்பது, பொழுதுபோக்குக்காக ஒன்றைச் செய்வது, என்றெல்லாம் சுமார் 400, 500 விஷயங்கள் உள்ளன. முதலில் சொல்லியதுபோல் - எல்லோருக்கும் தெரிந்த இரகஸ்யம் - அன்னை ஒரே ஒரு விஷயத்தில்கூட நம் மரபை ஏற்றுக்கொள்வதில்லை. மரபில் உள்ள

ஒவ்வொரு விஷயத்திலும் அன்னை மாறுபட்ட கருத்தை, பழக்கத்தை அளிக்கின்றார். நாம் நம் வாழ்வில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் அன்னை என்ன சொல்லியிருக்கிறார்? அதன் சூட்சுமம் என்ன? மரபிருந்து எப்படி அது மாறுபட்டது? என்பதைத் தெரிந்துகொண்டால் - ஒரு விஷயத்தில் இல்லை, எல்லா விஷயத்திலும் தெரிந்துகொள்ள வேண்டும் - அந்த ஞானத்திற்கு ஒரு முறையை முழுவதும் கையாளும் பலன் உண்டு.

ஆன்மீக ஞானத்திற்கும் ( spiritual knowledge) அன்னையின் ஞானத்திற்கும் (Mother's knowledge) உள்ள வித்தியாசம் முக்கியமானது. ஆன்மீக ஞானத்தின் திறனை ஆன்மா மட்டுமே பெற முடியும். அன்னையின் ஞானத்தின் திறனை வாழ்க்கையும் பெற முடியும். ஒரு தபஸ்வி ஆன்ம ஞானம் பெற்றால், அதனால் அவர் மோட்சமடையலாம். அவருடைய வாழ்வைப் பொலிவு படுத்தும் திறன் அவருடைய ஆன்மீக ஞானத்திற்குக் கிடையாது. அவருக்கு வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கைத் தேவையும் இல்லை. அதனால் அவருக்குப் பிரச்சினை இல்லை. வாழ்க்கையில் ஞானி ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால், வாழ்க்கையில் உள்ள பெரியவர்கள் எவரும் அவருக்குக் கட்டுப்படுவார்கள். அவர்கள் மூலமே அதை அவர் நிறைவேற்ற வேண்டும். அன்னையின் ஞானத்திற்குத் தன் நிறைவு (self fulfilment) உண்டு. ஞானம் இருப்பதால், தானே அது வாழ்க்கையில் பூர்த்தி பெறும். இது அன்னையின் சிறப்பு. அதனால் அன்னையின் முறைகளின் சூட்சும ஞானத்தை அறிவதால் அன்பர்களுக்கு வாழ்க்கையில் பூரணம் உண்டு.

          ---------------------------------------------------------

அன்னையின் நூல்களைப் படித்து ஆன்மீகப் பலன் பெறுதல்:

பகவான் எழுதியவை, அன்னை எழுதியவை ஆகியவற்றிற்கு மந்திர சக்தியுண்டு. தினமும் இந்த நூல்களில் சில பக்கங்களைப் படிப்பது தியானத்திற்கு ஒப்பாகும். படித்த முடித்தவுடன் தியானம் வருவது தெரியும். பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டவர் Life Divine படிக்கச் சொல்லிக் கேட்டு அதனாலேயே குணம் அடைந்தார்.

இரவு படுக்கப் போகும் முன் Synthesis of Yoga எனும் நூலில் ஓரிரு பக்கங்கள் படிப்பது நல்லது என்று அன்னை சொல்கிறார். அன்னையின் நூல்களைப் பயிலும் முறையை, பொதுவாக, படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளுதல் நலம். ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களைப் பயில விரும்புபவர்கள் தீவிரமாக ஒரு காரியத்தைச் செய்பவர்களாக (serious people) இருத்தல் நலம். அன்னையின் நூல்கள் எளிமையானவை. நுணுக்கமான கருத்துகளை அன்னை அவற்றில் தெரிவிக்கிறார். இந்நூல்களைப் பயில்பவர்கள் அன்னையின் விளக்கங்களின் நுணுக்கத்தை அறிந்து படித்தல் முழுப் பலனைத் தரும். அவை எளிமையாக எழுதப்பட்டுள்ளன.

ஸ்ரீ அரவிந்தருடைய நூல்கள் எளிமையானவை அல்ல. ஆழ்ந்த கருத்துகளைத் தாங்கி வருபவை. சரியான மனப்பக்குவத்துடன் அவற்றைப் பயின்றால் பகவானுடைய (conciousness) யோகப் பக்குவம் படிப்பவரை வந்தடையும் என்கிறார்.

( Serious minded people) நெறியான வாழ்க்கையை உடையவர்களுக்குப் பகவானுடைய நூல்களும், மற்றவர்களுக்கு அன்னையின் நூல்களும் பொருந்தும். இவற்றைப் பயிலுவது ஒரு யோகப் பயிற்சியாகும். தியானத்திற்கு ஒப்பாகும்.

 ------------------------------------------

புற நிகழ்ச்சிகளை நம் உள்ளுணர்வைப் பிரதிபலிப்பதாகக் கருதுவது:

அடிப்படையில் மண்ணும், மனிதனும் ஒன்றே. நம் சூழ்நிலையின் ஒரு பகுதியே நாம் என்ற கருத்தை அஸ்திவாரமாகக் கொண்ட கருத்து. மரத்தின் வேர், அடிமரம், கிளை, பட்டை, காய்ந்த சருகு, தளிர் இலை, பூ, மொக்கு, காய், பழம், எதையும் மைக்கிராஸ்கோப்பின் (microscope) அடியில் வைத்துப் பார்த்தால் எல்லாம் ஒன்றுபோல் இருக்கும். பழத்திற்கு ருசி உண்டு; பூவுக்கு வாசனை உண்டு; தளிர் பச்சையாக இருக்கும்; பட்டை காய்ந்து போனது; ஆனால் மைக்கிராஸ்கோப்பின் அடியில் தெரிவது அவற்றின் அடிப்படை

அமைப்பு. அவை எல்லாம் ஒரே அமைப்பு. மேலும் சொல்லப்போனால், மரமும், அது வளரும் மண்ணும் ஒன்றே. மரம் ஒரே இடத்திலிருக்கிறது; மனிதன் நடமாடுகிறான். மரத்தையும், மனிதனையும் உற்பத்தி செய்தது மண். எனவே, மண்ணும், அது உற்பத்தி செய்த மரமும், மனிதனும் அடிப்படையில் ஒன்றேயாகும். அதே போல் நம் அக உணர்வுகள், புற நிகழ்ச்சிகள் என்கிறோம். அது நமக்குத்தான் வேறுபாடாகத் தெரிகிறது. புறமும், அகமும் ஒரு பெரிய சூழலின் பகுதிகளே. எனவே அகமும், புறமும் ஒன்றே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்துகொள்ளலாம்.

கண்ணாடி முகத்தைப் பிரதிபலிக்கிறது. புற நிகழ்ச்சிகள் அக உணர்வைப் பிரதிபலிக்கின்றன. பல நாள் கழித்து வரப்போகும் பெரிய நல்ல செய்தியையும், கெட்ட செய்தியையும் புற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பவரால் தெரிந்துகொள்ள முடியும்.

இரு கூட்டாளிகள். பணம் போட்டவர் ஒருவர். உழைப்பவர் ஒருவர். Project ஆரம்பித்த 12 மாதத்தில் 2 இலட்ச ரூபாய் முதல் 6 இலட்சம் இலாபம் சம்பாதித்தது. தகராறு வந்தது. கஷ்ட கூட்டாளி தாமே விலகிவிட்டார். விலகியவர் ஆசிரமச் சாப்பாட்டறையில் சாப்பிட வரிசையில் வந்து நின்றார். தோளில் ஒருவர் கைவைத்து அவரை அழைத்து, கையில் கொஞ்சம் பாதாம் அல்வாவைக் கொடுத்து, "அன்னையிடமிருந்து வந்தது; பிரசாதம்; சாப்பிடுங்கள்'' என்றார். 11ஆம் நாள் பணம் போட்டவருடைய குடும்பத்தலைவர், கூட்டாளிகளுக்குள் நடந்ததைக் கேள்விப்பட்டு Projectஐ கஷ்டக் கூட்டாளிக்கே கொடுக்கும்படிப் பணம் போட்டவரைப் பணித்தார். அன்னையிடமிருந்து வந்த பிரசாதம் அவர் மனநிலையைப் பிரதிபத்தது. கூட்டாளிகளுக்குள் பிணக்குக் கூடாது என்ற மனநிலை அன்னையின் பிரசாதத்தில் பிரதிபலிக்கிறது. அன்னையின் பிரசாதமாக அவருக்கு முழு Project கிடைத்தது.

பெரிய விஷயங்களில் அக உணர்ச்சியைப் புற நிகழ்ச்சிகள் பிரதிபலிப்பதை உணர ஆரம்பித்து, எல்லா நிகழ்ச்சிகளையும் அது போல் புரிந்துகொள்ள ஆரம்பித்து, கடைசியில் மிகச்சிறிய நிகழ்ச்சிகளுக்கும் அதே போல் விளக்கம் தெரிந்துகொண்டால், ஒரு வகையில் யோகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டதற்குச் சமம். ஒருவருக்கு வாய் தெற்றும் (stammering). அவர் யாரைப் பார்த்தால் வாய் அதிகமாகத் தெற்றுகிறது, யாரைப் பார்த்தால் குறைவாகத் தெற்றுகிறது என கவனிக்க ஆரம்பித்தால், இந்த படிப்பினையே அவருடைய தெற்றுவாயை முழுவதுமாகக் குணப்படுத்த உதவும்.

நாம் இருக்கும் இடம், நாம் பழகும் நபர்கள், மனத்தில் எழும் எண்ணங்கள், ரோட்டில் போகும்பொழுது கண்ணில் படும் காட்சிகள், காதில் விழும் சொற்கள், ஆகிய அனைத்தையும் கவனித்துப் பார்த்தால், அவற்றுக்குள்ள தொடர்பு தெளிவாகத் தெரியும். நம் மனம் பதட்டமாக இருந்தால், கண்ணில் படும் காட்சிகள் சச்சரவாக இருக்கும். கண்ணில் தெரியும் தோற்றம் இனிமையானதானால், நம் எண்ணங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். ஒருவர் இப்பயிற்சியை ஆரம்பித்துக் கூர்மையாகத் தம்மையும், நிகழ்ச்சிகளையும் கவனித்தால், அவருடைய செயல்கள் சிறப்படையும். அந்நிலைக்கு வந்தவருக்கு அவரை அறியாமல் எதுவும் நடக்க முடியாது. அவருடைய வாழ்க்கை அந்த அளவில் அவருக்குக் கட்டுப்படும். அவரால் தம் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்க முடியும். இது ஒரு பெருந்திறன்.

---------------------------------------------------------------------

- தொடரும் ...

Savitri - 268

Daily Savitri - 268

Sri Aurobindo's Savitri

In Matter shall be lit the spirit's glow,
In body and body kindled the sacred birth;
Night shall awake to the anthem of the stars,
The days become a happy pilgrim march,
Our will a force of the Eternal's power,
And thought the rays of a spiritual sun.

Followers