Thanks,
Auromere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Centre),
Pallikaranai, Chennai.
Sri Aurobindo's Savitri |
|
Life is a life of desires. The spirited activities of man are in pursuit of petty desires. When we are not doing anything the subconscious is silently enjoying or pursuing its round of petty desires.-Daily Messages Vol- 2 by Thiru. Karmayogi Avarkal |
To understand a problem we think. When a problem defies solution, we think deeply. There are problems that mankind has not solved yet which not only defy solutions but defy thinking. To solve them we stop thinking and go into deep meditation which reveals the answer.-Daily Messages Vol- 2 by Thiru. Karmayogi Avarkal |
உடல் நோய்வாய்ப் பட்டால் அதைக் குணப்படுத்த அன்னை கூறும் வழிகள்.
ஸ்ரீ அன்னை, அரவிந்தரின் கருத்துக்கள் தொடரும்........... Reference Book : Venugaanam - By Thiru Karmayogi Avarkal |
When you offer the secret of success, people frown on the secret and ask for the success. They are endowed with permanent success of Failure in their lives.-Daily Messages Vol- 2 by Thiru. Karmayogi Avarkal |
உடல்நலன் பற்றிய ஸ்ரீ அன்னை,
ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்கள் - 1
உடல் நோய்வாய்ப்பட்டால் அதைக் குணப்படுத்த அன்னை கூறும் வழிகளைக் காண்போம்......
ஸ்ரீ அன்னை, அரவிந்தரின் கருத்துக்கள் தொடரும்...........
Reference Book : Venugaanam - By Thiru Karmayogi Avarkal
|
Click here to confirm your participation for the next web conference talk on March 25th, 2012, by Mr.Rathnavelu from 10.00 am to 1.00 pm. on the following topic. "சாதாரண வாழ்க்கையும் அன்னைமயமான வாழ்க்கையும் வேறுபட்டு நிற்கும் இடங்கள்" If you are a first time participant, please do mention your town/state/country of residence and your contact number. |
-ஆன்மீக அதிசயங்கள் - by Mr. Ashokan, MSS |
ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 2 ஆரோவில் நகரம் ஆசிரமத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. ஆன்மநேய ஒருமைப் பாட்டின் சக்தியை உள்ளடக்குவதைப் போல உலகிலுள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் எடுத்து வரப்பட்ட மண், ஆரோவில்லின் அஸ்திவாரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அஸ்திவாரக் கல்லுக்கும் மாத்ரி மந்திருக்கும் நடுவில் அன்னையிடம் முறையிட்டுக் கொண்ட வயதி முதிர்ந்த அந்த ஆலமரம் இருக்கிறது. அன்னையின் ஆக்ஞையை நிறைவேற்ற உடனே ஆரோவில்லுக்குப் புறப்பட்டு வந்த சாதகர், நேராக ஆலமரம் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அப்பொழுது மாலை மறைந்து இருள் பரவிக் கொண்டிருந்தது. மரத்தைத் தெளிவாகக் பார்க்கக் கூடிய அளவுக்கு தெரு விளக்குகள் கூட இல்லை. மரத்திற்கு நேர்ந்த துன்பம் என்ன என்பது சாதகருக்கு தெளிவாகவில்லை. மற்றவர்கள் கண்ணில் படக்கூடிய ஒன்றாக அது இருக்குமானால், அங்குள்ளவர்கள் ஏற்கனவே அதைக் கவனித்து இருப்பார்கள். விஷயத்தையும் அவருக்குச் சொல்லி இருப்பார்கள். புதிராக உள்ள இந்த மரத்தின் துயரை எப்படி புரிந்து கொள்வது எனத் தோன்றாமல் அவர் மரத்தடிக்கு வந்தார். அங்கு வேலை செய்த யாரோ ஒருவர், தம்முடைய கோடரியை ஆலமரத்தின் அடிப்பாகத்தில் கொத்தித் தொங்கவிட்டிருந்தார். அதனால் அந்த மரம் எந்த அளவிற்குப் பாதிக்கப் படுகிறது என்பதை அப்படிச் செய்தவரால் உணர முடியவில்லை. அங்கு மரத்தில் காயத்தை விளைவித்தவாறு தொங்கிக் கொண்டிருந்த கோடரியைப் பார்த்தவுடன் அந்த சாதகருக்கு, தம்மிடம் அன்னை என்ன செய்யச் சொனார் என்பது ஒரு வினாடியில் விளங்கி விட்டது. உடனே கோடாரியைப் பிடுங்கி எடுத்தார். பிறகு, அந்தக் கோடரிக்கு உரியவர் யார் என விசாரித்து, அவரைக் கண்டுபிடித்து, கோடரியைக் கொடுத்து விட்டு, "இனி இது போல் செய்ய வேண்டாம்" என்று கூறி விட்டு ஆசிரமத்திற்குத் திரும்பி அன்னையிடம் நடந்ததை விவரித்தார். "அந்தக் கோடரியை மரத்திலிருந்து எடுத்த அந்தக் கணத்திலேயே என்னிடத்தில் துயரம் நீங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது" என்று கூறினார் அன்னை. அன்னையின் அற்புதங்கள் தொடரும்.... |
-Daliy Messages Volume 2 - Thiru. Karmayogi Avarkal |
அன்னையின் அற்புதங்கள் - 1 அன்னைக்குச் சூட்சுமச் சக்திகள் பல இருந்தன. சாதரணமாக நம்மால் பார்க்க முடியாத அல்லது கேட்க முடியாத விஷயங்களை அன்னையால் பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியும். அன்னைக்கும், உலகிலுள்ள கடவுளர்க்கும் நேரடியான தொடர்புகள் உண்டு. உயிரற்ற ஜடப் பொருட்களும் அன்னையிடம் தங்கள் குறைகளை முறையிட்டு நிவாரணம் பெற்ற நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஒருநாள் மாலை நேரம். ஆறு மணி. அன்னை ஆசிரமத்தில் உள்ள ஒரு சாதகரை அழைத்து, " ஆரோவில்லில் இருக்கும் மாத்ரி மந்திர் (அன்னைக்குச் சாதகர்கள் எழுப்பிக் கொண்டிருந்த கோயில்) அருகிலுள்ள ஆலமரம் ஒரு துன்பத்தால் வாடுகின்றது. சற்று நேரத்திற்கு முன்னால் அந்த ஆலமரம் தன் துயரைச் சொல்லி என்னிடம் முறையிட்டுக் கொண்டது. ஆகையால் அந்த மரம் இருக்கும் இடத்திற்கு உடனே விரைந்து சென்று, அதற்கு ஏற்பட்டுள்ள துன்பம் எதுவாக இருந்தாலும், அதை நீக்கி விட்டு எனக்குச் செய்தி அனுப்பி வைக்கவும்" என்று கூறினார். அன்னையின் அற்புதங்கள் தொடரும்.... Reference Book : Annaiyin Tharisanam - By Thiru. Karmayogi Avarkal |
அஞ்ஞானம் ஞானமாகி ஆன்மாவாவது பரிணாமம். -மலர்ந்த ஜீவியம் (Malarntha Jeeviyam - January, 2012) |
- Daily Messages Volume 2 - | Karmayogi.net ***********************************
- ஸ்ரீ அரவிந்த சுடர் |
- NOTES ON EXPECTATION | Karmayogi.net |
Skill raising itself to perfection, Wisdom that discovers the occult imperative between the possibility and the actual are moving towards the vision of yoga of creation. - Daily Messages - Volume 2 - by Thiru. Karmayogi Avarkal. |
- Daily Messages Volume -2 by Thiru. Karmayogi Avarkal |
|
- Daily Messages - Volume 2- Karmayogi Avarkal. சூழல் என்றால் என்ன?
- மலர்ந்த ஜீவியம், Page 31, January, 2012 |
- Daily Messages Volume -2 by Thiru. Karmayogi Avarkal. Thanks, AuroMere Meditation Center (Sri Annai & Sri Aurobindo Center), Chennai TN, India. |
- அமரதீபம் - Page 219, By Karmayogi Avarkal.
- Daily Messages Volume-2 - Karmayogi Avarkal |
- Daily Messages Volume-2 - Karmayogi Avarkal
- அமரதீபம் - Page 56 - By Karmayogi Avarkal |
ஆன்மீகத்தில் பகவான் முழுமையை நாடியவை சில.
- அமரதீபம் - திரு. கர்மயோகி அவர்கள். Thanks, AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center), Chennai TN, India. |
- Daily Messages Vol -1 by Thiru Karmayogi Avarkal.
- அமரதீபம் - திரு. கர்மயோகி அவர்கள். |
Life Divine - Summary - Part 2 of First Book (லைப் டிவைன் முதற் புத்தகம் - அத்தியாயச் சுருக்கம்- Part 2) |
எங்கும் நிறை பரம்பொருள் உலகமாக மாறுவது சிருஷ்டி. - மலர்ந்த ஜீவியம் Magazine , ஜனவரி, 2012 |
- ஸ்ரீ அரவிந்த சுடர் - மலர்ந்த ஜீவியம் Magazine
- Daily Messages Volume - 1 by Karmayogi Avarkal. |
- Daily Messages Vol-1 by Thiru Karmayogi Avarkal |