அன்பர்களின் சிந்தனைக்கு.........
------------------------
- Censor of thought is expectation in energy. Pure urge lies beyond.
- விமர்சனம், எதிர்பார்ப்பு, வெட்கம் ஆகியவை சமர்ப்பணத்திற்கு தடைகளாகும்.
------------------------
- Cynicism is due to lack of energy. It can create a vicious circle of lower energy and greater cynicism.
- தெம்பில்லாதவன் சிடுமூஞ்சி ஆகிறான். அதுவே தெம்பை அழித்து அக்குணத்தை வலியுறுத்தும்.
------------------------
- He who has created a powerful organisation by advising everyone is one who is capable of founding an empire when he stops that advice.
- உலகத்திற்கு தலைவனாக வேண்டியவன் தான் செய்ய வேண்டியதைப் பிறருக்குச் சொல்லி ஊருக்குத் தலைவனாகிறான்.
------------------------
- Daily Messeges by Sri Karmayogi Avarkal.
No comments:
Post a Comment