- பூரண யோகம் இறைவனது யோகம்; மனிதனது யோகமில்லை. மனிதன் செய்யக்கூடியது எல்லாம் தன் சரணாகதியை பூரணமாக்கி, இறைவனுக்குக் கருவியாக மாறுவதுதான்.
- உலகத்தில் பூரண யோகம் பூரணமாகப் பலித்தால், இறைவனது சத்தியம் உலகில் வந்து நிரம்பும். அது மரணம், மூப்பு, பொய்மை, அறியாமை போன்றவற்றை அடியோடு அழித்துவிடும்.
- அன்னையை ஏற்றுக்கொண்டு புதிய சத்திய வாழ்வை நாடும் பக்தன், சாஸ்திரம், சம்பிரதாயம், ஜோஸ்யம், சகுனம், நல்ல-கெட்ட நேரங்களுக்கு அப்பாற்பட்டவன். அவன் அவற்றின் ஆட்சிக்கு உட்பட்டவனில்லை.
- ஸ்ரீ அரவிந்தர்
Tags: Sri Aurobindo Darshan Day Message Sri Karmayogi Independence Day August 15 2012 Sri Mother Sri Aurobindo's Symbol Message of the Day Aurobindo Message Poorna Yoga Integral Yoga sadhana Sri Aurobindo's Birthday AuroMere Meditation Center AuroMere Center Annai Aravindar Center Birthday Message of Sri Aurobindo
No comments:
Post a Comment