Self-offering and self-giving are the most beautiful acts that make Time into Eternity. It is the longing of the finite for the Infinite.- Daily Messages Vol-1 by Thiru Karmayogi Avarkal - தன்னை முழுவதுமாக பிறர் சேவைக்கு அர்ப்பணிக்க தீவிர ஆர்வம் கொண்டு, அது பிறருக்குத் தெரியாத அளவுக்கு நடந்துகொள்வது அடக்கத்தின் ஒரு சின்னம்.
- "சேவை பழுத்து அடிமையின் சிகரமாகி ஜீவன் வாழ்வில் கரைய தயாராக இரு. செயலாலோ, சொல்லாலோ, முகக்குறியாலோ உன் மனநிலை மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றால் சேவை அடக்கமாகிவிடும்''.
- உயர்ந்த பூரண தியாகத்தை உலகம் அறியாதபடி செய்ய முடிவதே அடக்கம் அன்பாகும் அமரநிலை.
- Total willingness and readiness to dissolve oneself in the service of others, becomes true humility of the highest type when the eagerness to serve does not bring out the least shadow of ego by its expression. "Be most ready to serve but do not let the world know of your readiness. Deliver when sought for".
|
No comments:
Post a Comment