Pages

Tuesday, March 13, 2012

Messages of the Day - March 13, 2012


  • The Determinant of the Universe is the Supermind. 
  • The determinant of our life is the ego. 
  • To see the Determinant at work, one should remove the present determinant and let the Determinant express through the psychic.
- Daily Messages - Volume 2- Karmayogi Avarkal.


சூழல் என்றால் என்ன?

  • ஒரு மக்களின் மன இயல்பு நம்மையறியாமல் நம் மனத்தைத் தொடுவது சூழல். 
  • அமைதியான சூழலில் அகராதியானவரும் பேச்சை இழந்துவிடுவர். 
  • தண்ணீர் பஞ்சமான ஊரில் மக்கள் மனம் வறண்டிருக்கும். 
  • ஆன்மீகச் சூழலில் சத்தியம் வலிமை பெற்றிருக்கும். பொய் வலுவிழக்கும்.


- மலர்ந்த ஜீவியம், Page 31, January, 2012

Thanks,
AuroMere Meditation Center (Sri Annai & Sri Aurobindo Center), Pallikaranai,
Chennai, TN,
India.

No comments:

Post a Comment