Pages

Tuesday, March 13, 2012

Life Divine Summary - Book 2 - Part1




  • இறைவன் மனிதனானதால் மனிதனே முடிவுக்குரியவன்.
  • பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி ஆகிய ஆறும் பிரம்மத்தின் பகுதிகள்.
  • மனிதனே பிரம்மம்.
  • உலகில் இறைவனுக்கு எதிரானவையில்லை.
  • கனவும் கானல் நீரும் உண்மை.
  • உலகு மாயையில்லை, அஞ்ஞானம். 
  • அஞ்ஞானம் ஞானத்தின் மறு உருவம்.
  • நினைவு அஞ்ஞானத்தில், பெரும் அனுபவம் அகந்தை.
  • ஐக்கியம், ஞானம், அடிமன அறிவு, மேல் மன அறிவு என நான்கு வகை ஞானம்.
  • ஏழு வகை அஞ்ஞானம்.
  • மனம் தன் ஆதியான சத்திய ஜீவியத்தை மறந்ததால் அஞ்ஞானம் உற்பத்தியாகிறது.
  • மேல்மனம் உற்பத்தியாகி, அஞ்ஞானம் பூரணம் பெறுகிறது.
  • தீமை அகந்தையால், அதன் பிரிவினையால் உற்பத்தியாகிறது.

- மலர்ந்த ஜீவியம்,  January, 2012.

To subscribe the (மலர்ந்த ஜீவியம்) Malarntha Jeeviyam magazine, 
please visit http://karmayogi.net/forums/archive/index.php/t-2016.html
You can read the earlier issues of the magazine at http://karmayogi.net/?q=mj_pdfs

Thanks,
Auromere Meditation Center (Sri Annai & Sri Aurobindo Centre), 
Pallikaranai, Chennai.






No comments:

Post a Comment