Pages

Monday, March 19, 2012

Life Divine Summary - Book 2 - Part 2

Life Divine Summary - Book 2 - Part 2

  • ஏகனோ, அநேகனோ முடிவில்லை. 
  • வாழ்வின் வகை நான்கு. இணைந்த வாழ்வை நாம் ஏற்கிறோம்.
  • பரமாத்மாவும், பாதாளமும் மனிதனில் இணையும்.
  • இணைந்தவை உயர்ந்து, திருவுருமாறி, பரமாத்மாவுடன் ஐக்கியமாகும்.
  • ஏழு வகை அஞ்ஞானம் ஏழு வகை ஞானமாக திருவுருமாறும்.
  • மறுபிறப்பின் தத்துவம். பிறப்பால் ஆத்மா உடலுக்கு அமரத்துவம் வழங்குகிறது.
  • வேறு உலகங்கள் - இறப்பின் பின் பிறக்கும் வரை ஆத்மா தங்கும் லோகங்கள்.
  • ஆத்மா பெறும் அமரத்துவம்.
  • உடலின் பரிணாம வளர்ச்சியால் ஜனிக்கும் மனிதன்.
  • உடலின் திருவுரு மாற்றத்தால் மனிதன் அடுத்தவனுக்கு ஆன்மீகப் பலன் தர முடியும்.
  • மூன்று திருவுருமாற்றம் - சைத்தியத் திருவுருமாற்றம், ஆன்மீகத் திருவுருமாற்றம், சத்தியஜீவியத் திருவுருமாற்றம்.
  • ஆன்மீக மனம் வழி ஆத்மா சத்தியஜீவியம் சேர்வது.
  • சத்திய ஜீவன்.
  • தெய்வீக வாழ்வு.
  • அஞ்ஞானம் ஞானமாகி ஆன்மாவாவது பரிணாமம்.
-மலர்ந்த ஜீவியம் (Malarntha Jeeviyam - January, 2012)  

To subscribe the (மலர்ந்த ஜீவியம்) Malarntha Jeeviyam magazine, 
please visit http://karmayogi.net/forums/archive/index.php/t-2016.html
or contact AuroMere Meditation Center, Pallikaranai.
You can read the earlier issues of the magazine at http://karmayogi.net/?q=mj_pdfs

Thanks,
Auromere Meditation Center (Sri Annai & Sri Aurobindo Centre), 
Pallikaranai, Chennai.

No comments:

Post a Comment