Pages

Tuesday, September 18, 2012

பூரணயோகத்தின்--அடிப்படை- Message of the Day, Sep 18, 2012


  

பூரணயோகத்தின் முக்கியமான அடிப்படைகளில் ஒன்று :-

அறிவு உள்ளதை  உள்ளபடி புரிந்து கொண்டால் மரணம் உள்பட அனைத்து  பிரச்சினைகளும்  விலகும்.

ஒரு 15, 20 பேருக்கு - மேல்நாட்டவர் - மஞ்சள்காமாலை வந்தது. ஊரில்   இவர்களைச் சார்ந்த டாக்டர்கள் 16 பேர். பல நாட்களாகியும் வியாதி எவருக்கும்   குணமாகவில்லை. எனவே டாக்டர்களை மாற்றிப் பார்த்தார்கள். பலன்   தெரியவில்லை.  ஒரு டாக்டர் என்ன சாப்பிடுகிறீர்கள்  என விசாரித்து பப்பாளிப்பழம் சாப்பிடவேண்டாம்  என்றார். "மஞ்சள்  காமாலை'' குணமாயிற்று. பப்பாளிப்பழம் சாப்பிடுவதால் மஞ்சள் காமாலை சின்னங்கள் தெரிகின்றன.  மேல் நாட்டார், டாக்டர்கள், அதை  மஞ்சள் காமாலை என்று  முடிவு செய்து சிகிச்சை  செய்தனர்.

ஜடமான மனம் விஷயங்களைத் தலைகீழே புரிந்துகொண்டு இல்லாத  பிரச்சினைகளை  உற்பத்தி செய்கிறது என்கிறார் பகவான்.



Source: மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2000 » Life Divine - கருத்து

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Malarntha Jeeviyam
               




No comments:

Post a Comment