Pages

Tuesday, September 18, 2012

Audio:Tamil - இல்லற வாழ்வில் இருப்பவர்கள் அன்னையை பின்பற்ற செய்ய வேண்டியவை - Book Reading (Sep 14, 2012)


Audio : Tamil  - இல்லற வாழ்வில் இருப்பவர்கள் அன்னையை பின்பற்ற செய்ய வேண்டியவை 

Book Name: "அன்னையின் தரிசனம் " -  ஸ்ரீ கர்மயோகி அவர்கள் எழுதியது.

(Book Reading Program -செப் 14, 2012) - ( Duration : 3 mins.)

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,
Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play the following audio Players or the link to listen to the Audio Version - Tamil

Click this link to Play the Audio


Player 1:  

=======================================







இல்லற வாழ்வில் உள்ளவர்கள் அன்னையைப பின்பற்றுவது எப்படி?

விரும்பியது கிடைத்தவுடன் அன்னைக்கு நன்றி செலுத்துதல்


கேட்பதில் நியாயமும், நேர்மையும் இருத்தல்


பொறுமையையும், உறுதியையும் கடைப்பிடித்தல்

உண்மையைக் கடைப்பிடித்தல்


கவனமாகவும், பொறுப்பாகவும் இருத்தல்


காலையிலும், மாலையிலும் அன்னையின் நினைவுகூர்தல்

நம் துன்பங்கள் அனைத்தும், நம் எண்ணங்களாலும், உணர்ச்சிகளாலும், செயல்களாலும் விளைந்தவை என்று உணருதல்.





       Next Book Reading Program on , Sep 21, 2012 @ Auromere Meditation Center  ( 5.30 - 6.00 PM)


Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.











No comments:

Post a Comment