Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, March 2, 2012

Life Divine - Summary - Part 2


Life Divine - Summary  - Part 2  of First Book
(லைப் டிவைன் முதற் புத்தகம் - அத்தியாயச் சுருக்கம்- Part 2)




  • மனித தர்மம் வாழ்வுக்கில்லை
  • ஆனந்தம் பொருட்களில் வளரும் ஆனந்தமாக வெளிப்படுகிறது. 
  • மாயை அனைத்தையும் ஒன்றிலும், ஒன்றை அனைத்திலுமாகச் சிருஷ்டிக்கிறது.
  • உலகை மனம் சிருஷ்டிக்கவில்லை. சத்தியஜீவியம் சிருஷ்டித்தது. 
  • சத்தியஜீவியம் காலத்தையும் இடத்தையும் உண்டு பண்ணிற்று.
  • சத்திய ஜீவியத்திற்கு மூன்று நிலைகள் உள்ளன.
  • தெய்வீக ஆன்மா மேல் நோக்கிச் செல்லும் தெய்வம்.
  • மனத்தை சத்தியஜீவியம் சிருஷ்டித்தது. 
  • வாழ்வு பிரபஞ்ச சக்தி.
  • மரணம் - வாழ்வுக்கு அமரத்துவம் அளிக்கிறது. 
  • வாழ்வு மனத்தைக் கடந்து பூரணம் பெரும்.
  • வாழ்வு உயர்ந்து ஜீவியமாகும்.
  • மனிதனுக்கு இரு ஆத்மாவுண்டு.
  • ஜடம் ஜீவனின் ஆனந்தம்.
  • அஞ்ஞானம், தமஸ், பிரிவினை ஜடம் பூரணம் பெறத் தடையான சிக்கல்கள்.
  • ஏழு தத்துவங்களில் ஒரு சமயம் ஒரு தத்துவம் செயல்படும்.
  • சத், சித், ஆனந்தம், சத்தியஜீவியம், மனம், வாழ்வு, சைத்திய புருஷன், ஜடமாக மாறுகின்றன.
  • மேல் மனத்திலிருந்து உள் மனம் போய் உயர்ந்து சத்திய ஜீவியம் அடைய வேண்டும்.
எங்கும் நிறை பரம்பொருள் உலகமாக மாறுவது சிருஷ்டி.


 - மலர்ந்த ஜீவியம் Magazine , ஜனவரி, 2012 


For Malarntha Jeeviyam Magazine Subscription
please visit  http://karmayogi.net/forums/showthread.php?t=2016

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center),
Pallikaranai,
Chennai.

No comments:

Post a Comment

Followers