Pages

Tuesday, August 6, 2013

Audio: Tamil - கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது ஒரு தனிநபர் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

அன்னை அன்பர்கள் அனைவரும் Aug 11, 2013  ( 9.00 - 10.00 AM)  அன்று நடைபெறும் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியில் பங்குபெறலாம்.  
Aug 15, 2013 அன்று நடைபெறும் "தரிசன நாள்"நிகழ்சிகளிலும், அன்று மாலை 5.30 - 6.00 PM நடைபெறும் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியிலும் அன்பர்கள்  பங்கேற்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

Audio : Tamil : Book Reading Program on August 4, 2013



(Book Reading Program -August 4, 2013) 
Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Ms. Janaki,  a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.


Play any one the following audio Players or the link to listen to the Audio Version - Tamil
(This may take 5 seconds.......Please wait!)

Click this link to Play the Audio  (or)


Player 1

Topic:


‘மனித முயற்சி பெரியது என்றாலும் தெய்வ சித்தம் முடிவானது.

அதற்குரிய நேரம் வந்தால் தான் முயற்சி பலன் தரும்' என்பது நம் வழக்கு. 1959இல் சத்திய ஜீவிய சக்தி Feb 29ஆம் தேதி இறங்கிய அன்று அன்னை, புவிக்கு நேரம் வந்துவிட்டது என்றார்.

மனிதன் இந்த சக்தியுடன் தொடர்பு கொண்டால் எதிர்காலத்தில் நடக்கப் போவது நிகழ்காலத்தில் நடக்கும்.

காலமும், இடமும் (Time & space) நிகழ்ச்சிகளின் பலனை நிர்ணயிக்கின்றன. 1956இல் வந்த சக்தி காலத்தைக் கடந்த சக்தி.

அதனால் இதனுடன் தொடர்பு கொண்டால், காலம் சுருங்கும்.

ஒருவருக்கு ஜாதகப்படி வரவேண்டிய நல்லது அவர் அன்னையை ஏற்றுக் கொண்டபின் குறிப்பிட்ட காலத்திற்கு முன் வருவது அன்பர் அனுபவம்.

அன்னையை ஏற்றுக் கொண்டு அவர் சக்தி நம் வாழ்வில் பொதுவாகச் செயல்படுவதை அனைவரும் அறிவர்.

சிறப்பாகச் செயல்படுவதை சில சமயங்களில் நாம் காண்கிறோம். சுத்தம் போன்றவை சக்தி செயல்பட உதவும்.

கம்ப்யூட்டர் அன்னை சக்தியைச் செயல்படச் செய்யும்.

சுத்தம், முறை, விரைவு ஆகியவை அன்னை சக்தியை ஈர்க்கும்.

கம்ப்யூட்டர் செய்திகளை விரைவாகத் தருவதால் இது அப்படிப்பட்ட கருவி.

ஒரு கம்பெனியில் Computerஐ எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு பயன்படுத்தினால், அதனால் கம்பெனி விரைவாக வளரும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின் தங்கிய நாடுகளில் அதிகமாகவும், மேலை நாடுகளில் குறைவாகவுமிருக்கும்.

ஏற்கனவே அங்கு எல்லா வளர்ச்சிகளும் வந்துவிட்டதால், இனி வேகமாக வளர முடியாது.

அமெரிக்காவில் அந்த வளர்ச்சி ரேட் பின் தங்கிய நாடுகள் போல் சென்ற ஆண்டு உயர்ந்துள்ளது.

அதிகபட்சம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் ஏற்பட்ட மாற்றம்.

Modern product இக்காலத்து பொருள்களில் கம்ப்யூட்டர் அன்னை சக்தியைப் பெறும் கருவியாய் உலகெங்கும் செயல்பட்டு காலத்தைச் சுருக்குகிறது.


Book :Annai vazhangkum Aanmeegap parisu.
By Sri. Karmayogi Avl.


Next Book Reading Program : 

 - Aug 11, 2013 @ Auromere Meditation Center ( 9.00 - 10.00 AM) 



Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Tags: Tamil, Audio, Sri Aurobindo. AuroMere Meditation Center, Pallikaranai, Chennai, Sri Mother, Annai, Audio Version, Book Reading, Online Audio, Mother, Mother's Consciousness, ஸ்ரீ அன்னை, அரவிந்தர், அன்னையின் கருத்துக்கள், ஆரோமெர் தியான மையம், பள்ளிக்கரணை சென்னை, திரு. கர்மயோகி, பாண்டிச்சேரி மதர் சர்வீஸ் சொஸைட்டி ,  Sri Mother & Aurobindo's Principles, Life Divine, Audio - Tamil, Audio : Tamil -அன்னை வழங்கும் மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் - திரு. கர்மயோகி அவர்கள் 

No comments:

Post a Comment