Pages

Monday, March 26, 2012

Views of Sri Mother & Sri Aurobindo - 2) (Health and Healing / உடல்நலன்)


உடல்நலன் பற்றிய ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் கருத்துக்கள் - 2 

உடல் நோய்வாய்ப் பட்டால் அதைக் குணப்படுத்த அன்னை கூறும் வழிகள்.

  • செல்களை விளித்து "Shut up, you idiots" எனப் பல முறை கூறினால் நோய் தீரும் என்கிறார் அன்னை. 
  • இச்சோதனையைச் செய்தவருக்கு தலைவலி 5 நிமிடங்களில் மறைகிறது.  எந்த வியாதியையும்,  இது போல் குணப்படுத்தலாம் என்கிறார் அன்னை. 
  • காலில் வீக்கம் இருந்தால் நாம் அதைக் கவனிக்க ஆரம்பித்தால் , வீக்கம் அதிகமாகும். நம் கவனம் செல்களுக்கு விருப்பமானது.. அதனால் மேலும் கவனம் பெற அவை அதிகமாக வீங்குகின்றன. முதலிலேயே பொருட்படுத்தாமல் விட்டால் அவை மறைந்து போகும்.
  • சத்திய ஜீவியம் உடலைத் தொட்டால் பொன்னொளி சிவந்த நிறத்துடன் கலந்து கிரீம் வெள்ளை (cream white) நிறமாகிறது. 
  • உடலில் நோய் வந்த மூலாதாரத்தில் அல்லது நோய்வாய்ப்பட்ட இடத்தில் கிரீம் வெள்ளை நிறத்தைக் கற்பனை செய்து வந்தால் நோய் விலகும். இவ்வொளியைக் கற்பனை செய்யும் பொழுது சத்திய ஜீவிய சக்தி உடலில் வந்து நோயைக் குணப்படுத்துகிறது.

ஸ்ரீ அன்னை, அரவிந்தரின் கருத்துக்கள் தொடரும்...........




 Reference Book : Venugaanam - By Thiru Karmayogi Avarkal


Thanks,
Auromere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Centre),
Pallikaranai, Chennai.

No comments:

Post a Comment