Pages

Wednesday, March 7, 2012

Messages of the day - March 07, 2012


ஆன்மீகத்தில் பகவான் முழுமையை நாடியவை சில.

  • Concentration - தியானத்திற்குப் பதிலாக சமர்பத்தைக் கொடுத்தார்.
  • மோட்சத்திற்கு பதிலாக இறைவனாகும் இலட்சியத்தைக் கொடுத்தார்.
  • வழிபாட்டிற்கு பதிலாக சொந்த ஆன்மீக அனுபவத்தை நாடச் செய்தார்.
  • கடுமையான விரதங்கட்குப் பதிலாக இனிமையான மனத்தைக் காட்டினார்.
  • மனத்திற்குப் பதிலாக Super Mind சத்திய ஜீவியத்தைக் காட்டினார். 


- அமரதீபம் - திரு. கர்மயோகி அவர்கள்.




Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center), Chennai
TN, India.

No comments:

Post a Comment