- ஒருவரிடம் சரணடைய வேண்டும் என்ற மனோபாவம், சாதரணமாக வாழ்க்கையில் நம்மை மிகவும் பலவீனப் படுத்துவதாகக் கருதுகிறோம்.
- ஆனால் அன்னையிடம் நமது அகந்தையை சமர்ப்பணம் செய்யும் பொழுது நம்முடைய உயர்ந்த அம்சம் வெளிப்பட்டு, நாம் அகந்தையுடன் செயல்பட்டுக் கொண்டு இருந்த பொழுது இருந்த சக்தியை விட பல மடங்கு சக்தி வாய்ந்தவராக மாறுவோம்.
-ஆன்மீக அதிசயங்கள் - by Mr. Ashokan, MSS |
No comments:
Post a Comment