தன்னை மறந்து, தன் செயலை இழந்து, தன் ஆனந்தத்தையும் மறந்து, ஆனந்தத்தை அளவிறந்து கொடுத்த அன்னையையும், அவர் அன்பையும் மறந்து செயலிழந்ததுபோல் எண்ணத்தையும் உணர்ச்சியையும் இழந்து, ஜீவனின் நிலை இழந்து பேரானந்தப் பெருவெளியில் ஆனந்த சமாதியில் உடலின் ஒன்பதாவது நிலைக்கும் கொண்டு செல்லும் தன்மையுடையது அன்னையின் திருவடிகளை தலை மீது தாங்கிய சத்தியஜீவிய அதிர்ஷ்டம்.(Supramental Mother's Luck)Thanks, AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center) (ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்) Pallikaranai, Chennai. TN, India. Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental Luck daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day |
Pages
▼
No comments:
Post a Comment