Pages

Thursday, August 2, 2012

Audio -Tamil- Book Reading - பேச்சும்- மௌனசக்தியும்-July 27, 2012

Audio - Tamil - பேச்சும் மௌனசக்தியும் (Book Reading Program - July 27, 2012) - ( 5 mins.)


Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Mrs. Janaki, a volunteer from our center.

Topic:

 பேச்சும் மௌனசக்தியும் -An article by Thiru. Karmayogi Avarkal.

Play this audio Player to listen to the Audio Version - Tamil


Highlights :

பேச்சை விட மௌனம் உயர்ந்தது.


பேச்சு அழிந்து மௌனமாவதை விட, பேசும் ஆசையை அழித்து, பேச்சு என்ற கருவியை யோக வாழ்வைப் பூர்த்தி செய்ய பயன்படுத்துதல் உயர்ந்தது.


உடலின் பல நிலைகளின் ஒலி வடிவமே பேச்சு.
அந்த நிலைகள் உயர்ந்தால் பேச்சின் தரமும் உயரும்.


பேச்சு எழும் உடலின் நிலைகள் குறித்து ஸ்ரீ அரவிந்தரின் கருத்து  :
செயலுக்கு உரியது உடல்.
ஆசைக்கு உரிய ஆர்பாட்டம் வயிற்றுக்கு உரியது.
உணர்வுக்குரிய சொல் நெஞ்சில் உதிக்கும்.
மௌனம் சொல்லை சகஸ்ரதலத்திலிருந்து உற்பத்தி செய்யும்.


பேச்சு ஒரு திறமை.  பேச்சு யோகத்திற்கு எதிரி. ஆனால், அன்னைக்கு எதுவும் எதிரியில்லை என்பதால், பேச்சை விக்கத் தேவை இல்லை என்கிறார் ஸ்ரீ அன்னை.

Next Book Reading Program on , ஆகஸ்ட் 3 , 2012 @ Auromere Meditation Center ( 5.30 - 6.00 PM)

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.


No comments:

Post a Comment