Pages

Tuesday, June 12, 2012

Pooranayoga (ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்) - Message of the Day



Sri Annai and Sri Aravindar, AuroMere Meditation Center

    By taking the centre of human personality to the Spirit in the mind, man can endeavour for moksha. Taking the same centre to the Being in the Becoming, Integral Yoga is fulfilled. Yoga is shifting the centre of human personality.



       ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தில் பிறவிச் சுழலினின்று விடுபடுவதோ, பரமாத்மாவை அடைவதோ, அடைந்து அங்கே நிரந்தரமாக இருப்பதோ இலட்சியமில்லை. ஜீவாத்மா பிறவிச் சூழலில் சிக்கியிருந்தாலும், ஆணவ மலத்தால் கவ்வப்பட்டுள்ளது. பிறவிச் சூழலினின்று விடுபட முயல்வதற்குப் பதிலாக, பூரண யோகம் ஜீவாத்மாவை ஆணவ மலத்திலிருந்து விடுவிக்க முயல்கிறது. விடுபட்டபின், மனித வாழ்வு முழுவதும் பரமாத்மாவுடன் ஒன்றி,தெய்வீக வாழ்வாக மாறுவதற்கு முயற்சி செய்து, மனித ஜீவனை தெய்வத்தைக் கடந்த நிலையிலுள்ள சத்தியஜீவனாகப் பிறப்பெடுக்கும் இலட்சியத்தைக் கொண்டது.


    - Thiru Karmayogi Avarkal


    Thanks,
    AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
    (ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
    Pallikaranai, Chennai.
    TN, India.

    No comments:

    Post a Comment