ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு, வணக்கம். திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். ----------------------------------------------------------------------------------------------------- யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ........... ----------------------------------------------------------------------------------------------------- முறை 9 :காட்சியைக் கருதாதே - அதை ஞானமாக அனுமதி.முறைக்கான விளக்கம் :நமக்கு எட்டாதவை தோன்றுவதுண்டு. நாம் ஆசைப்படுவது வேறு, தானே தோன்றுவது வேறு. தானே தோன்றுவது ஞானம் (intution). அவை பிறகு பெரியதாகும், தடையின்றி வளரும். தானே தோன்றும்பொழுது மனத்தின் அமைதி இது ஞானமா, ஆசையாஎனக் கூறும். ஞானம் யோகிக்குரியது. யோகி ரிஷியைக் கடந்தவர். காட்சி பலிக்கும்பொழுது, அது பெரியதானால் காட்சியோடு நின்றுவிடும். அதைக் கருதாது அமைதியாக இருந்தால், காட்சி முதிர்ச்சியடைந்து ஞானம் உதயமாகும். ஞானம் வாழ்வில் உதயமாவது அதிர்ஷ்டத்தின் எல்லைக்கு வருவதாகும். காட்சி பெரியதாகத் தோன்றினால் காட்சியுண்டு...............................தொடரும்.Download the Audio Format of this book by clicking the following link. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் Thanks, AuroMere Meditation Center , Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center Pallikaranai, Chennai, India |
Pages
▼
No comments:
Post a Comment