Pages

Friday, February 17, 2012

Life Divine - Summary


Life Divine - Summary  - Part 1
(லைப் டிவைன் - அத்தியாயச் சுருக்கம்)



  • இறைவனில் பிறந்த மனிதன் இறைவனை அடைய ஆர்வம் கொள்கிறான்.
  • ஜடமும், ஆன்மாவும், ஒன்றானால் தெய்வீக வாழ்வு பிறக்கும்.
  • துறவி வாழ்வை மறுத்து பிரம்மத்தை நாடுகிறான்.
  • பரம்பொருள் உலகமாக மாறியது.
  • பரமாத்மாவையும் பாதாளத்தையும் இணைப்பது மனிதன் கடமை.
  • மனிதன் பிரபஞ்சத்திலும், பிரம்மத்திலும் உறைபவன்.
  • அகந்தை விருப்பு, வெறுப்பை ஏற்படுத்துகிறது.
  • உணர்வை விட்டு விலகினால், அறிவு ஞானமாகிறது என வேதாந்தம் கூறுகிறது.
  • சத் புருஷன் உலகமாகச் செயல்படுகிறான்.
  • உலகை இயக்கும் சக்தி உணர்சியுள்ளது.

 - மலர்ந்த ஜீவியம் Magazine , ஜனவரி, 2012 


For Malarntha Jeeviyam Magazine Subscription
please visit  http://karmayogi.net/forums/showthread.php?t=2016

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center),
Pallikaranai,
Chennai.

No comments:

Post a Comment