Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Thursday, February 16, 2012

August 15 - Mother's Agenda

August 15 is the day when all past errors are effaced. 
(Volume I,  Page 326, Mother's Agenda)


ஆகஸ்ட் 15 ஆம் தேதி கடந்த தவறுகள் கரையும் நாள்.


  • பகவான் பிறந்த நாள் எவருடைய கடந்த கால தவறும் கரையும் நாள்.
  • 1945 ஆகஸ்ட், உலக யுத்தம் முடிந்தது. 
  • 1947 ஆகஸ்ட், இந்தியா விடுதலை பெற்றது.
  • 1962 ஆகஸ்ட், அன்று பகவான் ஆசிரமத்தின் மீது அமர்ந்திருந்தார். 
  • பக்தர்கள் ஆகஸ்ட் 15 இல் தங்கள் வாழ்வின் குறை கரைவதைக் காணலாம்.
  • ஆகஸ்ட் 15, நிறைவு நிறையும் நாள்.


தம் சொந்த வாழ்வில் திரண்டு வந்த குறைகள் திடீரெனக் கரைந்த அனுபவமுள்ளவர், அதை நினைவு கூர்ந்து பார்த்தால், இவ்வனுபவம் புரியும். பல அன்பர்கள் ஆசிரமம் வந்த நாள், அன்னையை முதலில் அறிந்த சமயம் ஆகஸ்ட் 15 என அறிவர். அந்த நாள் ஆகஸ்ட் 15ஆக இருப்பது வழக்கம்

- Page 30, Magazine Malarntha Jeeviyam (மலர்ந்த ஜீவியம்), February, 2012.


To subscribe the Malarntha Jeeviyam magazine,
please visit http://karmayogi.net/forums/showthread.php?t=2016


Thanks,
Auromere Meditation Center, Pallikaranai, Chennai.

No comments:

Post a Comment

Followers