Auromere Meditation Center welcomes you!        Please feel free to write your Queries, Comments & Suggestions to auromeremeditationcenter@gmail.com Weekly Book Reading Programs at AuroMere Meditation Center on : Sep 29, Oct 6, Oct 13, Oct 20, Oct 27 .     (9-10 AM)   (All Sundays).          Next Second Satuday Pushpanjali on Sep 8, 2012           Daily Prayer Timings - 6.00 PM - 6.30 PM)      Next Prosperity Day Pushpanjali on Sep 1 , 2013             .       Audio and Video Version of the Weekly Book Reading program is available now!      

Search This Blog

Recent Tamil Articles

Get this widget

Friday, August 31, 2012

Savitri - 105

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 105

Pressed back the senseless dire revolving Wheel
And stopped the mute march of Necessity.
A flaming warrior from the eternal peaks
Empowered to force the door denied and closed
Smote from Death's visage its dumb absolute
And burst the bounds of consciousness and Time.

End of Book I - Canto II

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto -II, The Issue, Page 21

Sri Aurobindo's epic poem, Savitri, is a symbolic myth that responds to a deeply felt need in the contemporary mind. Not only does it represent a world view that is in harmony with the most recent understanding of scientific reality; but, as a symbol, it penetrates to the essential truth of that reality. It concomitantly describes what is involved in the fulfillment of a spiritually individuated life. This is the goal of Jung's myth of consciousness for our time. Not only is Savitri a vision for individual and collective self-fulfillment, but, as a mantra, it has a directly transformative effect on the inner consciousness. Such a magnificent poem calls for intelligent reflection.

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series

Thursday, August 30, 2012

ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் -7

ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் -7 ( Miracles of Sri Annai)

அன்னை அன்பர்களுக்கு,

ஆரோமெர் தியான மையத்தின் அன்பு வணக்கங்கள்.

அன்னை அன்பர் ஒருவர் , திரு. கர்மயோகி அவர்களுக்கு எழுதிய, தங்களது வாழ்வில் நிகழ்ந்த அன்னையின்  அனுபவங்களில் சில பகுதிகளை இங்கு நாங்கள் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இன்றைய பகுதியில், வறுமையில் வாடிய அன்னை அன்பர், எவ்வாறு தன் துன்பம் நீங்கி, அன்னை அருளைப் பெற்று, வளம் கொழிக்கும் வாழ்வைப் பெற்றார் என்பதனைக் காண்போம்.

அன்பர்கள், தங்கள் வாழ்வில், இத்தகைய முறைகளைப் பின்பற்றி ஸ்ரீ அன்னையின் அருளைப் பெற ஸ்ரீ அன்னை, அரவிந்தரை வேண்டுகிறோம்.

(You can use the mouse scroller to read the PDF file)

Source : அன்னையின் தரிசனம் » பாகம் 1 » பகுதி 3 » 02. ஒளி வெள்ளம்

அன்னையின் அற்புதங்கள் தொடரும்.................

Previous Post :

ஸ்ரீ அன்னையின் அற்புதங்கள் - 6 (Miraces of Sri Mother)

Thanks,
AuroMere Meditation Center,
Pallikaranai,
Chennai.

Opportunity - வாய்ப்பு - Message of the Day, August 30, 2012

A social opportunity is what mind sees as a physical possibility.

 ஜடத்தில் உருவாகும் மனிதனின் கற்பனையை நாம் வாய்ப்பாக கருதுகிறோம்.

Opportunity is material creativity.

வாய்ப்பு உலகம் பெறும்  உருவகம். 

-  Daiily Messages by Sri karmayogi Avarkal

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Opportunity
               
Savitri - 104

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 104

A Godhead stands behind the brute machine.
This truth broke in in a triumph of fire;
A victory was won for God in man,
The deity revealed its hidden face.
The great World-Mother now in her arose:
A living choice reversed fate's cold dead turn,
Affirmed the spirit's tread on Circumstance,

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto -II, The Issue, Page 21

Sri Aurobindo's epic poem, Savitri, is a symbolic myth that responds to a deeply felt need in the contemporary mind. Not only does it represent a world view that is in harmony with the most recent understanding of scientific reality; but, as a symbol, it penetrates to the essential truth of that reality. It concomitantly describes what is involved in the fulfillment of a spiritually individuated life. This is the goal of Jung's myth of consciousness for our time. Not only is Savitri a vision for individual and collective self-fulfillment, but, as a mantra, it has a directly transformative effect on the inner consciousness. Such a magnificent poem calls for intelligent reflection.

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tags: Sri Aurobindo, Aravindar, Savitri, Daily Savitri, Series

Wednesday, August 29, 2012

எது ஆன்மீக வாழ்வு? - Message of the Day, August 29, 2012

வயிற்றுப் பிழைப்பைத் தேடுவது - கடைநிலை வாழ்வு
வசதியையும் அந்தஸ்தையும் தேடுவது - சாதாரண சமூகவாழ்வு
முன்னேற்றத்தை நாடுவது - ஆக்கபூர்வமான வாழ்வு
திருவுருமாற்றத்தை நாடுவது - ஆன்மீக வாழ்வு 

எந்த விஷயத்தில் மனம் முதலிலேயே நம்பிக்கை கொள்கிறதோ அந்த விஷயத்தில் அன்னை நம் நம்பிக்கை மூலம் நிலைமையை மாற்றுவார். நமக்கு அனுபவத்தால் நம்பிக்கை வருகிறது. அதற்குப் பதிலாக நம்பிக்கையால் அனுபவம் வரவேண்டும்.
  • சமூகம் மாறுவதால் மேற்சொன்ன நல்ல மாறுதல்கள் ஏற்படுகின்றன. அன்னை சக்தி உலகில் வந்தபின் அதை அறிந்து நம்புபவர்கட்கு உச்சகட்ட மாறுதல் உண்டு. நாம் எந்த நிலையில் இருந்தாலும் எந்த நிலைக்கும் போகலாம், உச்சகட்டம் நம்மை எதிர்கொள்ளும். நம் பங்கு, நல்லெண்ணம், நம்பிக்கை, முயற்சி.
  • சமூகத்தால் முன்னுக்கு வர உடலுழைப்பு, அறிவு தேவை.
  • அன்னையால் முன்னுக்கு வர நம்பிக்கையும், நல்லெண்ணமும் தேவை.
  • எந்த நிலையிலிருந்தாலும் முன்னேற்றத்தை நாடுபவர் குறைவு. பெறுபவர் மிகக் குறைவு. சமூகம் கட்டாயப்படுத்தினால்தான் பெரும்பாலோர் முன்னேறுவார்கள். 250 ஆண்டுகட்கு முன் பள்ளிப் படிப்பு வந்தது. இன்றும் பள்ளிக்குப் போகாதவருண்டு. சர்க்கார் படிக்க கட்டாயப்படுத்துகிறது. நாம் 250 ஆண்டுகள் காத்திருக்கப் போகிறோமா? அல்லது இன்றே முயன்று பலன் பெறலாமா என்பதே கேள்வி.
  • நாம் திருவுருமாற்றத்தை நாடினால் நம் திறமைக்கேற்ப ஆக்க பூர்வமான முன்னேற்றமோ, சமூக அந்தஸ்தோ வரும்.
  • அன்பர்கள் நேர்மையாக மட்டுமே சம்பாதிக்க முடியும். நேர்மைக்கு உத்திரவாதமளித்தால் பெரும் பணம் தேடி வரும். அப்படி வரும் செல்வம், செல்வமன்று, அருளை வெளிப்படுத்தும் செல்வம். அச்செல்வத்தை நாடுவது அருளின் வெளிப்பாட்டை நாடுவதாகும்.

-  அன்பர் உரை, மலர்ந்த ஜீவியம், ஜனவரி, 2000)

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration Oppurtunity
               
Savitri - 103

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 103

A random series of inept events

To which reason lends illusive sense, is here,
Or the empiric Life's instinctive search,
Or a vast ignorant mind's colossal work.
But wisdom comes, and vision grows within:
Then Nature's instrument crowns himself her king;
He feels his witnessing self and conscious power;
His soul steps back and sees the Light supreme.

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto -II, The Issue, Page 20

Sri Aurobindo's epic poem, Savitri, is a symbolic myth that responds to a deeply felt need in the contemporary mind. Not only does it represent a world view that is in harmony with the most recent understanding of scientific reality; but, as a symbol, it penetrates to the essential truth of that reality. It concomitantly describes what is involved in the fulfillment of a spiritually individuated life. This is the goal of Jung's myth of consciousness for our time. Not only is Savitri a vision for individual and collective self-fulfillment, but, as a mantra, it has a directly transformative effect on the inner consciousness. Such a magnificent poem calls for intelligent reflection.

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Malarntha Jeeviyam மலர்ந்த ஜீவியம் - Monthly Magazine from Mother's Service Society

Dear Sri Mother and Sri Aurobindo devotees,

Greetings from Auromere Meditation Center, Pallikaranai, Chennai.

Malarntha Jeeviyam Magazine,
 மலர்ந்த ஜீவியம்

Mother's Service Society, Pondicherry is publishing a Monthly magazine called Malarntha Jeeviyam (மலர்ந்த ஜீவியம் - ஸ்ரீ  அரவிந்தர்  ஸ்ரீ  அன்னை  யோக  மலர்). This magazine provides articles from Life Divine, Savitri, Teachings of  Sri Mother & Sri Aurobindo and various spiritual topics. 

Magazine Price : Rs.5 only.
Annual Subscription : Rs. 60 only.

For Magazine subscription, you could send Rs.60 (Rs. Sixty Only) by M.O to this following address of MSS, Pondicherry.

Mother's Service Society
No. 5, Puduvai Sivam street,
Venkata Nagar,
Pondicherry-605011

For other books published by Sri. Karmayogi, please visit Books by Karmayogi Page

For more details to subscribe the magazine, you can also visit http://karmayogi.net/forums/archive/index.php/t-2016.html

You can read the earlier issues of the magazine at http://karmayogi.net/?q=mj_pdfs

Thanks,
Auromere Meditation Center (Sri Annai & Sri Aurobindo Centre), 
Pallikaranai, Chennai.

Tags: Mother, Mother's Service Society, Pondicherry, MSS, Sri Aurobindo, Sri Mother, Annai, Aravindar, Dhiyana Maiyam, Malarntha Jeeviyam, மலர்ந்த ஜீவியம், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை, யோக மலர், Magazine Subscription, Sri Karmayogi, Mr. Ashokan, Pondi Annai, Puduvai, Puducherry, AuroMere Meditation Center, AuroMere Center, Annai Aravindar Center,

Tuesday, August 28, 2012

Web Conferences News from Mother's Service Society

Web Conferences News from the Mother's Service Society (MSS - Pondicherry)

MSS is conducting a series of web conferences on The Life Divine, on Pride & Prejudice and on other relevant topics such as Accomplishment, Prosperity, positive aspects of Spirituality and Mother's way of life. The meetings will be on the 1st and 4th Sunday of every month.

Since most Centers arrange for group participation, wherever possible we request interested individuals to join the meeting at one of the Centers. If you do not have access to any of the Centers, or if you are located outside India, you can request an individual login.

Click here to confirm your participation for the next web conference talk on 2nd September 2012 about குடும்பமும் பணியிடமும் கோவிலாக மாறினால், வாழ்க்கை வளம் கொழிக்கும் நந்தவனமாக மாறும் by Mrs. Usha Ramadoss from 10.00 am to 1.00 pm.

If you are a first time participant, please do mention your town/state/country of residence and your contact number.

Source : Karmayogi.net

Audio : Tamil - அன்னையின் முறைகளைப் பற்றிய உரையாடல்

Audio : Tamil  - அன்னையின் முறைகளைப் பற்றிய உரையாடல்

Topic:சுத்தத்தின் அவசியமும், வாழ்வின் முழுமையை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியமும்.

Book Name: "ஸ்ரீ அன்னையும் அரவிந்தரும் " - ஸ்ரீ கர்மயோகி அவர்கள் எழுதியது.

(Book Reading Program - Aug 24, 2012) - ( Duration : 7 mins.)

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,
Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Mrs. Janaki and Miss. Aditi, the volunteers from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play the following audio Players or the link to listen to the Audio Version - Tamil

Click this link to Play the Audio

Player 1:  

=======================================

சுத்தத்தின் அவசியம்

Supramental Force என்பது அன்னையின் சத்திய ஜீவிய சக்தி.

Supramental Force நமது வீட்டிற்குள் நுழைய சுத்தம் அவசியம்.
சுத்தம் இல்லாத இடத்தில் அது வராது.

Supramental Force உறையும் இடத்தில் பொய் கிடையாது.

அசுத்தம் பொய்யின் வடிவம்.

சுத்தம் மெய்யின் - உண்மையின் வடிவம்.

அறியாமை, சோம்பேறித்தனம், பொறாமை , திமிர், அகந்தை இவையெல்லாம் பொய்யின் வடிவங்கள். அதுபோல், அசுத்தமும் பொய்யின் வடிவம்.

அது அன்னை சக்தி வருவதற்கு தடையாக இருக்கும்.

வாழ்க்கையின் முழுமையை உணராததும் ஒரு குறையே.

எந்த இடத்தில தவறு செய்தாலும், அது எல்லா இடத்தையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.

லட்சத்தில் ஒருவர் அடையும் முன்னேற்றத்தை, அன்னை, தன் முறைகளை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் அளிக்கிறார். அவற்றைப் பெற, வாழ்வின் முழுமையை உணர வேண்டியது அவசியம்.

       Next Book Reading Program on , August 31, 2012 @ Auromere Meditation Center  ( 5.30 - 6.00 PM)

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

அன்றாட வாழ்வில் அன்னையை கொண்டு வருவது எப்படி? - Message of the Day, August 28, 2012

அன்றாட வாழ்வில் அன்னையை கொண்டுவரும் முறைகள்

(Sri Mother's Consciousness in daily life) 

1) First waking thought, விழித்தவுடன் வரும் நினைவு, before sleeping நாள் முடிவில் அன்னையை நினைத்துத் தூங்கப் போவது. இப்படிச் செய்வதால் இரவு முழுவதும் ஏதோ ஓரளவில் நம்முடன் அன்னை நினைவு இருக்கும்.

2)காலையில் வேலைக்குப் போகுமுன் - அரை மணி நேரம் அல்லது 10 நிமிஷம் - அன்றைய எல்லா வேலைகளையும் அன்னையிடம் உணர்வுபூர்வமாகச் சொல்லுதல்.

3)எல்லோருக்கும் மிக முக்கியமான வேலை என இருக்கும். மாணவனுக்குப் பரீட்சை, பெண்ணுக்குத் திருமணம், வியாபாரிக்கு ஆர்டர் என எவருக்கும் மனதில் நிரந்தரமான விஷயம் என்றிருக்கும்.அதை 2 அல்லது 3 முறை மனதில் ½ நிமிஷம் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வது. இதன் பெரும் பலன் வேண்டுமானால் நேரம் குறிக்கப்பட்டு நிமிஷம் தவறாமல் உதாரணமாக காலை7½ மணி, இரவு 8.15, மத்தியானம் 1.15 எனக் குறிப்பிட்டு அந்த நிமிஷத்தில் செய்வது அவசியம். அது முடியாதவர் 2 அல்லது 3 முறை 1 நாளில் சமர்ப்பணம் செய்யவேண்டும்.

4) அவசரமான வேலை, அவசியமான வேலை, கழுத்துக்குக் கத்தி எனச் சில சமயங்களில் ஒருவேலை இருப்பதுண்டு. எலக்க்ஷன், தொலைந்துபோன குழந்தை, கோர்ட் கேஸ், வந்த நல்ல வரன் நல்ல முடிவு சொல்வது என விஷயமிருப்பதுண்டு. அதை hourly consecration மணிக்கொருமுறை சமர்ப்பணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இதையும் மேற்சொன்னதுபோல் குறிப்பிட்ட நிமிஷத்திலாவது, அல்லது மணிக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும்.

5) எந்த வேலை செய்தாலும் சமர்ப்பணம் செய்து ஆரம்பிக்கவேண்டும். இல்லையெனில் சமர்ப்பணம் தவறிவிட்டது என்றாவது கவனிக்கவேண்டும்.

6) சாவித்திரி தினமும் ½ பக்கம் முதல் 5 பக்கம் வரை ஏதாவது ஒரு நேரம் படிக்கவேண்டும்.முடியாவிட்டால் வாரத்தில் 1 நாளாவது மேற்கொள்ளவேண்டும்.

7) அரை நிமிஷம் தாமதிக்காமல் நடந்தால் நல்லது என சில சமயங்களில் பிரச்சினைகளிருக்கும்.கேட்ட பெரிய கடன் வருவது, வடக்கே போன மகன் இந்த வாரம் வருவான் என்பது படபடப்பாகிவிட்டது, வேண்டாத விருந்தாளி வந்து 52 நாள் ஆகியும் போகவில்லை (உ.ம். மாமியார்,நாத்தனார், தூரத்து உறவினர்), போன் கனெக்ஷன் வரும் என எதிர்பார்ப்பது போன்றவை "எப்பொழுது முடியும்' என முள் மேல் நிற்பது போலிருக்கும். அதுபோன்ற பிரச்சினை இருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு செய்யலாம். அரை நிமிஷத்தில் மிகத் திருப்தியாக முடியக்கூடிய முறையை a)எனவும் மற்றவற்றை பிறகும் எழுதியுள்ளேன்.

a)  பெரு முயற்சி செய்து அப்பிரச்சினை முழுவதையும் மறப்பதே அம்முறை. அது பலித்தால்அடிக்கடி தவறும். தவறும்பொழுது ஒரு க்ஷணம் நிதானித்து மனத்துள் நுழைந்த எண்ணத்தைஅப்புறப்படுத்தவேண்டும்.
b)      மணிக்கொரு முறை சமர்ப்பணம் செய்தல்.
c)      தியானம் ஆரம்பிக்கும்முன் அப்பிரார்த்தனையை மேற்கொள்வது.
d)     அப்பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது என்ற முடிவு.
e)     அது விஷயமாக மனதில் குறை எழக்கூடாது என்ற தீர்மானம்.
f)      நடக்கிறபொழுது நடக்கட்டும் என தீர்மானமாக விட்டுவிடுதல்.
g)     முடிந்ததை முடிந்தபொழுது செய்வது.
h)     அந்நினைவு வந்தால் அன்னையை நினைக்க முயல்வது. 
முடியாவிட்டால் மனத்துள் ஓர் புன்னகையை வரவழைப்பது.
i)      யாராவது அதை எழுப்பினால் react செய்யாமலிருப்பது.
j)     ஏதோ நல்ல காரணத்திற்காக தாமதம் ஆவதாகப் புரிந்துகொள்வது.

8) வாழ்க்கைக்கு முக்கியமான நெடுநாளையத் திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வேறு வேலையில்லாத பொழுது அதைப் பற்றிய விவரங்களைச் சேகரம் செய்வது, சிந்தனை செய்வது,அன்னை வழியில் அதற்கு முக்கியமானது என்ன என்று தேடுவது.

9) வேலையில்லாத நேரத்தில் கடந்த காலக் குறைகளுக்காக வருத்தப்படாமலிருப்பது.

10) முடிந்தால் அவற்றை past consecration கடந்த காலச் சமர்ப்பணத்திற்கு உட்படுத்துவது.

இந்த 10 தலைப்புகளில் ஒருவர் தம்மை உட்படுத்திக்கொண்டால், அவர் எந்த நிலையிலுள்ள அன்பரானாலும், அவருக்கு downfallஅதற்குக் கீழே போகவேண்டிய அவசியமிருக்காது. வாழ்க்கை ஒழுங்காக, நிதானமாக, ஏதோ ஓரளவில் குறையின்றி ஓடிக்கொண்டிருக்கும்.

- பிரார்த்தனை பலிக்க வேண்டும் by Sri Karmayogi Avarkal)

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration 
               
Savitri - 102

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 102

He too is a machine amid machines;
A piston brain pumps out the shapes of thought,
A beating heart cuts out emotion's modes;
An insentient energy fabricates a soul.
Or the figure of the world reveals the signs
Of a tied Chance repeating her old steps
In circles around Matter's binding-posts.

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto -II, The Issue, Page 20

Sri Aurobindo's epic poem, Savitri, is a symbolic myth that responds to a deeply felt need in the contemporary mind. Not only does it represent a world view that is in harmony with the most recent understanding of scientific reality; but, as a symbol, it penetrates to the essential truth of that reality. It concomitantly describes what is involved in the fulfillment of a spiritually individuated life. This is the goal of Jung's myth of consciousness for our time. Not only is Savitri a vision for individual and collective self-fulfillment, but, as a mantra, it has a directly transformative effect on the inner consciousness. Such a magnificent poem calls for intelligent reflection.

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Monday, August 27, 2012

Audio - English - Experience of a Devotee - Book Reading - Aug 24, 2012

Audio : English  - A doctor's experience with Sri Aurobindo 
Book Name: Beautiful Vignettes of Sri Aurobindo and the Mother

(Book Reading Program - Aug 28, 2012) - ( Duration : 6 mins.)

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by Mrs. Janaki a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play the following audio Players or the link to listen to the Audio Version - English

Click this link to Play the Audio

Player 1:  

Today's Audio explains how Sri Aurobindo helps His Devotee who has immense faith in Him. Here, the devotee is a doctor. Sri Aurobindo comes in person and cures a patient of this devotee since the doctor had to attend the Darshan Day.

Listen to the audio to know how this miracle happens.

Any one who is sincere on his work and having immense faith in Sri Aurobindo WILL NEVER EVER BE left by HIM.

 Next Book Reading Program on , August 24 , 2012 @ Auromere Meditation Center  ( 5.30 - 6.00 PM)
Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

Savitri - 101

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 101

A lonely thought becomes omnipotent.

All now seems Nature's massed machinery;
An endless servitude to material rule
And long determination's rigid chain,
Her firm and changeless habits aping Law,
Her empire of unconscious deft device
Annul the claim of man's free human will.

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto -II, The Issue, Page 20

Sri Aurobindo's epic poem, Savitri, is a symbolic myth that responds to a deeply felt need in the contemporary mind. Not only does it represent a world view that is in harmony with the most recent understanding of scientific reality; but, as a symbol, it penetrates to the essential truth of that reality. It concomitantly describes what is involved in the fulfillment of a spiritually individuated life. This is the goal of Jung's myth of consciousness for our time. Not only is Savitri a vision for individual and collective self-fulfillment, but, as a mantra, it has a directly transformative effect on the inner consciousness. Such a magnificent poem calls for intelligent reflection.

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Friday, August 24, 2012

Discovering Mother (அன்னையை அறிதல்) - Message of the Day -August 24, 2012

ஊனக் கண்ணுக்குத் தெய்வமும் கல்லாகத் தெரிகிறது
ஞானதிருஷ்டிக்கு கல்லும் தெய்வமாகக் காட்சி அளிக்கிறது
என் கண்ணுக்கு நீ பராசக்தியாகவும்அன்னையாகவும் தெரிவது நீ எனக்கு அளித்த வரமல்லவா?”
       It is by Mother's Grace that the devotee discovers HER as Mother. Otherwise SHE could be mistaken as a lady.

From Malarntha Jeeviyam Magazine - August 2001 (By Sri Karmayogi Avarkal)

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration 
               
Savitri - 100

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 100

Its stark conventions met the flame of a soul.
A magic leverage suddenly is caught
That moves the veiled Ineffable's timeless will:
A prayer, a master act, a king idea
Can link man's strength to a transcendent Force.
Then miracle is made the common rule,
One mighty deed can change the course of things;

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto -II, The Issue, Page 20

Sri Aurobindo's epic poem, Savitri, is a symbolic myth that responds to a deeply felt need in the contemporary mind. Not only does it represent a world view that is in harmony with the most recent understanding of scientific reality; but, as a symbol, it penetrates to the essential truth of that reality. It concomitantly describes what is involved in the fulfillment of a spiritually individuated life. This is the goal of Jung's myth of consciousness for our time. Not only is Savitri a vision for individual and collective self-fulfillment, but, as a mantra, it has a directly transformative effect on the inner consciousness. Such a magnificent poem calls for intelligent reflection.

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Thursday, August 23, 2012

Life Divine - கருத்து- Message of the Day , August 23, 2012

லைப் டிவைன் - கருத்து

P. 119 Mind Understands not knowledge, but its own analysis

மனத்தால் ஞானத்தை அறியமுடியாது. மனம் தன்னையே அறியும்

"தான் கண்டவாறே காண்பவனை'' வள்ளுவர் அறிவற்றவன் என்கிறார். மின் விளக்கைப் பற்றி எல்லா விவரங்களையும் அறிந்தபின் எண்ணெய் எங்கு ஊற்றுவார் எனக் கேட்பவன், தான் அறிந்த எண்ணெய் விளக்கையே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

மனம் என்பது சிருஷ்டியின் கருவி. தானே சிருஷ்டிக்கும் தன்மையுடையதன்று. பேனாவைப் போன்றது. பேனா எழுதும் கருவி. பேனாவுக்குச் சொந்தமாக எழுத வராது. நாம் மனம் ஞானபீடம் எனக் கருதுகிறோம். ஸ்ரீ அரவிந்தம் அடிப்படையில் மரபிலிருந்து மாறுபடும் இடங்களில் இதுவும் ஒன்று.

புத்தகத்திலுள்ளதை ஆசிரியர் விளக்கும் திறன் பெற்றவர். புத்தகம் எழுதியது ஆசிரியர் அல்லர். நியூடன், வால்மீகி, தாகூர் எழுதியதை ஆசிரியர் புத்தகத்திலிருந்து வகுப்பில் போதிக்கிறார். வகுப்பு ஆசிரியர் நியூடனோ, தாகூரோ அல்லர் என்பதுபோல் மனம் ஞானத்தின் உறைவிடமன்று. தம் சிந்தனையை மட்டும் கருவி மனம் என்கிறார் பகவான்.

ரிப்பேர் செய்பவனுக்கு ரேடியோவை ரிப்பேர் செய்ய மட்டும் தெரியும். ரேடியோ செய்யத் தெரியாது. நமக்கு வரும் தபாலை கொண்டு வருபவன் தபால்காரன். அத்தபாலை எழுதியது தபால்காரனல்லன்.

ஸ்ரீ அரவிந்தர் கூறும் இவ்விளக்கம் உலகுக்குப் புதியது. விஞ்ஞானிகளும், மாயாவாதிகளும் கூறுபவை மனமே ஞானத்தை அறியும் எனப் பொருள்படுவதால் பகவான் மறுப்பாக இக்கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார்.

சர்க்கார் மக்கள் சார்பாகப் பணத்தை அச்சிட்டு வழங்குகிறது. சர்க்காரிடம் பணம் என்று ஒரு ரூபாயுமில்லை. பணத்தை உற்பத்தி செய்வது மக்கள் உழைப்பு. மக்களின் உழைப்பில் உற்பத்தியான பணத்தை அச்சிட்டு வினியோகம் செய்யும் கடமையைச் சர்க்கார் ஏற்றுக்கொண்டுள்ளது. பொதுவாக நாம் சர்க்காரிடம் எல்லாப் பணமும் இருப்பதாகப் பேசுகிறோம், நினைக்கிறோம். "நான் என்ன கஜானாவா?'' என்கிறோம்.

மனம் என்பது என்ன என்று ஆழ்ந்துணருபவர்க்குக் கவலை என்பதிருக்காது. குழப்பம் எழாது. இறைவனை எளிதில் நினைக்கலாம். நிம்மதியைச் சுலபமாக அடையலாம். மனம் கருவி என்றறிபவன் ஞானத்தை அடைய அது உதவும். Mind is ignorance seeking knowledge. அறிவைத் தேடும் அறியாமை என்பதே மனம் என்கிறார் பகவான்.

"உங்கள் திருவுள்ளம் நிறைவேறட்டும்'' எனச் சொல்லி பரவசமடைவது சரணாகதியின் உச்சகட்டம்

-ஸ்ரீ அரவிந்த சுடர்

From Malarntha Jeeviyam Magazine - June 2000

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration 
               
Savitri - 99

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 99

Awoke from slumber in her heart's recess.
It bore the stroke of That which kills and saves.
Across the awful march no eye can see,
Barring its dreadful route no will can change,
She faced the engines of the universe;
A heart stood in the way of the driving wheels:
Its giant workings paused in front of a mind,

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto -II, The Issue, Page 20

Sri Aurobindo's epic poem, Savitri, is a symbolic myth that responds to a deeply felt need in the contemporary mind. Not only does it represent a world view that is in harmony with the most recent understanding of scientific reality; but, as a symbol, it penetrates to the essential truth of that reality. It concomitantly describes what is involved in the fulfillment of a spiritually individuated life. This is the goal of Jung's myth of consciousness for our time. Not only is Savitri a vision for individual and collective self-fulfillment, but, as a mantra, it has a directly transformative effect on the inner consciousness. Such a magnificent poem calls for intelligent reflection.

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Wednesday, August 22, 2012

Desires & Errors - Mother's Answer - Message of the Day - Aug 22, 2012

Question :

If everything comes from Him, why are there so many errors?

Mother's Answer:

You must not believe that everything that happens to you in
life comes to you naturally from the Divine, that is, that it
is the Truth-Consciousness which is directing your life. For if
everything came from Him, it would be impossible for you to
make a mistake.

How does it happen that there’s error everywhere? Why do
things go in opposition to the Divine and to what they ought
to be?... Because there are numerous elements which cross each
other and intervene. Wills cross each other, the strongest gets
the best of it. It is this complexity of norms that has created a
determinism. The divineWill is completely veiled by this host of
things.

So I have said here (Mother takes her book): “You must
accept all things—and only those things—that come from the
Divine. Because things can come from concealed desires. The
desires work in the subconscious and attract things to you of
which possibly you may not recognise the origin, but which do
not come from the Divine but from disguised desires.”
If you have a strong desire for something you cannot get,
you project your desire outside yourself. It goes off like a tiny
personality separated from you and roams about in the world.
It will take a little round, more or less large, and return to you,
perhaps when you have forgotten it. People who have a kind of
passion, who want something,—that goes out from them like
a little being, like a little flame into the surroundings. This little
being has its destiny. It roams about in the world, tossed around
by other things perhaps. You have forgotten it, but it will never
forget that it must bring about that particular result.... For days
you tell yourself: “How much I would like to go to that place,
to Japan, for instance, and see so many things”, and your desire
goes out from you; but because desires are very fugitive things,
you have forgotten completely this desire you had thrown out
with such a force. There are many reasons for your thinking
about something else. And after ten years or more, or less, it
comes back to you like a dish served up piping hot. Yes, like a
piping-hot dish, well arranged. You say: “This does not interest
me any longer.” It does not interest you ten or twenty years later.
It was a small formation and it has gone and done its work as
it could.... It is impossible to have desires without their being
realised, even if it be quite a tiny desire. The formation has done
what it could; it took a lot of trouble, it has worked hard, and
after years it returns. It is like a servant you have sent out and
who has done his best. When he returns you tell him: “What have
you done?”—“Why? But, sir, it was because you wanted it!”

You cannot put forth a strong thought without its going
out from you like a little balloon, as it were. We have certain
stories which are not unbelievable, like the one about that miser
who thought of nothing but his money; he had hidden his hoard
somewhere and always used to go to see it. After his death he
continued to come as a ghost (that is to say, his vital being), to
watch over his money. Nobody could go near the place without
meeting with a catastrophe. It is like that, if you have worked to
bring out something, it is always realised. It may be realised even
after your death! Yes, for when your body ceases to exist, none
of the vibrations stops existing. They are realised somewhere.
That was what the Buddha said: the vibrations continue to exist,
to be perpetuated. They are contagious. They continue in others,
pass into others, and everyone adds a little to them.

From Questions and Answers by the Sri Mother

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration 
               
Savitri - 98

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 98

Or yield her high destiny up to passing Chance.
In her own self she found her high recourse;
She matched with the iron law her sovereign right:
Her single will opposed the cosmic rule.
To stay the wheels of Doom this greatness rose.
At the Unseen's knock upon her hidden gates
Her strength made greater by the lightning's touch

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto -II, The Issue, Page 19

Sri Aurobindo's epic poem, Savitri, is a symbolic myth that responds to a deeply felt need in the contemporary mind. Not only does it represent a world view that is in harmony with the most recent understanding of scientific reality; but, as a symbol, it penetrates to the essential truth of that reality. It concomitantly describes what is involved in the fulfillment of a spiritually individuated life. This is the goal of Jung's myth of consciousness for our time. Not only is Savitri a vision for individual and collective self-fulfillment, but, as a mantra, it has a directly transformative effect on the inner consciousness. Such a magnificent poem calls for intelligent reflection.

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Tuesday, August 21, 2012

Audio - Tamil - கர்மத்தைக் கரைப்பது எப்படி?

Audio : Tamil  - கர்மத்தைக் கரைக்கும்  அன்னையின் முறைகள் 

Book Name: "அன்னையின் தரிசனம்" - ஸ்ரீ கர்மயோகி அவர்கள் எழுதியது.

(Book Reading Program - Aug 17, 2012) - ( Duration : 6 mins.)

Dear Sri Annai & Sri Aurobindo Devotees,

Greetings.
You can play / download the Online Audio - Tamil version of the Weekly Book Reading Program of this week presented by a volunteer from our center. AuroMere Meditation Center thanks all the volunteers for their contribution in our center activities.

Play the following audio Players or the link to listen to the Audio Version - Tamil

Click this link to Play the Audio

Player 1:  

Astrology was a great science which at the birth of Buddha predicted that he would rule the world either by power or Love. The horoscope of Rajaji written at his birth said he would be the Viceroy of India.

Vaastu, omen, astrology inform us of what IS -- our karma. They have no power over what will come -- to change karma. So far, man is able to use only a small part of his capacities or the social opportunities before him, as he is hedged in by his karma.

Only in the measure he is able to overcome karma is he effective in this world. Faith in God removes the inhibitions of karma and offers him the full benefit of his own capacities as well as social opportunities.

From 1956 onwards the Spirit has descended on earth and awaits man's call. When that Spirit is invoked into his daily life, it dispenses even with his own capacities and offers him the end results in the beginning.

That Spirit overcomes Karma and creates its own social opportunities made possible by the MAN'S personality.

As I have been writing earlier, people who were unable to borrow 1/2 a rupee, received at their door steps Rs.10,000/- as bank draft. When one who could not borrow Rs.10,000/- applied to a bank for two lakhs, he was offered 4 lakhs.

If you have a project that is stalling for a year or two, call in the Spirit, you will know this Truth as a Fact of your own life.

 Next Book Reading Program on , August 24 , 2012 @ Auromere Meditation Center  ( 5.30 - 6.00 PM)
Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
Pallikaranai,
Chennai.

சமர்ப்பணம் - Consecration - Message of the Day - August 21, 2012

தணியாத நினைவு. தவறாத சமர்ப்பணம்

வியாசபகவான் மகாபாரதத்தை எழுத ஒருவரை நினைத்தபொழுது,விநாயகர் எழுத முன்வந்து, "நான் எழுதும் வேகத்தில் சொன்னால், நான் எழுதுகிறேன்'' என்றார். விநாயகர் தம் தந்தத்தால் எழுதும்வேகத்தில் எப்படி கவி எழும் என்று தயங்கிய வியாசர், "எழுதுவதைப் புரிந்துகொண்டு எழுதுவதானால், நீங்கள் எழுதும் வேகத்தில் நான் சொல்கிறேன்'' என வியாசர் கூறியதாகக் கதை.

அன்னையிடம் வருபவர்கள் நடக்கும் விஷயத்தைக் கண்டு பிரமிப்பார்கள். க்ஷணத்தில் வீட்டிலிருந்த அத்தனை பிரச்சினைகளும் மறைந்துவிடும். அது நம் கண்ணில் சில சமயங்களில் படும்.பட்டாலும்,படாவிட்டாலும், வாழ்க்கை பிரமிப்பாகும். அது தொடர்ந்து நடக்கும்.வருமானம் 10மடங்கு எதிர்பாராமல் நம்பமுடியாமல் உயர்ந்தபின் மனதில் எழும் முதல் எண்ணம், "இது வெளியில் தெரியக் கூடாது, தெரிந்தால் ஆபத்து' எனத் தோன்றும். நடப்பவை பிரமிப்பாக இருப்பது இயல்பு. அது நன்றியாக உடலில் மலர்ந்து உணர்வாகப் பூரித்தால், நடப்பது தொடரும், தொடர்ந்து விரியும். இது வெளியில் போகக்கூடாது என்பவருக்குப் பலிக்கும். அதைவிடச் சிறந்த நோக்கம் ஒன்றுண்டு.

படிப்படியாக நம் மனம் பிரமிப்பு, இரகஸ்யம், திருப்தி, பூரிப்பு,மிரட்சி, திகைப்பு எனப் பல கட்டங்களைத் தாண்டி வருவது, வந்தது நாம் அனுபவித்து அறிந்ததாகும். மனம் அதன்பின் பல விஷயங்களை ஆசைப்படும். மெதுவாக அவை பலிப்பதைக் காண்கிறோம். ஒன்றும் புரியாது. அடுத்த கட்டத்தில் நினைக்காதனவெல்லாம் நடக்கும், ஒன்றும் பிடிபடாது. அதற்கும் அடுத்த கட்டத்தில் நினைக்கமுடியாதனவெல்லாம் நடக்கும். அது நம் கற்பனையைக் கடந்த நிலை. அந்நிலையில்,

» அன்னை என்றும் இதேபோல் நினைத்தனவெல்லாம் நடத்துவாரா என மனம் நினைக்கும்.

» "நான் அப்படியே நடத்த விரும்புகிறேன். நான் தருவதைச் சமர்ப்பணத்தால் பெற்று, நன்றியால் அனுபவித்தால், நான் தொடர்ந்து அற்புதங்களை அன்றாட நிகழ்ச்சியாக்குவேன்" என அன்னை வியாசர்போலக் கூறுவதை நாம் கேட்பதில்லை.

When one goes to Mother for Pranams, he feels rich, overflowing with joy. Quite often this is felt sometime before and long after the Pranams. This joy is the result of the aspiration of the soul that comes out to meet the Mother of souls. It is a common experience that one flattens out later. Can this joy not be permanent? The answer is yes. Not only that, for one who has taken to this yoga, if this aspiration withdraws, he begins to level off and the past habits begin to re-exercise their hold on him. In the measure one allows this aspiration to die, he reverts to the old life. For one to make constant progress in this yoga, there are scores of other soul-attributes like surrender, purity, adoration, self-giving, love, concentration, etc. that are to be alive all the time and be readily available for exercise when the need arises.

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration 
               
Savitri - 97

Sri Aurobindo's Savitri
Daily Savitri - 97

Or set a signature of weak assent
To the brute balance of the world's exchange.
A force in her that toiled since earth was made,
Accomplishing in life the great world-plan,
Pursuing after death immortal aims,
Repugned to admit frustration's barren role,
Forfeit the meaning of her birth in Time,
Obey the government of the casual fact

- Savitri by Sri Aurobindo, Book 1, Canto -II, The Issue, Page 19

Sri Aurobindo's epic poem, Savitri, is a symbolic myth that responds to a deeply felt need in the contemporary mind. Not only does it represent a world view that is in harmony with the most recent understanding of scientific reality; but, as a symbol, it penetrates to the essential truth of that reality. It concomitantly describes what is involved in the fulfillment of a spiritually individuated life. This is the goal of Jung's myth of consciousness for our time. Not only is Savitri a vision for individual and collective self-fulfillment, but, as a mantra, it has a directly transformative effect on the inner consciousness. Such a magnificent poem calls for intelligent reflection.

Thanks,
AuroMere Meditation Center,
Chennai.

Monday, August 20, 2012

சத்தியஜீவிய அதிர்ஷ்டம் - Message of the Day - August 20, 2012

தன்னை மறந்து, தன் செயலை இழந்து, தன் ஆனந்தத்தையும் மறந்து, ஆனந்தத்தை அளவிறந்து கொடுத்த அன்னையையும், அவர் அன்பையும் மறந்து செயலிழந்ததுபோல் எண்ணத்தையும் உணர்ச்சியையும் இழந்து, ஜீவனின் நிலை     இழந்து பேரானந்தப் பெருவெளியில் ஆனந்த சமாதியில் உடலின் ஒன்பதாவது   நிலைக்கும் கொண்டு செல்லும் தன்மையுடையது அன்னையின் திருவடிகளை தலை மீது தாங்கிய சத்தியஜீவிய அதிர்ஷ்டம்.

(Supramental Mother's Luck)

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental Luck daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day
               
Followers